புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_lcapஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_voting_barஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_lcapஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_voting_barஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_lcapஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_voting_barஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_lcapஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_voting_barஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_lcapஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_voting_barஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_lcapஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_voting_barஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_lcapஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_voting_barஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_lcapஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_voting_barஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_lcapஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_voting_barஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_lcapஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_voting_barஇணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்!


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Nov 27, 2009 1:10 pm


இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்!

இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டமா?
ஆச்சர்யத்தோட
நானும் ஓடிப்போய் பார்த்தேன். என்னடா ப்ராசசர், மதர்போர்டு , ராம் இல்லாம
எப்படி வேலை செய்யும்னு குழப்பத்தோட நானும் ஓடிப்போய் அந்த மென்பொருளை
அப்படியே எடுத்து இன்ஸ்ட்டால் பண்ணினேன்.
அட ஆமா
உண்மையாகவே ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் வேலை செஞ்சுட்டு இருக்கு.... இணையத்தின் வழியா,
நம்ம லோக்கல் கம்ப்யூட்டர்லயும் இயக்கலாம்.

எப்படி வேலை செய்யுது. எந்த தொழில்நுட்பம்னு ஆராய்ந்து பார்த்தால்

அஜெக்ஸ் Ajax (asynchronous JavaScript and XML) தொழில்நுட்பம்

அஜெக்ஸ்
(AJAX = Asynchronous JavaScript And XML) என்பது வலைச்செயலிகளை
உருவாக்குவதற்கான ஒரு முறைமையாகும். ஜாவாஸ்க்ரிப்ட், எக்ஸ் எம் எல் போன்ற
வலைத்தள வடிவமைப்புக்கு பயன்படுத்தும் மொழிகளைப் பயன்படுத்தி பயனர்
இடையீட்டுடன் கூடிய, இணையத்தை அடிப்படையாக கொண்டியங்கும் செயலிகளை
வடிவமைக்க பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்ப உத்தியே ஆகும்.

இவ்வடிப்படையில்
வலைத்தளம் அல்லது வலைச்செயலி ஒன்றை வடிவமைக்கும்போது மரபான முறைமைகள்
வழியாக அமைக்கப்பட்டதிலும் பார்க்க அதிக வேகம் மிக்கதாகவும்,
கவர்ச்சிகரமானதாகவும், பயனர் ஊடாட்டம் இலகுபடுத்தப்பட்டும் இருக்கும்.

இம்முறைமை பின்வரும் நிரலாக்க மொழிகளை அடிப்படையாகக் கொண்டது.

XHTML, CSS - வலைப்பக்க சட்டகத்தை உருவாக்கவும் எழிலூட்டி வடிவமைக்கவும் பயன்படுகிறது.
Javascript
- (அல்லது உலாவியை மையமாக கொண்டியங்கும் பயனர் பக்க நிரல் மொழி ஒன்று)
வழங்கப்பட்ட தகவல்களை இயங்கு நிலையில் காண்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும்
பயன்படுகிறது.
XML - வழங்கிக்கும் உலாவிக்குமான தகவற் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவத்தில் கடத்த உதவுகிறது.

குறிப்பு :
இந்த மென்பொருளை இப்போதைய நவீன ப்ரவுசர்கள் மூலமாக பயன்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.
ஆப்பிள் கம்ப்யூட்டர் இடைமுகப்போடு கூடிய இந்த மென்பொருளில் ஏகப்பட்ட வசதிகள் இருக்கிறது.

ஆபிஸ்
நிர்வாகத்திற்கு எம்எஸ் ஆபிஸ் மற்றும் ஓபன் ஆபிசை போன்று இதில்
தந்திருக்கிறார்கள். இதில் குறிப்பிட்டதகுந்த விஷயம் ஓபன் ஆபிசில் சில
மாற்றங்கள் மற்றும் செய்து அப்படியே உருவாக்கியுள்ளனர்
ஓபன் ஆபிசை அப்படியே இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்.

இம்மென்பொருளின் வழியாக உறுப்பினர்கள் அனைவருக்குள்ளும் சாட்டிங் செய்யும் வசதி.

இரண்டு நண்பர்கள் இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள்

நமது கணினியில் இருந்து இந்த தகவல்களை இந்த மென்பொருளில் ஏற்றி வைத்து பின் தேவையான போது எடுத்துக்கொள்ளலாம்.

மிக மிக சிறப்பம்சம் என்னெவென்றால் இந்த மென்பொருளை மொபைல் வழியாகவும் பயன்படுத்தலாம்.

இப்படி ஏகப்பட்ட வசதிகள். ஒரு அசாதாரண இயங்கு தளத்திற்கு என்னென்ன தேவையா அவைகள் இடம்பெற்றிருக்கு இந்த மென்பொருளில்

என்னென்ன மென்பொருட்கள் இருக்கிறது என்ற விபரங்கள் கீழே
www.eyeos.org/

இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்! Discover









View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக