புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:34 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:36 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:29 am

» கருத்துப்படம் 21/05/2024
by mohamed nizamudeen Today at 8:39 am

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
23 Posts - 45%
ayyasamy ram
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
2 Posts - 4%
Guna.D
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
1 Post - 2%
Shivanya
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
225 Posts - 50%
ayyasamy ram
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
164 Posts - 36%
mohamed nizamudeen
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
10 Posts - 2%
prajai
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
9 Posts - 2%
jairam
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
4 Posts - 1%
Jenila
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_m10யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82151
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 08, 2017 4:52 pm

யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி AGyO7bp5QaGPZ4JKP9R7+lad-696x417
-
மொதல்லா மகளிர் எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்..
யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து????
என் குடும்பத்து மகளிர் சிலர்கிட்ட வாழ்த்து சொன்னேன்..அதுக்கு கிடைச்ச பதிலை நீங்களே பாருங்க மக்கா..

அம்மா- (யோவ்..என்ன பெத்த அம்மாய்யா) சரி சரி.. “நாங்க ராசு மாமாவுக்கு மிளகாப்பழம் பறிக்க கிளம்பிட்டோம்..நீ சாயங்காலம் பேசு”….

என் தங்கை- “பெறகு கூப்புடுப்பா…உன் மருமகன ஸ்கூலுக்கு கிளப்பி விடனும்..துணி அலசனும்..பாத்திரம் கழுவனும்..மதியத்துக்கு மேல கூப்புடு”…

சித்தி மகள்- “அண்ணே.. உன் மச்சான் கடைல இருந்து சாப்பாட்டுக்கு வர்ர நேரம் ஆச்சு..இன்னும் நான் சட்னி கூட அரைக்கல..ஒருமணி நேரம் கழிச்சு கூப்புடு”…

மாமா மகள் (கல்லூரி மாணவி)- “தேங்க்ஸ் மாமா..சேம் டூ யூ”…
(என்னது சேம் டூ யூ வா? பிபிஏ தான படிக்கிற? போ..போய் அதையே இன்னும் எட்டு வருசத்துக்கு படி.)..

அப்படின்னா நான் யாருக்கு வாழ்த்து சொன்னேன்? எதுக்காக சொன்னேன்???
மகளிர் தினம் என்பது கொண்டாடப்பட வேண்டிய தினம் அல்ல..ஆண்களுக்கு நிகரான கல்வி,சொத்துரிமை,எட்டு மனிநேர வேலை,வார ஓய்வு ஆகியற்றை போராடி பெண்கள் பெற்றதை நினைவுகூரும் தினமே இது…
ஆனா இன்னைக்கு???

நான் அஞ்சு மணிக்கு டிராக்டர் எடுத்துட்டு உழ போய்ட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்புவது உழைப்பு என்றால் ,
நாலு மணிக்கே எழுந்து எனக்கு சாப்பாடு தயார் செய்து அனுப்பிவிட்டு,காட்டு வேலைக்கு போய் மாலை வீடு திரும்பி துணி அலசி,பாத்திரம் கழுவி,வீட்டை சுத்தப்படுத்தி,நான் வந்ததும் இரவு உணவை தயார் செய்து தந்து அரைகுறையாய் உண்டுவிட்டு நான் தூங்கிய பின்னரும் பாத்திரங்களை கழுவி கவுத்திவிட்டு பத்து மணிக்கு தூங்கச்செல்லும் என் தாயின் உழைப்பை என்ன பெயரில் அழைப்பது????

என் வாழ்வில் தொடர்புடைய அத்தனை.பெண்களும் என்னைவிட உழைப்பாளிகளாகவே இருக்கின்றனர்…
என் பெரியம்மா மணிவேல், அம்மத்தா,அப்பத்தா,அம்மா,என் தங்கை,அக்கா,சித்தி ,அத்தை என அனைவருமே….
இன்று சம உரிமை என்கிற பெயரில் பெரு நகரங்களிலும் இந்த கொடுமை விரும்பி ஏற்றுக்கொள்ளபடுவது வருந்தத்தக்க ஒன்று…

என் பள்ளித்தோழி ஒருவர் ஐடி துறையில் மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை செய்கிறார்.. காலை நான்கு மணியிலிருந்து இரவு 11மணி வரை அலுவலக வேலை,வீட்டு வேலை என இரண்டையும் சுமந்து திரிந்தார்…இத்தனைக்கும் அவரது கணவர் மாதம் எட்டு லட்சம் சம்பளம் வாங்குபவர்…

ஓய்வில்லாமல் சுழன்று திரிந்த அவளுக்கு 27 வயதிலேயே சுகர்,பிபி,கொலஸ்ட்ரால் என நோய்களின் கதம்ப மாலை கழுத்தில் விழுந்து விட்டது..”சீக்கிரம் செட்டிலாகிடனும்டா” என்று இரண்டு ஆண்டுகள் முன்னர் சொன்னவள் இப்போது “இதுனால குழந்தை பெத்துக்குறதுல பிரச்சினை வரும்னு சொல்றாங்க..என்ன செய்ரதுன்னே தெரியல” என உடைந்து அழுகிறாள்…

அவளைப்போலவே பல ஆயிரம் தோழிகள் இறுமாப்புக்காக தங்களின் சுயத்தை இழந்து விட்டு நிற்கின்றனர் சுயமரியாதையை காப்பாற்றுகிறோம் என்கிற பெயரில்….

“பெண்ணியம் என்பது யாதெனில் ஆயிரம் ஆண்கள் இருக்கும் சபையில் அவள் நுழைந்தால் ,”பொம்பளப்புள்ள் வருது வாய மூடுங்கடா” என குரல் வர வேண்டும்” என்றார் நண்பர் ஒருவர்…

இதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லையென்றாலும் ஒருவகையில் இதுவும் சரியே…

பெண்களின் உரிமையை ஆண்கள் எவரும் பறிப்பதில்லை..
மகளை கராத்தே வகுப்புக்கு அனுப்ப தகப்பன் எத்தனிக்கையில் “பொட்டச்சிக்கு எதுக்கு அதெல்லாம்?” என பொங்குவது தாய்தான்….

எதுக்கெடுத்தாலும் மருமகளை நொட்டை சொல்வது மாமியாரே அன்றி மாமனார் அல்ல…

விதிவிலக்குகள் விதியில் சேர்த்தியில்லை…

பெற்ற தாயை,உடன்பிறந்த சகோதரியை, காதலியை,கட்டிய மனைவியை ஆபாசமாக படமெடுத்து இணையத்தில் உலவ விடும் அயோக்கிய ஆண்களும் சேர்ந்ததுதான் இந்த பூமி….

ஒரு பெண்ணுக்கான பாதுகாப்பு வெளியில் இருந்து கிடைப்பதில்லை..அவளிடம் இருந்துதான் கிடைக்க முடியும்..
கண்ணியமான உடை,கறாரான பேச்சு,சாதுர்யமான துணிச்சல் ஆகியவைதான் அவளின் ஆயுதங்கள் என்பது என் கருத்து….
“ஏண்டி ஆம்பள மாதிரி நடந்த்துக்குற?” என ஒரு பெண்ணிடம்
கேட்டால் அவள் கோபப்படுவதில்லை..

ஆனால் ” ஏண்டா பொம்பள மாதிரி நடந்துக்குற?” என ஒரு ஆணிடம் கேட்டால் நடக்கும் கதையே வேறு…
இதுதான் யதார்த்தம்…

சரி..ஆரம்பிச்ச இடத்துக்கே வருவோம்…
இன்னைக்கு மகளிர் தினமாம்ல..
எந்த மகளிருக்கு???
-
பொதுவா சொல்லி வைப்போம் பாஸ்… இல்லாட்டி
ஆணாதிக்க வெறியன் லிஸ்ட்ல சேர்த்துருவாய்ங்க….

-
என் குடும்பத்து பெண்களுக்கு என்றைக்குமே மகளிர் தினமே…
ஏனெனில் அவர்களை நாங்கள் என்றுமே பெண்களாகவே மதிக்கிறோம்..போற்றுகிறோம்..
மறுபடி ஒருக்கா சொல்லுங்க தல…
-
பெண்களாய் பிறந்த அனைவருக்கும் ” உலக மகளிர் தின நல்வாழ்த்துகள் “…..
நன்றி…

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக