Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிவி, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்படலாம்: எச்சரிக்கை ரிப்போர்ட்
2 posters
Page 1 of 1
டிவி, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்படலாம்: எச்சரிக்கை ரிப்போர்ட்
வீடுகளில் உள்ள டிவிக்கள் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் ஒருவரது செயல்பாடுகளை உளவு பார்க்க முடியும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சிஐஏ எனப்படும் அமெரிக்க உளவு அமைப்பு, ஹேக் செய்யப் பயன்படுத்தும் உத்திகள் தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதளம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்மார்ட் டிவிக்கள், ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மூலம் உளவு பார்ப்பது குறித்த தொழில்நுட்பங்கள் குறித்து சிஐஏ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் எனும் பாதுகாப்பு வசதி மூலம் தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது தவறு என்றே சிஐஏவின் தகவல்களை ஆய்வு செய்த தனியார் பாதுகாப்பு அமைப்பினர் எச்சரிக்கிறார்கள்.
சாம்சங் உள்ளிட்ட ஸ்மார்ட் டிவிக்களில் இணைய இணைப்பு இருப்பதுடன் குரல் பதிவு வசதியும் இருப்பதால், அந்த டிவிக்கள் ஆஃப் செய்யப்பட்டிருக்கும்போதும் உங்கள் நடவடிக்கைகளை வீடியோ மற்றும் ஆடியோ பதிவாக எடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஐபோன் பாதுகாப்பானதா?
இணைய உலகில் எதுவுமே பாதுகாப்பில்லை என்றுதான் கூற வேண்டும். சிஐஏவின் ஆவணங்களில் ஐபோனில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. ஐபோனின் இயங்குதளமான ஐஓஎஸ் குறித்தும் சிஐஏ ஆவணங்களில் விவாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது விக்கிலீக்ஸ்.
இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
* உங்கள் இ-மெயிலில் வரும் அட்டாச்மென்டுகள் பாதுகாப்பானது என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அதை கிளிக் செய்யுங்கள்.
* வங்கி கணக்குகள் போன்ற தனிப்ப்பட்ட தகவல்களை இணையம் வாயிலாகப் பகிர்வதைத் தவிர்த்து விடலாம்.
* லேப்டாப் கேமராக்களை பயன்படுத்தாத நேரங்களில் மூடி வைக்கலாம். இது பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்காலேயே பின்பற்றப்படும் முறை என்பது கூடுதல் தகவல்.
-
நன்றி- புதிய தலைமுறை டி.வி

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
» ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்
» உளவு பார்க்கும் வேலை வேண்டாம்: அமெரிக்காவிற்கு பிரான்ஸ் எச்சரிக்கை
» இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் 23,000 தீவிரவாதிகள் உளவு அமைப்பு எச்சரிக்கை
» சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum