புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எடப்பாடி பழனிச்சாமி அரசின் அடுத்த வசூல் திட்டம் - குப்பைகள் கொட்ட இனி மாத கட்டணம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நகராட்சிகளில் ஏப்ரல் முதல் மேலும் ஒரு புதிய வரி: குப்பைகள் கொட்ட இனி மாத கட்டணம்!
* வீடுகளுக்கு ரூ.30-ரூ.80; நிறுவனங்களுக்கு ரூ.300-ரூ.௫௦௦
* எடப்பாடி பழனிச்சாமி அரசின் அடுத்த வசூல் திட்டம்
சேலம்: வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளுக்கு இனி மாதம் தோறும் நகராட்சிகளில் கட்டணம் வசூலிக்கப்படும். வீடுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.30 முதல் ரூ.80 வரையிலும், தனியார் நிறுவனங்களில் அதிகபட்சமாக ரூ.500 வரையிலும் மாதம் தோறும் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் கடந்தாண்டு அக்டோபரில் முடிவுக்கு வந்தது.
தேர்தல் அறிவிப்பு, இட ஒதுக்கீடு செயல்படுத்துவதில் குளறுபடி ஏற்படுத்தப்பட்டதால் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து கிராம ஊராட்சிகள் முதல் மாநகராட்சிகள் வரை தனி அதிகாரிகள் நியமித்து முழுமையாக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் யாரும் இல்லாததை பயன்படுத்தி மேலும் ஒரு வரி விதிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மையான நகராட்சிகளாக மாற்றுதல் என்ற பெயரில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக திடக்கழிவு மேலாண்மை சட்டம் கடந்த 2016ம் ஆண்டு அனைத்து நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு வகுத்துள்ள இந்த சட்டத்திற்கு ஏற்ப குப்பை சேகரிப்புக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடு மற்றும் குடியிருப்புகளுக்கும், பல வகை தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கும் குப்பைக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
அதன்படி சொத்துவரி ரூ.500க்குள் இருக்கும் தனி நபர் வீடுகளுக்கு மாதம் தோறும் குப்பை கட்டணம் ரூ.30ம், ரூ. 1000க்குள் சொத்துவரி உள்ள தனி வீடுகளுக்கு மாத கட்டணம் ரூ.40, ரூ. 2000க்குள் சொத்து வரி உள்ள வீடுகளுக்கு மாதம் ரூ.60, ரூ. 2000க்கு மேல் உள்ள வீடுகளுக்கு கட்டணமாக ரூ.80 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதன் தன்மைக்கு ஏற்ப மாதம் தோறும் ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை மே மாதத்திற்குள் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் இதை நிறைவேற்றினால் மன்ற ஒப்புதல் கிடைக்காது என்பதால் அவசர, அவசரமாக செயல்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அபராதமும் உண்டு !
குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்காமல் வழங்கினாலோ, பொது இடங்களில் கொட்டினாலோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அதற்கு ரூ.5ஆயிரமும், இறைச்சி கழிவுகளை கொட்டினால் ஆயிரம் ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படும்.
குப்பைகளை பொது இடங்களிலோ, தனியார் இடங்களிலோ கொட்டுதல், வாகனங்களை சுத்தம் செய்து பொது இடங்களில் கழிவை கொட்டுதல், வணிகவளாகங்களை சுத்தம் செய்து பொது வெளியில் எறிதல் போன்ற செயல்களுக்கு ரூ.250, குப்பைகளை தரம் பிரிக்காமல் கொடுத்தால் தனிவீட்டுக்கு ரூ.100, குடியிருப்புக்கு ரூ. 250, தொகுப்பு வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தினகரன்

இவர் மக்களுக்கு நல்லது செய்கிறாரா அல்லது பாக்கெட்டை நிரப்ப வழி செய்கிறாரா என்று தெரியவில்லையே ! .................
//அபராதமும் உண்டு !
குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்காமல் வழங்கினாலோ, பொது இடங்களில் கொட்டினாலோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அதற்கு ரூ.5ஆயிரமும், இறைச்சி கழிவுகளை கொட்டினால் ஆயிரம் ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படும்.
குப்பைகளை பொது இடங்களிலோ, தனியார் இடங்களிலோ கொட்டுதல், வாகனங்களை சுத்தம் செய்து பொது இடங்களில் கழிவை கொட்டுதல், வணிகவளாகங்களை சுத்தம் செய்து பொது வெளியில் எறிதல் போன்ற செயல்களுக்கு ரூ.250, குப்பைகளை தரம் பிரிக்காமல் கொடுத்தால் தனிவீட்டுக்கு ரூ.100, குடியிருப்புக்கு ரூ. 250, தொகுப்பு வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.//
இது எப்படி வசூல் செய்வார்கள்?............'ஸ்பாட் பைன்' ஆ?

Similar topics
» நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது
» ஆளுநர் அழைப்பு! கூவத்தூரிலிருந்து விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி
» பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல்
» தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் மூலம் கடந்தாண்டு ரூ.20 கோடி வசூல்
» Paytm மூலம் பேருந்து கட்டணம் வசூல்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1