புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் வளர்க்கும் ஹாங்காங்!
Page 1 of 1 •
ஹாங்காங்கில் வாழும் தமிழ் மக்களுக்கா 1967ல்
அப்துர் ரஹ்மான் என்பவரால், தொடங்கப்பட்டதுதான்
ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
-
மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.யாரில் தொடங்கி,
எண்ணற்ற தலைவர்கள், கலைஞர்கள், பேச்சாளர்களை
வரவழைத்து, தமிழ்ப் பண்பாட்டினை வளர்த்து வருடந்
தோறும் ஹாங்காங் தமிழர்களுக்கு இந்தியாவில் இருப்பது
போன்ற உணர்வை ஏற்படுத்தி வருகிறது ஹாங்காங்
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
-
இந்தக் கழகத்தின், 50வது பொன் விழா ஆண்டினையொட்டி,
நெய்தல் பொன் விழா நிகழ்ச்சி ஹாங்காங்கில் சென்ற
மாதம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
-
சுமார் 3000 தமிழர்கள் இருப்பதே பெரிய விஷயமாகக்
கருதப்படும் சிறிய ஊரான ஹாங்காங்கில், ஒரு தமிழ்ச்
சங்கம் தொடர்ந்து 50 ண்டுகள் நடந்து வருவது தமிழ் கூறும்
நல்லுலகில் பாராட்டப்பட வேண்டியதுதான்.
-
தமிழுக்கு தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் செய்ய வேண்டிய
கடமை இன்னும் நிறைய இருக்கு என்கிறர் ஹாங்காங்
தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் தற்போதைய தலைவர்
முஜிபுர் ரஹ்மான். அவர் பேசுகையில்...
-
'தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் 50வது தலைவராக
இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதுவரை தலைவராக
இல்லாமல் அனைத்து வருடங்களும் கழகத்தோடு
இணைந்துதான் இருந்தேன்.எனினும், இந்த ஆண்டு
கட்டாயப்படுத்தி தலைவராக இருக்கச் சொன்னார்கள்.
அந்த முடிவுக்கு இப்போது மகிழ்ச்சி.
-
மகிழ்ச்சியைக் கொடுக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
தமிழ்க் கலாசாரத்தையும் பண்பாட்டையும், மத
நல்லிணக்கத்தையும், வளர்ப்பதுடன், இங்குள்ள தமிழ்ப்
பள்ளிகளுக்கு மடிந்தவரை உதவிகளையும் தொடர்ந்து
செய்து வருகிறது ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
கழகத்தின் சாதனை என்று பார்த்தால், முக்கியமானது
தாய் நாட்டிலும் சரி, சீனாவிலும் சரி, பேரிடம் வரும்போது,
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் முடிந்த பொருளுதவிகளைப்
பெற்று வழங்குவதுதான்.
இதைச் சாதனை என்று சொல்லுவதற்கு மனம் வரவில்லை
ஒரு பண்பாட்டை வளர்க்கும், பேணிக்காக்கும் ஒர சங்கத்தின்
கடமை' என்கிறார்.
-
----------------------------------------

சுரேஷ் கவிதா:
எங்களுக்குச் சொந்த ஊர் மும்பை. இங்கு வந்து ஆறு
வருஷமாச்சு. இங்க தமிழ்க் குடும்பங்கள் நிறைய இருப்பதால்
இந்தியாவில் இருப்பதுபோல்தான் தோன்றுகிறது.
இந்த ஊர் கல்வி, கலாசாரம் எங்களை இங்கேயே தங்க
வைக்கிறது. 'ஹாங்காங் இஸ் ஆல்வேஸ் ஆர்கனைஸ்டு சிட்டி'.
இங்கு போக்குவரத்து ரொம்ப சுலபம். அடிக்கடி சந்திக்கிற
நிறைய நண்பர்கள். தீபாவளி, தசரா பண்டிகைகளையும்
பாரம்பரியம் மாறாமல் கொண்டாடிக்கி்டிருக்கிறோம்.
இந்து கோயில்களில், சஷ்டி பூஜை, ஐயப்பன் பூஜை எல்லாம்
விமர்சையாக நடக்கும். பண்டிகைகள் நேரத்தில்தான்
குடும்பத்தை மிஸ் பண்றோம்.
ஆனால், இங்கு இருக்கும் தமிழ் மக்கள் எல்லோருமே
ஒரே குடும்பம் என்ற உணர்வோடு இருப்பது தான் மகிழ்ச்சி.
-
---------------------
ரவி-சுதா:
எங்களுக்கப் பூர்வீகம் மாயவரம், 23 வருஜமா இங்கு
இருக்கோம், நான் ஒரு சிபிஓ-வா இருக்கேன். இங்கு,
நட்புக்கு தோள் கொடுக்கிற நண்பர்கள் மற்றும்
குடும்பத்தோடு ஒன்றிப் போகிற தமிழர்களை, நம்ம
ஊர்ல பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
அப்படியொரு அஃபெக்ஷன்.
வயதானவர்களுக்கு முக்கியத்துவம் இங்கு அதிகம்.
எங்களுக்கு குருவா இங்க அபிராமி ஆன்டி இருக்காங்க.
அமைதியான வாழ்க்கை. முக்கியமான லஞ்சமும், ஊழலும்
துளியும் கிடையாது. மக்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி
வசதி எல்லாமே சுலபமா இருக்கு. அப்பப்ப தாயகத்தின்
நினைவு வரும் போதெல்லாம் இங்கு இருக்கிற தமிழ்
நண்பர்கள் அதை மறக்கடிச்சிடறாங்க.
-
-----------------------------
ராஜேஷ்- பவித்ரா:
நாங்க இரண்டு பேருமே சென்னைதான். மூன்றரை வருஷமா
இங்கு இருக்கோம்.Hong kong as East meets weat.
இங்குள்ள நிறைய மக்கள் பழைமையான கலாசாரத்தோடே
செட்டில் ஆயிருக்காங்க.
அவங்க எல்லோரும் அவங்களுக்கு உரித்தான வாழ்க்கை
முறையில் வாழறாங்க. முழு சுதந்திரத்தோட இங்கு வாழ
முடியுது. ஒரிரு வார்த்தையில் சொல்லணும்னா,
'It is fast based amd vibrant, for eg:
city like Mumbai in India.'
இந்தியாவில் இருக்கும்போது இல்லாத ஃபிட்னஸ் ஆக்டிவிட்டி
இங்கு இருக்கு. வந்து முழுசா இன்வால்வு பண்ணி,
Trecking of Fitness Centres போய் அவங்க லைஃப்
ஸ்டைல்ல வாழறாங்க.
இங்கும், இந்திய கம்யூனிட்டி ஆக்டிவ் இருக்கு. எல்லாப்
பண்டிகைகளையும் நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து
கொண்டாடுவோம்.
எல்லாம் இருந்தாலும், அந்த மார்கழி மாதப் பனிக் குளிரில்
எழுந்து வாசலில் கோலம் போடறது; கோயிலுக்குப் போயிட்டு
ஷாப்பிங் பண்றது; சத்யம் தியேட்டர் போய், பாப்கார்ன்
சாப்பிட்டுக்கிட்டே சினிமா பார்க்கறது
; நம் ஊர் உறவினர்களோடு கொண்டாடி மகிழறது என்பதே
தனி சுகம்தான்.
இந்தியாவை அதுவும் சென்னையை ரொம்பவே மிஸ் பண்றோம்.
ரஜினிகாந்த் -
அனுராதா: நான் மதுரை, என் மனைவி கோலாலம்பூர்.
8 வருஷம் ஆயிடுச்சு இங்கவந்து, எங்க ரெண்டு பேருக்குமே
மொபைல் போன் டிரேடிங் பிசினஸ். ஹாங்காங் ஒரு ஃபாஸ்ட்
உலகம். மெக்கானிக்கல் லைஃப். அதே சமயம் ரொம்பப்
பாதுகாப்பான மற்றும் நவீனமான வாழ்க்கைமுறை இங்கு
இருக்க. பண்டிகை, விழானா எந்தக் காரணத்தைக் கொண்டும்
மிஸ் பண்ணாம,
எல்லோரும் ஒண்ணா கூடிடுவோம். இது தான், நம் நாட்டைப்
பற்றி அப்பப்ப ஏங்கித் தவிக்கும் நினைப்பை மறக்கச்
செய்கிறது.
-
------------------------------------
ராதா மணி
நன்றி - கல்கி

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
படிப்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1