புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”எனக்குப் பேசக் கத்துக்கொடுத்த அம்மாவால…
Page 1 of 1 •
”எனக்குப் பேசக் கத்துக்கொடுத்த அம்மாவால நான் பேசுறதைக் கேக்க முடியாது!”
– நெகிழும் ஈரோடு மகேஷ்
-
-
உலகின் ஆகச்சிறந்த அன்பின் அடையாளம் ’அம்மா’!.
இன்பம், துன்பம், வெறுப்பு, கோபம், அழுகை, ஆரவாரம்
என எதுவாக இருந்தாலும் அதைத் தயக்கமின்றி ஓர்
உறவிடம் காட்ட முடியுமென்றால் அது தாய்தான்.
அம்மாவுக்கு இணை அம்மா மட்டும்தான். பிள்ளைக்கு
எப்போது பசிக்கும், எப்போது தூக்கம் வரும், எதற்காக
அழுகிறான் என்றெல்லாம் மிக நுட்பமாய் உணரும் ஜீவன்
தாய் மட்டுமே!. தாயின் சிறப்பை வெறும் வார்த்தைகளில்
வண்ணம் தீட்டிச் சொல்லிவிட முடியாது.
தன்னிடம் என்ன குறை இருந்தாலும் அதை தங்கள்
பிள்ளைகள் குறைகளாக எடுத்துக் கொள்ளாத
அளவுக்குத்தான் தாயின் செயல்கள் இருக்கும்.
அமைந்திருக்கும்.
ஊரெல்லாம் தன் மகனின் நகைச்சுவையைப் பார்த்துக்
கைத்தட்டி சிரித்துக்கொண்டிருக்கும் வேளையில்
மற்றவர்கள் எப்படி சிரிக்கிறார்கள் என்பதைப் பார்த்து
தானும் அவ்வேளையில் சிரித்து நெகிழும் மீனாட்சி அம்மா,
’விஜய் டிவி’ புகழ் ஈரோடு மகேஷின் தாய்.
தன் இளம்வயதில் நன்றாகக் காது கேட்டுக்கொண்டிருந்த
மீனாட்சி அம்மா கர்ப்பமாய் இருந்த சமயத்தில் காதுகேட்கும்
திறனை இழந்துவிட, தனக்கு ஏற்பட்ட குறையைக் குறையாகக்
கருதாமல் அடுத்தடுத்துப் பிறந்த தன் இரண்டு மகன்களையும்
அக்கறையோடு வளர்த்தெடுத்திருக்கிறார்.
நாம் என்ன பேசுகிறோம் என்பதை சைகை மொழியாலும்
உதட்டு அசைவுகளாலும் புரிந்துகொண்டாலும் சில
கேள்விகளை எழுதிக் காட்டியே அவரிடம் பதில்களைப் பெற
முடிகிறது. ‘‘காது கேட்கலைங்குறது ஒரு குறையாக இருந்தாலும்
அதைப் பெரிய குறையாக எடுத்துக்காத என் குடும்பம்தான்
எனக்குப் பெரிய பலம். சின்ன வயசுல இருந்தே பத்திரிகைகள்
படிக்கிற பழக்கம் இருந்துச்சு. வாசிப்பும் எழுத்தின் மீதான
பிரியமும்தான் என் மௌன உலகத்துக்கு சத்தம் கொடுத்தது’’
என்னும் மீனாட்சி அம்மாவைப் பற்றி ஈரோடு மகேஷ் என்ன
சொல்கிறார் எனக் கேட்போம்.
‘‘என்னையும் அண்ணனையும் வளர்க்க அம்மா பட்ட
சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. காலையில எங்களை
ஸ்கூலுக்கு அனுப்பிட்டு சாயங்காலம் வந்ததும் வீட்டுப்பாடம்
சொல்லிக் கொடுப்பாங்க. அம்மாவுக்குக் காது கேட்காதுங்குறதே,
புதுசா வீட்டுக்கு யாராவது வரும் போதுதான் உணர்வோம்.
அந்த அளவுக்கு எங்க தேவையை நேரத்துக்கு செஞ்சு
முடிச்சிடுவாங்க. நாங்க வர்ற நேரத்துக்கு கதவைத் தாழ்ப்பாள்
போட்டு வச்சிருந்தா கதவைத் தட்டும்போது அம்மாவுக்குக்
கேட்காதுங்கறதால, எப்பவுமே கதவைத் திறந்து வச்சுட்டே
வாசல்ல காத்திருப்பாங்க. தெருவுல காய்கறி விக்குறவங்க,
பூக்காரம்மா, கேஸ் சிலிண்டர் போடுறவர்னு யாராவது பெல்
அடிச்சுட்டுப் போனாகூட அம்மாவுக்குக் கேட்காது.
ஆனா அந்த மாதிரியான சிரமங்களைக்கூட அம்மா பெருசா
எடுத்துக்க மாட்டாங்க.
அக்கம் பக்கத்துல உள்ளவங்களோட உதவியோட எந்த
வேலையா இருந்தாலும் அதை அழகா செஞ்சு முடிச்சிருவாங்க.
வீட்டுப்பாடம் படிச்சு முடிச்சதும், என்னையும் அண்ணனையும்
படிச்சதை ஒப்பிக்கச் சொல்வாங்க. அம்மாவுக்குக் காது
கேட்கலைன்னாலும் வாய் அசைவை வச்சே, நாங்க சொல்றது
சரியா தப்பானு கண்டுபிடிச்சிடுவாங்க.
நான் இவ்ளோ வாயாடுறேன்.. ஆனா என் குரல் எப்படி
இருக்கும்னு அவங்களுக்குத் தெரியாது. பள்ளிக் காலங்கள்ல
பேச்சுப் போட்டிகள்ல கலந்துகிட்டு நிறைய பரிசுகள்
வாங்கியிருக்கேன். அதுக்காக என்னைத் தயார்ப்படுத்தியதே
அம்மாதான்.
தான் படிக்குற செய்திகளை, ஜோக்குகளை எல்லாம் ரசிச்சு
கத்தரிச்சு பத்திரப்படுத்திக் கொடுப்பாங்க. ’தமிழ் படி’னு
சொல்லி எனக்கு தொடர்ந்து தைரியம் கொடுத்து பக்கபலமா
இருப்பாங்க. என்னோட உந்துசக்தியே அம்மாதான்’’
நெகிழும் மகேஷை அரவணைக்கும் மீனாட்சி அம்மா,
வரங்களின் வரம். அம்மாவை வணங்குவோம்!
–
——————————————
விகடன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1