ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மை பற்றிய சந்தேகம்

3 posters

Go down

ஆண்மை பற்றிய சந்தேகம் Empty ஆண்மை பற்றிய சந்தேகம்

Post by rasan Tue Mar 10, 2009 4:21 pm

hia siva
ur web site nice
but ineed more information
aanmai patri
aanmai vruthikki ennasaiyalam enndru
avatar
rasan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 05/03/2009

Back to top Go down

ஆண்மை பற்றிய சந்தேகம் Empty Re: ஆண்மை பற்றிய சந்தேகம்

Post by Admin Tue Mar 10, 2009 6:30 pm

கருத்துக்கு நன்றி திரு ராஜன்.
தொடர்ந்து இணைந்திருங்கள் உங்களின் கேள்விக்கு பதி அளிக்கிறோம்.
நன்றி...
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்மை பற்றிய சந்தேகம் Empty Re: ஆண்மை பற்றிய சந்தேகம்

Post by rasan Tue Mar 10, 2009 6:54 pm

thnks .ennathu nanban oruvanukku kayanam aagi 1 varudam aagirath/aarambathil,udalurau kollum pothu,avanathu kuri sari vara viraipu illay.maruthuvaridam.poi paarthapothu,vinth.iratham,malam,urine.ellam test aduthupartahrkal.ellam ok,but,vinthuvil maatum,ooir aanukkal ennikai kuraivaka .ullthaka,sollkirarkalm.aatharku,sitha,marunthu,adukirar,aanal,avarathu kuri sarivara kilambuvathu illay,oru naalakiu ouru thadavai ennbathu periya pratam pannithan,avarathu kuri kilama muyarchi sithuirukkirar
aavar vekka padukirar,aavarukku mika nerunkiya nanban naanthan
ennidam sonnar,naan thrcamayamaka ungal web site paarthen iraivan vitta vali enndru ninaikirean.sitha marunthu 2matham eduthu vittu.ippo dubai poivitar.itharku enna marunthu pls replay
avatar
rasan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 05/03/2009

Back to top Go down

ஆண்மை பற்றிய சந்தேகம் Empty Re: ஆண்மை பற்றிய சந்தேகம்

Post by சிவா Wed Mar 11, 2009 2:00 am

காரணம்:

ஆண்குறி விரைப்பின்மைக்கு முக்கிய காரணம் நீரழிவு நோய். மேலும் அடிவயிற்றில் சேரும் அதிகமான கொழுப்புகள், மனநிலை, நரம்புத் தளர்ச்சி, உடற்பயிற்சியின்மை போன்றவற்றாலும் அவ்வாறு நேரலாம்.

எந்த நேரமும் அதைப்பற்றியே சிந்திப்பதைத் தவிர்க்கவும், அதுபற்றிய வீடியோக்கள் பார்க்ககூடாது, ஏனெனில் நமக்கும் அதுபோன்ற ஆண்குறி இல்லையே, நமக்கும் அதுபோன்ற துணை இல்லையே என்ற எண்ணங்கள் நாளடைவில் செக்ஸில் ஆர்வமின்மையை ஏற்படுத்தும். இது மனோதத்துவ ரீதியான பாதிப்பு.

விபத்துக்களில் முதுகுத்தண்டில் ஏற்படும் பாதிப்புக்கள் ஆண்மையை பாதிக்கும்.

தீர்வு:

அடிவயிற்றில் கொழுப்பு அதிகம் இருப்பின், உடற்பயிற்சி மூலம் கொழுப்பைக் குறையுங்கள். கொழுப்பைக் குறைக்க மருந்துகளை நாடினால் அதனால் மேலும் ஆண்மைக்கு பாதிப்புதான். இன்றே இரத்தப் பரிசோதனை செய்து நீரழிவு, கொழுப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உணவில் கீரை மற்றும் பயறு வகைகள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். உடலில் அதிகப்படியான கொழுப்பு இல்லையெனில் கடல் உணவுகள்(Sea food) சேர்த்துக் கொள்ளலாம்.

மேற்கூறியவற்றில் பலனேதும் இல்லையெனில் Tentex forte என்னும் மாத்திரையை தினசரி இரண்டு மாத்திரைகள் சாப்பிட்டு வரவும். நல்ல பலன் கிடைக்கும். பக்க விளைவுகள் கிடையாது.

எச்சரிக்கை:

தலைமுடி வளர PROPECIA என்ற மாத்திரை பயன்பாட்டில் உள்ளது. இந்த மாத்திரை சாப்பிடுபவர்கள் நிரந்தரமாக ஆண்மையற்றவர்களாக மாறிவிடுவார்கள் என் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கவனம் தேவை. மேலும் இரத்தக் கொதிப்புக்கு பயன்படத்தப்படும் மாத்திரைகளும் ஆண்மைக்குறைவிற்கு காரணங்களாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்மை பற்றிய சந்தேகம் Empty Re: ஆண்மை பற்றிய சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum