புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_c10பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_m10பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_c10பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_m10பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_c10பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_m10பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_c10பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_m10பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_c10பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_m10பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 6 Mar 2017 - 7:52

பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை Ynd0czSSeNkc2sHs5MJA+Daily_News_1245800256730
-
திருவனந்தபுரம்:
பிரபல பார்வையற்ற மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமி
தொடர்ந்து 5 மணி நேரம் காயத்திரி வீணையில் பாடல் இசைத்து
உலக சாதனை படைத்துள்ளார்.

மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ என்ற படத்தின் மூலம்
அறிமுகமானவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி.

பார்வையற்ற இவர் முதல் பாடலிலேயே (காற்றே… காற்றே… என்ற
பாடல்) கேரள அரசின் விருதை பெற்றார். அடுத்த ஆண்டே
ஜெயராம் நடித்த ‘நாயகன்’ என்ற படத்தில் பாடியதும் கேரள
அரசின் விருதை பெற்றுக் கொடுத்தது.

இவர் தமிழிலும் ஒரு பாடல் பாடியுள்ளார். மோகன்லால் நடிப்பில்
ஹிட்டான ‘புலி முருகன்’ என்ற படத்திலும் பாடல் பாடியுள்ளார்.

இவருக்கு சந்தோஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம்
நடந்தது. இந்த மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது.
ஆனால் கருத்து வேறுபாட்டால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

பாடகி விஜயலட்சுமி காயத்திரி வீணை வாசிப்பதில் திறமை
பெற்றவர். இவர் காயத்திரி வீணை வாசிப்பதில் உலக சாதனை
படைக்க திட்டமிட்டார். இந்நிலையில் நேற்று கொச்சியில்
ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து 5 மணி நேரம்
காயத்திரி வீணையில் 67 பாடல்கள் இசைத்து உலக சாதனை
படைத்துள்ளார்.

விரைவில் இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

—————————————-
தினகரன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 6 Mar 2017 - 17:06

வாழ்த்துகள் விஜயலக்‌ஷ்மி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 6 Mar 2017 - 19:43

வாழ்த்துகள் விஜயலக்ஷ்மி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக