ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 14:45

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:35

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:25

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Today at 0:01

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 23:07

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:25

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 21:20

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 21:11

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 21:10

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 21:00

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 20:54

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:27

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 16:19

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 15:14

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:08

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:57

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 14:56

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 14:53

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 14:52

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 14:50

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 14:47

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 14:46

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 14:45

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 14:42

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 14:41

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 14:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:27

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 17 Aug 2024 - 22:11

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat 17 Aug 2024 - 21:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 17 Aug 2024 - 18:35

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 17 Aug 2024 - 18:24

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Sat 17 Aug 2024 - 18:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 17 Aug 2024 - 17:05

» பூக்கள் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 17 Aug 2024 - 15:17

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 17
by ayyasamy ram Sat 17 Aug 2024 - 15:13

» வாய்ப்புண்ணை குணப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவம்
by ayyasamy ram Sat 17 Aug 2024 - 15:03

Top posting users this week
heezulia
அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! Poll_c10அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! Poll_m10அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! Poll_c10 
ayyasamy ram
அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! Poll_c10அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! Poll_m10அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! Poll_c10 
mohamed nizamudeen
அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! Poll_c10அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! Poll_m10அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்!

2 posters

Go down

அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! Empty அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்!

Post by ayyasamy ram Sun 5 Mar 2017 - 19:56

அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! WDkan3tBSOidRIytqOjr+petrol
-
சமூகத்தின் எல்லா நிகழ்வுகளிலும் ஒரு நுண் அரசியல்
மறைந்திருப்பதை உற்று நோக்கும் யாவரும் உணர
முடியும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை தொடங்கி,
மக்களுக்கான அரசு திட்டங்கள் வரைக்கும்
ஒவ்வொன்றிலும் அரசியல் பின்னோட்டம் இழையோடி
இருக்கிறது.
-
இதையெல்லாம் மாண்புமிகு மகாஜனம் புரிந்து வைத்துள்ளதா
அதற்கெல்லாம் அவர்களுக்கு கால நேர அவகாசம் இருக்கிறதா
என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
-
அலுவல் அல்லல்களுக்கிடையில் சிக்கி அன்றாட
தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் சாமானியன் எல்லா
நிகழ்வுகளையும் ஒரு செய்தியாக மட்டுமே பார்த்து பழகிக்
சகித்துக் கொண்டிருக்கிறான். அவனின் அமைதிக்குப் பின்னால்
வாக்களிக்கும் வாய்ப்புக்கான காத்திருப்பு மட்டுமே புலப்
படுகிறது.
-
அதிலும் வெறுப்பின் உச்சத்திக்குச் சென்ற சிலர் யாருக்கும்
வாக்களிக்காமல் நோட்டாவை தேர்வு செய்து விடுகின்றனர்.
-
ஆனால் இன்றைய அரசியல் செயல்பாடுகளோ மக்களைப்
பற்றிய சிந்தனையுடனோ, சமூக அக்கறையுடனோ
இருப்பதாக தெரியவில்ல. 5 ஆண்டு என்பது அவர்களுக்கான
சுயநல வாய்ப்பாக கருதி அதிகாரத்தைப் பயன்படுத்தி
ஆதாயம் தேடிக்கொள்வதாக மட்டுமே இருக்கிறது.

தேர்தல் நேரம் நெருங்கும் போதும் மட்டும் மீண்டும் மக்களிடம்
வந்து சில இலவச திட்டங்களையும் கவர்ச்சி மிகு
அறிவிப்புகளையும் தேர்தல் அறிக்கைகளாக தந்து
வாக்குகளை சேகரிக்க முயல்கின்றனர்.
-
சபிக்கப்பட்ட மகாஜனங்களோ தனக்கான நல்ல தலைவனை
தேடித்தேடி.. இவனுக்கு அவன், அவனுக்கு இவன் பரவாயில்லை
என்ற ரீதியில் வாக்களித்து விட்டு மீண்டும், மீண்டும்
எதிர்பார்ப்பிலே காலம் தள்ளுகின்றனர்.
-
ஆனால் தேர்தல் அறிக்கைகளும், அரசு திட்டங்களும் முழுவதும்
நிறைவேறுவதற்குள் 5 ஆண்டு கழிந்துவிடுகிறது.. அதற்கு
உதாரணாமாக நாம் நிறைய அறிக்கைகளையும் அ
றிவிப்புகளையும் சொல்லலாம் என்றாலும் இன்றைய சூழலுக்கு
பொருத்தமாக ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83706
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! Empty Re: அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்!

Post by ayyasamy ram Sun 5 Mar 2017 - 19:57


அதுதான் ஆட்டோ ஜிபிஎஸ் மீட்டர் திட்டம்.
சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள்
அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவே கடந்த 2013ம்
ஆண்டு புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
-
அதன்படி, முதல், 1.8 கி.மீ., துாரத்துக்கு, 25 ரூபாய்; பின்,
கூடுதலாக, ஒவ்வொரு கி.மீ.,க்கும், 12 ரூபாய் கட்டணமாக
நிர்ணயிக்கப்பட்டது. அவற்றை, ஆட்டோ ஓட்டுனர்கள்
பின்பற்ற வேண்டும் என்பதற்காக, பயண முடிவில், கட்டண
தொகையை காட்டும் ரசீது தர முடிவு செய்யப்பட்டது.
அதற்கான, 'பிரின்டர்' மற்றும் கட்டுப்பாட்டு அறையில்
இருந்து கண்காணிக்க, ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய
மீட்டர்களை பொருத்த உத்தரவிடப்பட்டது.
-
ஆனால், இன்று வரை மீட்டர் வாங்கும் பணி துவங்கவில்லை.
இது குறித்து தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகளிடம்
கேட்டால், ஜிபிஎஸ் மீட்டர் கருவியை விநியோகம் செய்ய
தில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை தேர்வு செய்தோம்.

அதற்கான ஒப்புதலுக்கு தலைமை செயலகத்துக்கு, பல
மாதங்களுக்கு முன் கோப்புகளை அனுப்பினோம். பரபரப்பான
அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த கோப்புகளை மறந்து
விட்டதாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.
-
எந்த விதத்தில் இது முறையான பதிலாக இருக்க முடியும் என்று
தெரியவில்லை. அதற்கிடையில் தற்போது வாட் வரி உயர்வால்
பெட்ரோல், டீசல் மீதான விலை தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப,
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளும்
உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு
வழங்கியுள்ளது.
-
அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை மாதத்தில் 2 முறை
எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.
இந்நிலையில் திடீர் என வாட் வரி உயர்வால் பெட்ரோல், டீசல்
மீதான விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது பெரும்
அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழகத்தில்
தனியார் பால் விலை உயர்ந்துள்ளது.
-
இதன் மூலம் டீ. காப்பி விலை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் ஆட்டோ கட்டணம்
முதல் அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலையும்
உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த வாட் வரி உயர்வுக்குப் பின் இ
ருக்கும் நுண் அரசியல் என்ன என்று யோசித்தால்.. எடப்பாடி ப
ழனிசாமி முதல்வர் பொறுப்பேற்றதும் அறிவித்துள்ள
"விவசாயிகளுக்கு 2,247 கோடி ரூபாய் பயிர் இழப்பு, வறட்சி
நிவாரண உதவித்தொகை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு
வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகை உயர்வு, 1,486 கோடியே
12 லட்ச ரூபாய் செலவில் தொடங்கியுள்ள புதிய திட்ட பணிகள்,
500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடியது". போன்ற விசயங்களால்
அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமை மற்றும் செலவை சரிகட்ட
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாக தெரிகிறது.
-
இன்னும் இரு வாரங்களில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தமிழக
அரசின் நிதிநிலை அறிக்கையில், வரி மாற்றம் குறித்த
அறிவிப்புகளை வெளியிட்டிருக்கலாம். ஆனால் அதை செய்யாமல்
புதிய வரிகள் இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய
வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே வரிகளை உயர்த்தியிருப்பதாக
தெரிகிறது.
-
தற்போதைய நிலையில் "தமிழக அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு
ரூ.18 வரியாக வசூலிக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் மற்றும்
விற்பனையாளர்கள் கமிஷனாக ரூ.5.41 வழங்கப்படுகிறது.
ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.28.73 எனும் போது அதன்மீது
வரி மற்றும் கமிஷனாக ரூ.45.66, அதாவது 161% வசூலிக்கப்படுகிறது.
-
ஒரு நபர் 45.66 ரூபாய் ஒருலிட்டர் பெட்ரோலுக்கு கூடுதலாக செலுத்தும்
போது மாநிலம் முழுவதும் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை
எத்தனை" வரி என்ற பெயரில் அரசு நம்மிடம் இருந்து சுரண்டி பெறும்
வருமானம் எவ்வளவு என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
-
நம்மிடம் இருந்து சுரண்டி நமக்கே இலவசங்களை தந்து சாதனை அரசு
என்று பெயர் பெற்றுக் கொள்ளும் இந்த அரசியல் உத்தமர்களை என்ன
வென்று சொல்வது.
-
---------------------------------------------------

- திருமலை சோமு
தினமணி



Last edited by ayyasamy ram on Sun 5 Mar 2017 - 23:25; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83706
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! Empty Re: அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்!

Post by T.N.Balasubramanian Sun 5 Mar 2017 - 22:19

இந்த ஆட்டோவை நம்பி நம் நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதை காட்டிலும் 
அதைவிட குறைந்த செலவில் உபேரிலோ ஓலாவிலோ   சென்று வரலாம்.
அதுவும் விரும்பினால் /ஷேர் போட்டுக்கொண்டால் மிகவும் கணிசமாகவே செலவு ஆகிறது.
ஷேர் போட்டு போகின்ற வழியில் வேறு பிரயாணி வரவில்லையெனில் நமக்கு கூடுதல் 
சார்ஜ் கிடையாது.டீசண்டாக போய் வரமுடிகிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்! Empty Re: அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum