புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 1:42 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:41 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 1:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 1:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 1:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 1:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 1:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 1:29 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 6:32 am
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 6:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 2:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 2:27 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 5:51 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 5:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 5:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 5:45 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:44 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:43 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 5:42 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:27 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 9:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 8:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 8:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 6:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும்,
தனுஷின் மனைவியும், இயக்குநருமான ஐஸ்வர்யா,
கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா., சபையின் தென்னிந்திய
பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம்
கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. சபையில்
மகளிர் தின சிறப்பு விழாக்கள் நடைபெற இருக்கிறது.
இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
அதில் ஒருபகுதியாக, ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய
நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
இதற்காக தீவிர நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்
ஐஸ்வர்யா. தான் நடன பயிற்சி மேற்கொள்ளும்
சிறு வீடியோ ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்திலும்
ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார்.
–
-
இந்நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதரகத்தால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 45 நிமிடம் முதல் 1 மணி
நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், நாட்டிய கடவுள்
நடராஜருக்கு புஷ்பாஞ்சலியில் தொடங்கி,
மதுரையை ஆண்ட மீனாட்சியின் வாழ்க்கையை சொல்லி,
உலக பெண்களின் மகத்துவத்தையும், வைரமுத்துவின்
அவசர தாலாட்டு என்ற பாடலில் இன்றைய நாளில் பணிக்கு
செல்லும் தாய்மார்களின் மேன்மையையும் தன்
நாட்டியத்தின் மூலம் கூற இருக்கிறார்.
முடிவில், காஞ்சி பெரியவர் எழுதிய. மைத்ரிம் பஜத என்ற
பாடலுடன் உலக சமாதானத்தை வேண்டி நிறைவு செய்கிறார்.
இது எம்.எஸ்.சுப்புலெட்சுமியால் ஐக்கிய நாடுகள் சபையில் முதல்முறையாக பாடப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எம். எஸ். அம்மா பாடிய நாட்கள் போலவா இப்பொழுது........காசு கொடுத்தால் எங்கும் எதுவும் செய்யலாம் என்று ஆகிவிட்டது அண்ணா
- GuestGuest
மன்னிக்கவும் ,உண்மையை சொல்லுங்க ஐஸ்வர்யா,முறைப்படி நடனம் கற்றுக் கொண்டீர்களா? சந்தேகமாக இருக்கிறதே! காணொளி முழுவதையும் பார்க்கும் போது சந்தேகம் வலுக்கிறது.
கிருஷ்ணா அம்மாவின் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறதே!
ஐ.நா சபையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரத நாட்டியம்
ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனைப் பார்த்த பல முன்னணி நடனக் கலைஞர்கள்,
சரியான பயிற்சி இல்லாததால் ஐஸ்வர்யாவின் நடனத்தில்
நளினம்,துல்லியம் ஆகியவை இல்லை என வருத்தம்
தெரிவித்துள்ளனர்.
---
மேலும் பரதத்திற்கு பெயர் போன தமிழகத்தில்,
தங்கள் வாழ்க்கையை பரதக் கலைக்காக அர்ப்பணித்த
பல முன்னணி பரதக் கலைஞர்கள் இருக்கும் போது,
ரஜினியின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக
ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும்
தங்கள் மனக்குமுறலை தெரிவித்துள்ளனர்.
--
சமீபத்தில் ஐ.நா சபைக்கான பெண்கள் முன்னேற்றத்
தூதுவராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்ட போதும்,
இதே போன்ற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
--
ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனைப் பார்த்த பல முன்னணி நடனக் கலைஞர்கள்,
சரியான பயிற்சி இல்லாததால் ஐஸ்வர்யாவின் நடனத்தில்
நளினம்,துல்லியம் ஆகியவை இல்லை என வருத்தம்
தெரிவித்துள்ளனர்.
---
மேலும் பரதத்திற்கு பெயர் போன தமிழகத்தில்,
தங்கள் வாழ்க்கையை பரதக் கலைக்காக அர்ப்பணித்த
பல முன்னணி பரதக் கலைஞர்கள் இருக்கும் போது,
ரஜினியின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக
ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும்
தங்கள் மனக்குமுறலை தெரிவித்துள்ளனர்.
--
சமீபத்தில் ஐ.நா சபைக்கான பெண்கள் முன்னேற்றத்
தூதுவராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்ட போதும்,
இதே போன்ற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
--
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மூர்த்தி wrote:
மன்னிக்கவும் ,உண்மையை சொல்லுங்க ஐஸ்வர்யா,முறைப்படி நடனம் கற்றுக் கொண்டீர்களா?
சந்தேகமாக இருக்கிறதே! காணொளி முழுவதையும் பார்க்கும் போது சந்தேகம் வலுக்கிறது.
கிருஷ்ணா அம்மாவின் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறதே!
நிஜம் மூர்த்தி, இந்த வீடியோ வை போடலாம் என்று நினைத்திருந்தேன், பார்த்தால் நீங்களே போட்டுவிட்டீர்கள்...........நாட்டியம், நம் நாட்டைப் பற்றி மற்ற நாட்டவர் உயர்வாக நினைக்கும் அளவிற்கு இருக்கவேண்டாமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மூர்த்தி wrote:
எக்ஸலண்ட் வீடியோ !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235846ayyasamy ram wrote:ஐ.நா சபையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரத நாட்டியம்
ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனைப் பார்த்த பல முன்னணி நடனக் கலைஞர்கள்,
சரியான பயிற்சி இல்லாததால் ஐஸ்வர்யாவின் நடனத்தில்
நளினம்,துல்லியம் ஆகியவை இல்லை என வருத்தம்
தெரிவித்துள்ளனர்.
---
மேலும் பரதத்திற்கு பெயர் போன தமிழகத்தில்,
தங்கள் வாழ்க்கையை பரதக் கலைக்காக அர்ப்பணித்த
பல முன்னணி பரதக் கலைஞர்கள் இருக்கும் போது,
ரஜினியின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக
ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும்
தங்கள் மனக்குமுறலை தெரிவித்துள்ளனர்.
--
சமீபத்தில் ஐ.நா சபைக்கான பெண்கள் முன்னேற்றத்
தூதுவராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்ட போதும்,
இதே போன்ற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
--
எல்லோரும் ........இருப்பாங்க ராம் அண்ணா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.
» ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு
» ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு
» 100 கோடியில் 125 ஏக்கர் பரப்பளவு வில் அமெரிக்கா வில் திருப்பதி ஏழுமலையார் வேங்கடஜலபதி இந்து கோவில்
» நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ>வில் சேருகிறார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2