ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் Empty ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

Post by ayyasamy ram Sun Mar 05, 2017 2:42 pm

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் 0QKCwamjTdqWnLVVUyYO+ayshwarya-thanush-dance-costume-seithy332017
-
நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும்,
தனுஷின் மனைவியும், இயக்குநருமான ஐஸ்வர்யா,
கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா., சபையின் தென்னிந்திய
பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம்
கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. சபையில்
மகளிர் தின சிறப்பு விழாக்கள் நடைபெற இருக்கிறது.

இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
அதில் ஒருபகுதியாக, ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய
நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

இதற்காக தீவிர நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்
ஐஸ்வர்யா. தான் நடன பயிற்சி மேற்கொள்ளும்
சிறு வீடியோ ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்திலும்
ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் Empty Re: ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

Post by ayyasamy ram Sun Mar 05, 2017 2:43 pm

இந்த நிகழ்ச்சியை காண லதா ரஜினிகாந்த்,
தங்கை செளந்தர்யா ரஜினி மட்டும் ஐஸ்வர்யாவுடன்
செல்ல உள்ளாராம்.
-

ரஜினியும், தனுஷும் படப்பிடிப்பு வேலைகள்
உள்ளதால் அதில் கலந்து கொள்ளப்போவதில்லையாம்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் Empty Re: ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

Post by ayyasamy ram Sun Mar 05, 2017 5:36 pm

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் LcB6jsOT9CO4TiVa2biA+0a-6
-
இந்நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதரகத்தால்  
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 45 நிமிடம் முதல் 1 மணி
நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், நாட்டிய கடவுள்
நடராஜருக்கு புஷ்பாஞ்சலியில் தொடங்கி,

மதுரையை ஆண்ட மீனாட்சியின் வாழ்க்கையை சொல்லி,  
உலக பெண்களின் மகத்துவத்தையும், வைரமுத்துவின்
அவசர தாலாட்டு என்ற பாடலில் இன்றைய நாளில் பணிக்கு
செல்லும் தாய்மார்களின் மேன்மையையும் தன்  
நாட்டியத்தின் மூலம் கூற இருக்கிறார்.

முடிவில், காஞ்சி பெரியவர் எழுதிய. மைத்ரிம் பஜத என்ற  
பாடலுடன் உலக சமாதானத்தை வேண்டி  நிறைவு செய்கிறார்.

இது எம்.எஸ்.சுப்புலெட்சுமியால் ஐக்கிய  நாடுகள் சபையில் முதல்முறையாக பாடப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் Empty Re: ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

Post by krishnaamma Wed Mar 08, 2017 10:08 am

எம். எஸ். அம்மா பாடிய நாட்கள் போலவா இப்பொழுது........காசு கொடுத்தால் எங்கும் எதுவும் செய்யலாம் என்று ஆகிவிட்டது அண்ணா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் Empty Re: ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

Post by Guest Fri Mar 10, 2017 11:43 pm



மன்னிக்கவும் ,உண்மையை  சொல்லுங்க  ஐஸ்வர்யா,முறைப்படி நடனம் கற்றுக் கொண்டீர்களா? சந்தேகமாக இருக்கிறதே! காணொளி முழுவதையும் பார்க்கும் போது சந்தேகம் வலுக்கிறது.

கிருஷ்ணா அம்மாவின் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறதே!
avatar
Guest
Guest


Back to top Go down

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் Empty Re: ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

Post by ayyasamy ram Sat Mar 11, 2017 8:57 am

ஐ.நா சபையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரத நாட்டியம்
ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனைப் பார்த்த பல முன்னணி நடனக் கலைஞர்கள்,
சரியான பயிற்சி இல்லாததால் ஐஸ்வர்யாவின் நடனத்தில்
நளினம்,துல்லியம் ஆகியவை இல்லை என வருத்தம்
தெரிவித்துள்ளனர்.
---
மேலும் பரதத்திற்கு பெயர் போன தமிழகத்தில்,
தங்கள் வாழ்க்கையை பரதக் கலைக்காக அர்ப்பணித்த
பல முன்னணி பரதக் கலைஞர்கள் இருக்கும் போது,
ரஜினியின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக
ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும்
தங்கள் மனக்குமுறலை தெரிவித்துள்ளனர்.
--
சமீபத்தில் ஐ.நா சபைக்கான பெண்கள் முன்னேற்றத்
தூதுவராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்ட போதும்,
இதே போன்ற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் Empty Re: ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

Post by krishnaamma Sun Mar 12, 2017 12:01 am

மூர்த்தி wrote:

மன்னிக்கவும் ,உண்மையை  சொல்லுங்க  ஐஸ்வர்யா,முறைப்படி நடனம் கற்றுக் கொண்டீர்களா?

சந்தேகமாக இருக்கிறதே! காணொளி முழுவதையும் பார்க்கும் போது சந்தேகம் வலுக்கிறது.

கிருஷ்ணா  அம்மாவின்  கருத்தை  ஏற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறதே!

நிஜம் மூர்த்தி, இந்த வீடியோ வை போடலாம் என்று நினைத்திருந்தேன், பார்த்தால் நீங்களே போட்டுவிட்டீர்கள்...........நாட்டியம், நம் நாட்டைப் பற்றி மற்ற நாட்டவர் உயர்வாக நினைக்கும் அளவிற்கு இருக்கவேண்டாமா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் Empty Re: ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

Post by krishnaamma Sun Mar 12, 2017 12:08 am

மூர்த்தி wrote:

எக்ஸலண்ட் வீடியோ ! ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் 3838410834 ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் 3838410834 ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் Empty Re: ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

Post by krishnaamma Sun Mar 12, 2017 12:08 am

ayyasamy ram wrote:ஐ.நா சபையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரத நாட்டியம்
ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனைப் பார்த்த பல முன்னணி நடனக் கலைஞர்கள்,
சரியான பயிற்சி இல்லாததால் ஐஸ்வர்யாவின் நடனத்தில்
நளினம்,துல்லியம் ஆகியவை இல்லை என வருத்தம்
தெரிவித்துள்ளனர்.
---
மேலும் பரதத்திற்கு பெயர் போன தமிழகத்தில்,
தங்கள் வாழ்க்கையை பரதக் கலைக்காக அர்ப்பணித்த
பல முன்னணி பரதக் கலைஞர்கள் இருக்கும் போது,
ரஜினியின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக
ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும்
தங்கள் மனக்குமுறலை தெரிவித்துள்ளனர்.
--
சமீபத்தில் ஐ.நா சபைக்கான பெண்கள் முன்னேற்றத்
தூதுவராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்ட போதும்,
இதே போன்ற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
--
மேற்கோள் செய்த பதிவு: 1235846

எல்லோரும் ........இருப்பாங்க ராம் அண்ணா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம் Empty Re: ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.
» ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு
» ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு
» 100 கோடியில் 125 ஏக்கர் பரப்பளவு வில் அமெரிக்கா வில் திருப்பதி ஏழுமலையார் வேங்கடஜலபதி இந்து கோவில்
» நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ>வில் சேருகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum