புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_lcapஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_voting_barஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_lcapஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_voting_barஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_lcapஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_voting_barஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_rcap 
1 Post - 3%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_lcapஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_voting_barஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_rcap 
207 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_lcapஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_voting_barஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_lcapஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_voting_barஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_lcapஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_voting_barஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_rcap 
13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_lcapஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_voting_barஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_lcapஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_voting_barஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_lcapஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_voting_barஇந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84062
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 05, 2017 9:31 am

பீஜிங்:
சீனாவின் தேசிய நாளிதழான, 'குளோபல் டைம்ஸ்' அதன்
வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி:

இந்தியா, தயாரிப்புத் துறையில் வேகமாக முன்னேறி
வருகிறது. அதன் விளைவாக, கடந்த ஜனவரியில், இந்தியா,
சீனாவுக்கு மேற்கொண்ட ஏற்றுமதி, 42 சதவீதம்
உயர்ந்துள்ளது.

இரு நாடுகளின், 7,000 கோடி டாலர் பரஸ்பர வர்த்தகத்தில்,
திடீரென்று, இந்தியாவின் பங்களிப்பு, 4,600 கோடி டாலராக
உயர்ந்துள்ளது.

இதை, சீன பொருளாதார ஆய்வாளர்கள் பெரிதாக எடுத்துக்
கொள்ளவில்லை. அவ்வாறு அலட்சியமாக இருப்பது,
உள்நாட்டு தயாரிப்புத் துறைக்கு ஆபத்தாக முடியும்.

இந்தியாவில், தயாரிப்புத் துறையில் போட்டி அதிகரித்து
வருகிறது. அதையும், சீனா கண்டு கொள்ளாமல் இருக்க
முடியாது. இந்தியா குறித்து, திமிரான மனோபாவத்தை,
சீனா தொடர்ந்து கடைபிடித்தால், அது, ஆபத்தான
விளைவுகளை ஏற்படுத்தும்.

சீனாவுக்கு போட்டியாக, ஆணி முதல், விமானம் வரை
அனைத்து துறைகளிலும், இந்தியா உடனடியாக வளர்ச்சி
பெற முடியாது. இருந்த போதிலும், இந்திய தயாரிப்புகளால்
அதிகரித்து வரும் போட்டியை, சீனா உன்னிப்பாக கவனிக்க
வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------
தினமலர்

_________________

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 05, 2017 11:08 am

//சீனாவுக்கு போட்டியாக, ஆணி முதல், விமானம் வரை
அனைத்து துறைகளிலும், இந்தியா உடனடியாக வளர்ச்சி
பெற முடியாது.//

இது தான் எனக்கு எப்போதும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கிறது..........நாமும் அவர்களை போல மக்கள் தொகையைக் கொண்டிருக்கிறோம், நிறைய வளங்கள் இருக்கிறது நம் நாட்டில், பின் ஏன் அவர்களை போல உற்பத்தி செய்ய முடியவில்லை????அட, அவர்களின் பொருட்களையாவது வாங்காமல் இருக்கலாம் தானே? .............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 05, 2017 1:03 pm

krishnaamma wrote://சீனாவுக்கு போட்டியாக, ஆணி முதல், விமானம் வரை
அனைத்து துறைகளிலும், இந்தியா உடனடியாக வளர்ச்சி
பெற முடியாது.//

இது தான் எனக்கு எப்போதும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கிறது..........நாமும் அவர்களை போல மக்கள் தொகையைக் கொண்டிருக்கிறோம், நிறைய வளங்கள் இருக்கிறது நம் நாட்டில், பின் ஏன் அவர்களை போல உற்பத்தி செய்ய முடியவில்லை????அட, அவர்களின் பொருட்களையாவது வாங்காமல் இருக்கலாம் தானே? .............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1235429

சீனாவின் முன்னேற்றத்திற்குக் காரணம் ' ஊழல் பூதம் ' அங்கில்லை . எல்லோரும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்கள் . பந்தா இல்லாமல் சைக்கிளில் செல்கிறார்கள் .இதெல்லாம் இந்தியாவில் கிடையாதே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 05, 2017 1:53 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote://சீனாவுக்கு போட்டியாக, ஆணி முதல், விமானம் வரை
அனைத்து துறைகளிலும், இந்தியா உடனடியாக வளர்ச்சி
பெற முடியாது.//

இது தான் எனக்கு எப்போதும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கிறது..........நாமும் அவர்களை போல மக்கள் தொகையைக் கொண்டிருக்கிறோம், நிறைய வளங்கள் இருக்கிறது நம் நாட்டில், பின் ஏன் அவர்களை போல உற்பத்தி செய்ய முடியவில்லை????அட, அவர்களின் பொருட்களையாவது வாங்காமல் இருக்கலாம் தானே? .............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1235429

சீனாவின் முன்னேற்றத்திற்குக் காரணம் ' ஊழல் பூதம் ' அங்கில்லை . எல்லோரும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்கள் . பந்தா இல்லாமல் சைக்கிளில் செல்கிறார்கள் .இதெல்லாம் இந்தியாவில் கிடையாதே !
மேற்கோள் செய்த பதிவு: 1235445

ஆமாம் ஊழல் பயம் பயம் பயம் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்............தான்....தான்...தான் ...அவ்வளவுதான் வேண்டும் இன்றைய தலைவர்களுக்கு...நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று இருக்கிறார்கள்......சோகம்

இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை Fumb5TkJRkOWqwDst3kp+CizBTyJUYAA7vyT

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை, தீபாவளி பட்டாசு என்று எல்லாவற்றையும் இறக்கு மதி செய்ய அனுமதி கொடுத்துவிட்டு, அப்புறம் வாங்கவேணாம் என்று அறிவிப்பும் செய்யும் சுயநலம் பிடித்த அரசு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 05, 2017 8:57 pm

ஊழல் உள்ள நாட்டில் 
உழைப்பவன் பெறும் ஊதியத்தைவிட 
ஊழல் அரசியல்வாதி பெறும் பணம் அதிகம்.
சைனாவில் கடுமையான சட்டங்கள் 
அதை கடைப்பிடித்து நிறைவேற்றும் அதிகாரிகள் 
இங்கு ஊழல் இல்லையெனில் எல்லாமே மலிவாக கிடைக்கும் .
இந்த ஊழல்வாதிகள் நாளை மண்டை போட்டால் 
இவர்கள் சேர்த்த சொத்துக்கள் என்ன கதியாகுமோ?
ஆண்டவா நீயே காப்பாற்று தமிழகத்தை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84062
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 05, 2017 9:59 pm

நம் வளர்ச்சியை கண்டு சீனா பயப்படத் தேவையில்லை...
-
நாம் இன்னும் கொசு பேட் உற்பத்தி செய்யவில்லை
-
சீனா அனுப்பும் பேட்-ஐ தான் உபயோகிக்கிறோம்
-
அதே போல் வைஃபை மோடமும் சீனா தயாரிப்புதான்
உபயோகிக்கிறோம்...!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக