Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை
4 posters
Page 1 of 1
இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை
பீஜிங்:
சீனாவின் தேசிய நாளிதழான, 'குளோபல் டைம்ஸ்' அதன்
வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி:
இந்தியா, தயாரிப்புத் துறையில் வேகமாக முன்னேறி
வருகிறது. அதன் விளைவாக, கடந்த ஜனவரியில், இந்தியா,
சீனாவுக்கு மேற்கொண்ட ஏற்றுமதி, 42 சதவீதம்
உயர்ந்துள்ளது.
இரு நாடுகளின், 7,000 கோடி டாலர் பரஸ்பர வர்த்தகத்தில்,
திடீரென்று, இந்தியாவின் பங்களிப்பு, 4,600 கோடி டாலராக
உயர்ந்துள்ளது.
இதை, சீன பொருளாதார ஆய்வாளர்கள் பெரிதாக எடுத்துக்
கொள்ளவில்லை. அவ்வாறு அலட்சியமாக இருப்பது,
உள்நாட்டு தயாரிப்புத் துறைக்கு ஆபத்தாக முடியும்.
இந்தியாவில், தயாரிப்புத் துறையில் போட்டி அதிகரித்து
வருகிறது. அதையும், சீனா கண்டு கொள்ளாமல் இருக்க
முடியாது. இந்தியா குறித்து, திமிரான மனோபாவத்தை,
சீனா தொடர்ந்து கடைபிடித்தால், அது, ஆபத்தான
விளைவுகளை ஏற்படுத்தும்.
சீனாவுக்கு போட்டியாக, ஆணி முதல், விமானம் வரை
அனைத்து துறைகளிலும், இந்தியா உடனடியாக வளர்ச்சி
பெற முடியாது. இருந்த போதிலும், இந்திய தயாரிப்புகளால்
அதிகரித்து வரும் போட்டியை, சீனா உன்னிப்பாக கவனிக்க
வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------
தினமலர்
_________________

Re: இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை
//சீனாவுக்கு போட்டியாக, ஆணி முதல், விமானம் வரை
அனைத்து துறைகளிலும், இந்தியா உடனடியாக வளர்ச்சி
பெற முடியாது.//
இது தான் எனக்கு எப்போதும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கிறது..........நாமும் அவர்களை போல மக்கள் தொகையைக் கொண்டிருக்கிறோம், நிறைய வளங்கள் இருக்கிறது நம் நாட்டில், பின் ஏன் அவர்களை போல உற்பத்தி செய்ய முடியவில்லை????அட, அவர்களின் பொருட்களையாவது வாங்காமல் இருக்கலாம் தானே? .............

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1235429krishnaamma wrote://சீனாவுக்கு போட்டியாக, ஆணி முதல், விமானம் வரை
அனைத்து துறைகளிலும், இந்தியா உடனடியாக வளர்ச்சி
பெற முடியாது.//
இது தான் எனக்கு எப்போதும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கிறது..........நாமும் அவர்களை போல மக்கள் தொகையைக் கொண்டிருக்கிறோம், நிறைய வளங்கள் இருக்கிறது நம் நாட்டில், பின் ஏன் அவர்களை போல உற்பத்தி செய்ய முடியவில்லை????அட, அவர்களின் பொருட்களையாவது வாங்காமல் இருக்கலாம் தானே? .............
சீனாவின் முன்னேற்றத்திற்குக் காரணம் ' ஊழல் பூதம் ' அங்கில்லை . எல்லோரும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்கள் . பந்தா இல்லாமல் சைக்கிளில் செல்கிறார்கள் .இதெல்லாம் இந்தியாவில் கிடையாதே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1235445M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235429krishnaamma wrote://சீனாவுக்கு போட்டியாக, ஆணி முதல், விமானம் வரை
அனைத்து துறைகளிலும், இந்தியா உடனடியாக வளர்ச்சி
பெற முடியாது.//
இது தான் எனக்கு எப்போதும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கிறது..........நாமும் அவர்களை போல மக்கள் தொகையைக் கொண்டிருக்கிறோம், நிறைய வளங்கள் இருக்கிறது நம் நாட்டில், பின் ஏன் அவர்களை போல உற்பத்தி செய்ய முடியவில்லை????அட, அவர்களின் பொருட்களையாவது வாங்காமல் இருக்கலாம் தானே? .............
சீனாவின் முன்னேற்றத்திற்குக் காரணம் ' ஊழல் பூதம் ' அங்கில்லை . எல்லோரும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்கள் . பந்தா இல்லாமல் சைக்கிளில் செல்கிறார்கள் .இதெல்லாம் இந்தியாவில் கிடையாதே !
ஆமாம் ஊழல் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்............தான்....தான்...தான் ...அவ்வளவுதான் வேண்டும் இன்றைய தலைவர்களுக்கு...நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று இருக்கிறார்கள்......
பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை, தீபாவளி பட்டாசு என்று எல்லாவற்றையும் இறக்கு மதி செய்ய அனுமதி கொடுத்துவிட்டு, அப்புறம் வாங்கவேணாம் என்று அறிவிப்பும் செய்யும் சுயநலம் பிடித்த அரசு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை
ஊழல் உள்ள நாட்டில்
உழைப்பவன் பெறும் ஊதியத்தைவிட
ஊழல் அரசியல்வாதி பெறும் பணம் அதிகம்.
சைனாவில் கடுமையான சட்டங்கள்
அதை கடைப்பிடித்து நிறைவேற்றும் அதிகாரிகள்
இங்கு ஊழல் இல்லையெனில் எல்லாமே மலிவாக கிடைக்கும் .
இந்த ஊழல்வாதிகள் நாளை மண்டை போட்டால்
இவர்கள் சேர்த்த சொத்துக்கள் என்ன கதியாகுமோ?
ஆண்டவா நீயே காப்பாற்று தமிழகத்தை.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை
நம் வளர்ச்சியை கண்டு சீனா பயப்படத் தேவையில்லை...
-
நாம் இன்னும் கொசு பேட் உற்பத்தி செய்யவில்லை
-
சீனா அனுப்பும் பேட்-ஐ தான் உபயோகிக்கிறோம்
-
அதே போல் வைஃபை மோடமும் சீனா தயாரிப்புதான்
உபயோகிக்கிறோம்...!!
-
நாம் இன்னும் கொசு பேட் உற்பத்தி செய்யவில்லை
-
சீனா அனுப்பும் பேட்-ஐ தான் உபயோகிக்கிறோம்
-
அதே போல் வைஃபை மோடமும் சீனா தயாரிப்புதான்
உபயோகிக்கிறோம்...!!
Similar topics
» பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை
» இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா...
» ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை சேர்க்க ரஷ்யா அழைப்பு: சீனா அதிர்ச்சி
» இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா
» இன்னும் ஒரு முறை இந்தியாவை பாகிஸ்தான் தாக்கினால்... அமெரிக்கா எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|