ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணா தயவில் நான் இல்லை!

Go down

ராணா தயவில் நான் இல்லை! Empty ராணா தயவில் நான் இல்லை!

Post by ayyasamy ram Sat Mar 04, 2017 9:08 pm


வெண்ணெய் நிறத்தழகி தாப்ஸி! ஆடுகளம் மூலம்
தமிழர்கள் மனதில் சலவை மொட்டாக படர்ந்தவர்,
இடையில் பாலிவுட்டை நம்பி கோலிவுட்டை மறந்தார்.
அதற்குள் காதல் கிசுகிசுக்கள் வேறு.
-
தமிழ் சினிமா மீது உங்களுக்கு என்ன கோபம்?
-
ஆடுகளம் அறிமுகமென்றாலும் அதிர்ஷ்டத்தைப் பற்றி
என் காதுபடவே பின்னாளில் பேச ஆரம்பித்ததுதான்
என்னால் ஜீரணிக்க முடியாதது.
-
ஒரு நடிகையை அவரது திறமை தோற்றத்தை வைத்து எடை
போடலாம். அதிஷ்டமில்லாதவ அப்படி இப்படின்னு
சொல்றதெல்லாம் அபத்தம் முட்டாள்தனம்.
ஒரு லெவலுக்க மேல என்னால பொறுக்க முடியல,
இந்திக்கு போய் விட்டேன்.
-
சரி, தமிழில் அழகான அனுபவம்னு எதைச் சொல்வீங்க?
-
ஆரம்பம், அஜித் நயன்தாரா, ஆர்யா இவர்களுடன் நடித்தது
மறக்க முடியாதது. அஜித், ஆர்யா இரண்டு பேரும் செம
ஜாலியாக இருப்பார்கள். எப்படிப்பட்ட சீன்லயும்
அலட்டிக்காமல் ஈசியா நடிக்கறது எப்படினு எனக்கு புரிய
வைத்தார்கள்.
-
இதில் நடிக்கும்போது தான் எனக்கும் நயன்தாராவுக்கும்
நட்பு மலர்ந்தது. பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் ஆனோம். தினமும்
குறுஞ் செய்திகளை பரிமாறிக் கொள்வோம்
படம் பற்றி, பர்சனல் லைஃப்ல நடந்த சுவாரஸ்யங்கள் பற்றி
மூடி மறைக்காமல் பகிர்ந்து கொண்டோம்.
-
திரும்பவும் தமிழுக்கு?
-
நான் எப்பவும் தயார்
தென்னிந்திய சினிமாதான் என்னை தள்ளிவைக்கிறது
இன்னும் சொல்லப் போனால் தலை முழுகிவிட்டதுன்னு
சொல்லலாம். ஆனால் எனக்கு இங்கதான் ரசிகர்கள் அதிகம்.
அவங்களோட ஆதரவு போதும்.
-
எப்ப வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் வருவேன்.
வேற யார் தயவும் எனக்குத் தேவையில்லை இப்போதைக்கு
இந்தி, தெலுங்கு, கன்னடம்னு பிஸியா இருக்கேன்.
தமிழுக்கு ஃபிரஷ்ஷா வருவேன்.
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராணா தயவில் நான் இல்லை! Empty Re: ராணா தயவில் நான் இல்லை!

Post by ayyasamy ram Sat Mar 04, 2017 10:19 pm

ராணா உங்களுக்க சிபாரிசு செய்கிறாராமே,
அவருடைய கேர்ள் ஃபிரெண்ட் நீங்கதானா?
-
அவர் ஹீரோ நான் ஹீரோயின் என்பதோடு தான் எங்கள்
எல்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல வரைதான் எனக்க அவர் நண்பர்.
அதுக்குப் பிறகு நான் யாரோ அவர் யாரோ இப்படி
தேவையில்லாமல் முடிச்சுப் போடாதீங்க!
-
‘பேபி’ என்ற இந்திப் படத்தில் எனக்காக கேரக்டருக்காகத்
தான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அவர் என்னை சிபாரிசு எதுவும்
செய்யவில்லை. அப்படிப்பட்ட அவசியமும் எனக்க இல்லை.
இந்தியில் நான் அறிமுகமான நடிகைதான்.
-
எந்த நடிகரோடும் நட்பு இல்லையா?
-
நட்பு வேற காதல் வேற என்னுடன் நடிப்பவர்களுடன்
தோழமையோடு பேசுவேன். பழகுவேன். அது காதல் கிடையாது.
நல்ல நடிப்பை வெளிப்படுத்தும்போது பாராட்டுவது காதலில்
சேராது.
------------------------


– சபீதா ஜோசப்

குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum