புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!"
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஒரு இளம் தம்பதி...
மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து.
ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.
ஆளில்லாத வனாந்திரம், மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன.
ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை...
இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்.
உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்.
வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன...
அப்போது,
மிகப் பெரிய சப்தம்...
திரும்பிப் பார்த்தார்கள்.
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது
மலையிலிருந்து மிகப் பெரிய பாறை
விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.
ஒருவரும் தப்பவில்லை!
இவர்கள் இருவரைத் தவிர...
பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்.
குயிலோசை இல்லை!
மான்களும் மயில்களும் ஒடுங்கி
நின்றிருந்தன.
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி
ஓடின.
இளம் தம்பதி,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவரும் சொல்லிக் கொண்டார்கள்.
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி
இருக்கக் கூடாது...!"
ஏன் அப்படிச் சொன்னார்கள் ?
ஊகிக்க முடிகிறதா...?
சவாலான கேள்வி...!
.
.
.
.
.அவர்கள் இறங்க வில்லை என்றால் பேருந்து கடந்து சென்று இருக்கும்....

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235670ராஜா wrote:அருமை ஐயா , நான் என்ன நினைத்து சொன்னேனோ அதை அப்படியே கூறியுள்ளீர்கள்.T.N.Balasubramanian wrote:அந்த இருவர் இருந்தவரைக்கும் பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?
ரமணியன்
(சென்னையில் வேலை பார்க்கும் போது வார இறுதியில் சொந்த ஊருக்கு வருவேன் , எப்பவுமே பஸ்ஸின் முதல் இருக்கையில் அமர்ந்து வர (கண்டக்டர் இருக்கைக்கு பின்புறம்) ரொம்ப பிடிக்கும். நண்பர்கள் ஏண்டா எப்பவுமே இந்த இடத்தில உட்கார்ற விபத்து என்றால் முதலில் போவது நீயும் டிரைவரும் தான் என்று எச்சரிப்பார்கள். "நான் இருக்கும் வரைக்கும் இந்த பேருந்து விபத்தில் சிக்காது அதனால் எனக்கு கவலையில்லை" என்று அவர்களிடம் கூறுவேன் , மலரும் நினைவுகள்)
மலரும் மற்றுமோர் மலர்.
நிர்மாண பிரிவில் வேலை செய்த சமயங்களில் தினமும் site க்கு அழைத்து செல்ல கார் வரும். எப்போதும்
ஓட்டுனருக்கு பின் இருக்கையிலேயே அமர்ந்து செல்வேன்.( 90 % நானும் ஓட்டுனரும் மட்டுமே இருப்போம்).
ஒரு பாதுகாப்புதான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஹா ஹா ஹாT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235670ராஜா wrote:அருமை ஐயா , நான் என்ன நினைத்து சொன்னேனோ அதை அப்படியே கூறியுள்ளீர்கள்.T.N.Balasubramanian wrote:அந்த இருவர் இருந்தவரைக்கும் பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?
ரமணியன்
(சென்னையில் வேலை பார்க்கும் போது வார இறுதியில் சொந்த ஊருக்கு வருவேன் , எப்பவுமே பஸ்ஸின் முதல் இருக்கையில் அமர்ந்து வர (கண்டக்டர் இருக்கைக்கு பின்புறம்) ரொம்ப பிடிக்கும். நண்பர்கள் ஏண்டா எப்பவுமே இந்த இடத்தில உட்கார்ற விபத்து என்றால் முதலில் போவது நீயும் டிரைவரும் தான் என்று எச்சரிப்பார்கள். "நான் இருக்கும் வரைக்கும் இந்த பேருந்து விபத்தில் சிக்காது அதனால் எனக்கு கவலையில்லை" என்று அவர்களிடம் கூறுவேன் , மலரும் நினைவுகள்)
மலரும் மற்றுமோர் மலர்.
நிர்மாண பிரிவில் வேலை செய்த சமயங்களில் தினமும் site க்கு அழைத்து செல்ல கார் வரும். எப்போதும்
ஓட்டுனருக்கு பின் இருக்கையிலேயே அமர்ந்து செல்வேன்.( 90 % நானும் ஓட்டுனரும் மட்டுமே இருப்போம்).
ஒரு பாதுகாப்புதான்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1235668T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235587M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235578ராஜா wrote:T.N.Balasubramanian wrote:இருவர் உயிருக்காக , பஸ்ஸில் இருந்தவர்கள் உயிர்கள் போயின.
ரமணியன்
அந்த இருவரால் தான் அவ்வளவு பேரின் உயிரும்(இருவரும் இறங்கும் வரைக்கும்) பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது.
அந்த இருவரால்தான் அவ்வளவு பேரின் உயிரும் பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது - எப்படி ? என்னால் புரிந்துகொள்ள இயலவில்லையே !
அந்த இருவர் இருந்தவரைக்கும் பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?
ரமணியன்
அந்த இருவர் பேருந்தில் ஏறாமல் இருந்திருந்தாலே , எந்த விபத்தும் நடந்திருக்காது . பேருந்து நிற்காமல் போய்க்கொண்டு இருந்திருக்கும் . பாறையும் பேருந்தின்மீது விழுந்திருக்காது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235729M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235668T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235587M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235578ராஜா wrote:T.N.Balasubramanian wrote:இருவர் உயிருக்காக , பஸ்ஸில் இருந்தவர்கள் உயிர்கள் போயின.
ரமணியன்
அந்த இருவரால் தான் அவ்வளவு பேரின் உயிரும்(இருவரும் இறங்கும் வரைக்கும்) பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது.
அந்த இருவரால்தான் அவ்வளவு பேரின் உயிரும் பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது - எப்படி ? என்னால் புரிந்துகொள்ள இயலவில்லையே !
அந்த இருவர் இருந்தவரைக்கும் பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?
ரமணியன்
அந்த இருவர் பேருந்தில் ஏறாமல் இருந்திருந்தாலே , எந்த விபத்தும் நடந்திருக்காது . பேருந்து நிற்காமல் போய்க்கொண்டு இருந்திருக்கும் . பாறையும் பேருந்தின்மீது விழுந்திருக்காது .
இருவர் ஏறியதனாலேயேதான் இந்த தலைப்பு செய்தி .
அவர்கள் ஏறாவிட்டால் இந்த செய்தியே கிடையாதே.
தினம் தினம் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்திருக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அதானே , அவர்கள் இருவரும் வழியில் ஏறியதாக எங்கும் குறிப்பிடலையே , ஒருவேளை பேருந்து நிறுத்தத்தில் அல்லது பேருந்து புறப்படும் ஆரம்ப இடத்தில் ஏறி இருக்கலாமல்லவா ?!T.N.Balasubramanian wrote: இருவர் ஏறியதனாலேயேதான் இந்த தலைப்பு செய்தி .
அவர்கள் ஏறாவிட்டால் இந்த செய்தியே கிடையாதே.
தினம் தினம் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்திருக்கும்.ரமணியன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2