ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்--குலோத்துங்கன்

+3
ஜாஹீதாபானு
M.Jagadeesan
kuloththungan
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அறிமுகம்--குலோத்துங்கன் Empty அறிமுகம்--குலோத்துங்கன்

Post by kuloththungan Wed Mar 01, 2017 4:10 pm

பெயர்: குலோத்துங்கன்
சொந்த ஊர்: மதுரை / திருச்சி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில்
பொழுதுபோக்கு: படித்தல், பாடல் கேட்டல், மிமிக்ரி, தாள வாத்தியங்களில் ஆர்வம், நடத்தல்
தொழில்: நூலகர்
மேலும் என்னைப் பற்றி: ரமணரின் போதனைகளில் ஈடுபாடு, இந்திய வரலாறு, தத்துவம், இந்திய மட்டும் பன்னாட்டு மொழிகள் அறிந்து கொள்வதில் ஆர்வம்


Last edited by T.N.Balasubramanian on Sat Mar 04, 2017 1:41 pm; edited 1 time in total (Reason for editing : correction)
kuloththungan
kuloththungan
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017

Back to top Go down

அறிமுகம்--குலோத்துங்கன் Empty Re: அறிமுகம்--குலோத்துங்கன்

Post by M.Jagadeesan Wed Mar 01, 2017 4:29 pm

வருக ! நண்பரே !! வருக !!!


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அறிமுகம்--குலோத்துங்கன் Empty Re: அறிமுகம்--குலோத்துங்கன்

Post by ஜாஹீதாபானு Wed Mar 01, 2017 4:33 pm

வாங்க குலோத்துங்கன் ஈகரையில் அன்பு வரவேற்புகள்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுகம்--குலோத்துங்கன் Empty Re: அறிமுகம்--குலோத்துங்கன்

Post by krishnaamma Fri Mar 03, 2017 12:48 am

வாங்க குலோத்துங்கன் ஈகரையில் அன்பு வரவேற்புகள்!........ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுகம்--குலோத்துங்கன் Empty Re: அறிமுகம்--குலோத்துங்கன்

Post by kuloththungan Fri Mar 03, 2017 2:51 pm

தபலா, கடம் கற்க விருப்பம். விவரம் அறிந்தோர் கூறவும். நன்றி. முன்பு சில நூல்கள் தேடுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன் ஆனால் எந்த திரியில் இட்டேன் என்பதே மறந்து விட்டது. அந்த நூல்களை யாரவது அளித்திருந்தால் நான் எப்படி அறிந்து கொள்வது? இங்கு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொண்டோர் தங்களுக்குள் தொடர்பு கொண்டு நண்பர்களாக ஆகி உள்ளனரா?
நன்றி
இனிய வணக்கங்களுடன்
குலோ
kuloththungan
kuloththungan
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017

Back to top Go down

அறிமுகம்--குலோத்துங்கன் Empty Re: அறிமுகம்--குலோத்துங்கன்

Post by T.N.Balasubramanian Sat Mar 04, 2017 1:38 pm

kuloththungan wrote:தபலா, கடம் கற்க விருப்பம். விவரம் அறிந்தோர் கூறவும். நன்றி. முன்பு சில நூல்கள் தேடுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன் ஆனால் எந்த திரியில் இட்டேன் என்பதே மறந்து விட்டது. அந்த நூல்களை யாரவது அளித்திருந்தால் நான் எப்படி அறிந்து கொள்வது? இங்கு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொண்டோர் தங்களுக்குள் தொடர்பு கொண்டு நண்பர்களாக ஆகி உள்ளனரா?
நன்றி
இனிய வணக்கங்களுடன்
குலோ
[You must be registered and logged in to see this link.]

வருக குலோத்துங்கன் அவர்களே  :நல்வரவு: :நல்வரவு:

மேலும் ,
நீங்கள் கேட்டது 
"ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம் என்னும் சுஜாதாவின் நூலும், நரசய்யாவின் கடலோடியும், மற்றும் தஞ்சை பிரகாஷின் படைப்புகளும் தேவை. நன்றி!
நீங்கள் கேட்டது 24 /1 /2017 .  நீங்கள் தினமும் வந்து இருந்தால், உங்கள் வேண்டுகோளின் பலன் தெரிந்து இருக்கும் . தொடர்ந்து இணைந்து இருங்கள். 
நீங்கள் கேட்டது மின்னூல் தரவிறக்கம் பகுதி.
முகப்பை பாருங்கள் ...பல பிரிவுகள் /உட்பிரிவுகள் உள்ளன. பதிவிடும் முன் சரியான பகுதியை தேர்ந்து எடுத்தால், பிறகு எந்த பகுதியில் பதிவிட்டோம் என்ற சந்தேகம்/ குழப்பம் வராது.
தாளவாத்திய கருவிகள் பயிற்சி அளிக்க / கற்று கொடுப்பவர் விவரம் கேட்டு உள்ளீர் ?
நேரில் கற்கவேண்டுமா அல்லது on line இலா. இப்போது on line tuition அதிகமாக உள்ளதே.தவறாக நினைக்கவேண்டாம்.நீங்கள் கேட்கும் கேள்விக்கு, பதில் கேள்வி கேட்காத அளவு இருத்தல் நலம்.
எனக்கு தெரிந்த கடம்  வித்துவான் on line சொல்லி தருபவர். டாலர் கணக்கில்தான் அவர் ஃபீஸ் இருக்கும் பரவாயில்லையா ? நீங்கள் இருப்பது திருச்சி. கற்றுக்கொடுப்பவர் திருச்சி பக்கத்தில் இருக்கவேண்டும் அல்லவா?

ரமணியன்         


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம்--குலோத்துங்கன் Empty Re: அறிமுகம்--குலோத்துங்கன்

Post by ayyasamy ram Sat Mar 04, 2017 1:48 pm

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறிமுகம்--குலோத்துங்கன் Empty Re: அறிமுகம்--குலோத்துங்கன்

Post by krishnaamma Sun Mar 05, 2017 10:58 am

kuloththungan wrote:தபலா, கடம் கற்க விருப்பம். விவரம் அறிந்தோர் கூறவும். நன்றி. முன்பு சில நூல்கள் தேடுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன் ஆனால் எந்த திரியில் இட்டேன் என்பதே மறந்து விட்டது. அந்த நூல்களை யாரவது அளித்திருந்தால் நான் எப்படி அறிந்து கொள்வது? இங்கு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொண்டோர் தங்களுக்குள் தொடர்பு கொண்டு நண்பர்களாக ஆகி உள்ளனரா?
நன்றி
இனிய வணக்கங்களுடன்
குலோ
[You must be registered and logged in to see this link.]

உங்கள் கேள்விகளுக்கு ஐயா விரிவாக பதில் கொடுத்துள்ளார், என்றலும் நானும் ஒன்று சொல்கிறேன்...நீங்க எந்த திரி இல் பதிவோ அல்லது பதிலோ போட்டிருந்தால், அதற்கு வேறு யாராவது பதில் போட்டால் , அது உங்களுக்கு ஈமெயில் இல் நோட்டிபிகேஷன் என்று வரும். அதற்கான லிங்க் ம் அதிலேயே இருக்கும், அதை கிளிக் செய்து அந்த குறிப்பிட்ட திரிக்கு நீங்கள் வந்து, உங்களுக்கான பதிலை பார்க்கலாம் புன்னகை ...ஓகே வா? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுகம்--குலோத்துங்கன் Empty Re: அறிமுகம்--குலோத்துங்கன்

Post by T.N.Balasubramanian Sun Mar 05, 2017 2:03 pm

உங்கள் பதிவிற்கோ, மறுமொழிக்கோ மற்றவர்கள் மறுமொழி இட்டு இருந்து, உங்கள் அந்த தகவல் வேண்டுமெனில், உங்கள் profile கு சென்று, preference இல் பார்த்தால், notification வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு தக்கவாறு பதில் அளிக்கவும்.


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம்--குலோத்துங்கன் Empty Re: அறிமுகம்--குலோத்துங்கன்

Post by பாலாஜி Mon Mar 06, 2017 4:04 pm

ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள் :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அறிமுகம்--குலோத்துங்கன் Empty Re: அறிமுகம்--குலோத்துங்கன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum