புதிய பதிவுகள்
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 13:17

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 13:16

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 13:16

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 13:16

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 13:14

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 13:12

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 13:11

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 13:09

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 13:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:08

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 13:07

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 13:05

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 13:04

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01

» Search Girls in your town for night
by cordiac Today at 7:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:51

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 23:00

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 22:59

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:57

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 22:57

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:55

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:54

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 22:41

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 15:13

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வித்து Poll_c10வித்து Poll_m10வித்து Poll_c10 
22 Posts - 63%
ayyasamy ram
வித்து Poll_c10வித்து Poll_m10வித்து Poll_c10 
12 Posts - 34%
cordiac
வித்து Poll_c10வித்து Poll_m10வித்து Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்து Poll_c10வித்து Poll_m10வித்து Poll_c10 
263 Posts - 52%
heezulia
வித்து Poll_c10வித்து Poll_m10வித்து Poll_c10 
160 Posts - 32%
Dr.S.Soundarapandian
வித்து Poll_c10வித்து Poll_m10வித்து Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
வித்து Poll_c10வித்து Poll_m10வித்து Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வித்து Poll_c10வித்து Poll_m10வித்து Poll_c10 
18 Posts - 4%
prajai
வித்து Poll_c10வித்து Poll_m10வித்து Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வித்து Poll_c10வித்து Poll_m10வித்து Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வித்து Poll_c10வித்து Poll_m10வித்து Poll_c10 
2 Posts - 0%
Barushree
வித்து Poll_c10வித்து Poll_m10வித்து Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வித்து Poll_c10வித்து Poll_m10வித்து Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்து


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed 1 Mar 2017 - 6:57

வித்து

முயற்சிகள் யாவும் வெற்றி தருவதில்லை
ஆனால்
வெற்றியின் வித்து முயற்சியின்றி வேறில்லை

பூக்கள் யாவும் பூமாலை ஆவதில்லை  
ஆனால்
பூமாலையின் வித்து பூக்களின்றி வேறில்லை

சொற்கள் யாவும் கவிதை ஆவதில்லை
ஆனால்
கவிதையின் வித்து சொற்களின்றி வேறில்லை

ஒலிகள் யாவும் இசை ஆவதில்லை
ஆனால்
இசையின் வித்து ஒலிகளின்றி வேறில்லை

அசைவுகள் யாவும் நடனம் ஆவதில்லை
ஆனால்
நடனத்தின் வித்து அசைவின்றி வேறில்லை

பார்வைகள் யாவும் காதல் கொள்வதில்லை
ஆனால்
காதலின் வித்து பார்வையின்றி வேறில்லை

உறவுகள் யாவும் உரிமை பெறுவதில்லை
ஆனால்
உரிமையின் வித்து உறவின்றி வேறில்லை

இரவுகள் யாவும் இன்பம் தருவதில்லை
ஆனால்
இன்பத்தின் வித்து இரவின்றி வேறில்லை

அணுக்கள் யாவும் கரு ஆவதில்லை
ஆனால்
கருவின் வித்து அணுவின்றி வேறில்லை

பக்தி யாவும் முக்தி பெறுவதில்லை
ஆனால்
முக்தியின் வித்து பக்தியின்றி வேறில்லை

ச. சந்திரசேகரன்




வித்து 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 2 Mar 2017 - 1:03

எப்போதும் போல மிக அருமையான கவிதை சேகரன் ! .....வாழ்த்துகள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக