Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை
5 posters
Page 1 of 1
கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை
நான் acer Aspire E1-571 மடி கணணியை விண்டோஸ் 7 ஒப்பேரேசேன் சிஷ்டத்துடன் பயன்டுத்துகின்றேன். எனது கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை இதற்க்கு என்ன காரணமாக இருக்கலாம் இதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியம்?.இங்கு உதவும் மனம் கொண்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.
hami414- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 16/01/2010
Re: கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை
safe mode இல் சென்று பார்க்கவும். அல்லது
கணினியை நிறுத்தி விட்டு பாட்டரியை எடுக்கவும். start பட்டனை ஒரு நிமிடம் வரை அழுத்திப் பிடிக்கவும். பின் மீண்டும் பாட்டரி இணைப்பைக் கொடுக்கவும். கணினியை மீள் தொடக்கவும். சில சமயம் சரியாகலாம். அல்லது
தண்ணீர் தன்மை இருக்கலாம்.அல்லது
வேலை செய்யாத கீயை இடது கீழ் புறமாக அழுத்தி சிறிது நேரம் அழுத்திப் பிடிக்கவும். ஒரு நிமிடம் வரை அல்லது
keyboard driver அப்டேட் செய்யவும்.(பழைய கணினியாக இருந்தால்) இதை செய்யு முன் on-screen keyboard பாவித்து பிரச்சனையான கீகளை சோதனை செய்து பார்க்கவும்.
USB keyboard பாவித்துப் பார்க்கலாம்.
வாரன்டி முடிந்து விட்டால் மட்டும், விசைப் பலகையின் பின் புறத்தில் சிறிய பின் இருக்கும் .அது கழன்றிருந்தாலும் வேலை செய்யாது.சரி செய்யலாம்.
மடிக்கணினி விசைப்பலகையும் அதில் உள்ள பின்-கிளிப் மென்மையானவை. கவனம் தேவை.

Guest- Guest
Re: கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை
மடிக்கணினி Keyboard வேலை செய்யவில்லையென்றால் , அதை மாற்றுவது ஒன்றே சரியான தீர்வு . அண்ணாசாலையில் உள்ள Ritchie Street சென்றால் , மிகவும் எளிதில் மாற்றிக் கொடுப்பார்கள் . ரூ 1200 முதல் ரூ 1500 வரை செலவாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை
ரிட்சி தெருவில் கணினி சம்பந்தப்பட்ட பொருட்கள் கிடைக்கவில்லை என்றால்,
அந்த பொருட்கள்,சென்னையில் வேறெங்கும் கிடைக்க வாய்ப்புக்கு குறைவு.
சின்ன சின்ன கடைகள், விலையுயர்ந்த பொருட்கள் மலிவு விலையில்.
ரமணியன்
அந்த பொருட்கள்,சென்னையில் வேறெங்கும் கிடைக்க வாய்ப்புக்கு குறைவு.
சின்ன சின்ன கடைகள், விலையுயர்ந்த பொருட்கள் மலிவு விலையில்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை
மூர்த்தி சொல்லியுள்ள முறைகளை முயற்சித்து பார்க்கவும் .hami414 wrote:நான் acer Aspire E1-571 மடி கணணியை விண்டோஸ் 7 ஒப்பேரேசேன் சிஷ்டத்துடன் பயன்டுத்துகின்றேன். எனது கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை இதற்க்கு என்ன காரணமாக இருக்கலாம் இதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியம்?.இங்கு உதவும் மனம் கொண்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.
Keys தான் பிரச்சினையென்று உறுதி செய்துவிட்டால் மாற்றி தான் ஆகவேண்டும். சென்னை அண்ணாசாலை / ரிச்சி தெருவில் நிறைய கடைகள் இருக்கும்
Re: கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை
கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
நான் Epson L210 3 in 1 Printer பயன் படுத்துகிறேன். வாங்கி மூன்று
ஆண்டுகள் ஆகின்றன. தற்போது A printer's inkpad is at the end of its
service life please condact Epson support என சாப்ட் வேரில் செக் செய்து
பார்க்கும்போது தெரிவிக்கிறது.மேலும் paper and ink red lite பட்டன் மாறிமாறி
ஒளிர்கின்றன பிரிண்ட் ஆகவில்லை என்ன பிராபலம் என
தெரிவிக்குமாறு வேண்டுகின்றேன்.

சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» alexa.com எனக்கு இயங்கவில்லை?
» ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை
» கூகிள் மற்றும் ஜிமெயில் எனக்கு இயங்கவில்லை!
» டிவிடி பிளேயரில் காணொளி இயங்கவில்லை, உதவி தேவை!
» தமிழ் எழுதி இயங்கவில்லை!
» ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை
» கூகிள் மற்றும் ஜிமெயில் எனக்கு இயங்கவில்லை!
» டிவிடி பிளேயரில் காணொளி இயங்கவில்லை, உதவி தேவை!
» தமிழ் எழுதி இயங்கவில்லை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|