புதிய பதிவுகள்
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர்.
Page 1 of 1 •
- GuestGuest
மூன்று வருடங்களுக்கு மேல் நீங்கள் உயிர்வாழமுடியாது!
மூளையும் சிந்தனையும் தவிர உடலின் எந்தப் புலன்களும் செயல்படாது!
என அடுத்தடுத்த இடிகள் அவரது தலையில் விழுந்தன. அரிய வகை நரம்புநோய் அவரைத் தாக்கியது. துன்பத்தின் எல்லையில் மருத்துவனையில் இருந்தவருக்கு அவர் சேர்க்கப்பட்ட எதிர் அறையில் ஒரு சிறுவன் உடல்நலக்குறைவால் சேர்க்கப்படுகிறான்.
சில நாட்களிலேயே அவன் இறந்துவிடுகிறான். இந்த நிகழ்வு அந்த மனிதருக்கு மனதில் பெரிய பெரிய கேள்விகளை எழுப்பியது. அவர் நினைத்தார்..
அவனை விட நான் நல்வாய்ப்புப் பெற்றவன்! என் உடல் என் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், என் மூளையும் சிந்தனையும் முழுமையான ஆற்றலுடன் செயல்படுகிறது என்று…
அவர்தான் ஸ்டீபன் ஹாக்கிங்!
வரலாற்றுக்கே திருப்புமுனையான ‘A Brief History of Time’ என்ற நூலை எழுதியவர். காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரது கட்டுரைகள் அறிவியல் உலகின் மாபெரும் படைப்புகள்!
இவரது மந்திரச் சொல்,
எதை இழந்தீர்கள் என்பதல்ல! எது மிச்சம் இருக்கிறது!
அந்த சிறுவனின் மரணம் இவர் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அன்று அந்த சிறுவன் இறந்தான் என்றால் ஹாக்கிங் தனக்குள் புதிதாகப் பிறந்தார்.
இன்றுவரை அறிவியலின் பல புதிர்களுக்குப் பதிலளிக்கும் புதிராக விளங்குகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்!
...................
கண் பார்வையற்ற முதல் பட்டதாரிப்பெண்!
கண்கள் இரண்டும் தெரியாது! காதுகள் இரண்டும் கேட்காது!
வாய்பேசமுடியாது! விடாமுயற்சியால் பிறகு பேசவும் கற்றவர்!
பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், இலத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்று எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தவர்!
39 நாடுகளுக்குச் சென்றவர்! 12 நூல்களை எழுதியவர்! கண் பார்வையற்ற முதல் பட்டதாரிப்பெண்! என பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரி,
அவர்தான் ஹெலன் கெல்லர்!
ஒருமுறை அவரிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது.. அதற்கு அவர்,
இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோவொரு திட்டத்தோடுதான் படைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்! அதை என்றாவது ஒருநாள் நான் உணர்வேன்! அப்போது அதுகுறித்து மகிழ்வேன்! என்று கூறினார். ஹெலன் கெல்லர்,
இவர் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை…
சார்லஸ் டிக்கின்சன் எழுதிய அமெரிக்கன் நோட்ஸ் என்ற புத்தகத்தை ஹெலனின் தாயர் 1886 ஆம் ஆண்டு படித்தார். கண்தெரியாத, காதுகேட்காத, பெண் லாரா என்பவர் எப்படிக் கல்விகற்றார் என்பது அப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது ஹெலனின் தாயாருக்கு நம்பிக்கையளித்தது. இந்தக் கதையை அவர் படிக்காமல் இருந்திருந்தால் ஹெலனின் வாழ்க்கையில் இப்படி மாற்றம் நடக்காமலேயே இருந்திருக்கும். ஹெலனுக்கு நம்பிக்கை வந்தது ஒரு திருப்புமுனை என்றால் ஹெலனுக்கு ஆசிரியையாக ஆனி சல்லிவன் வந்தது இன்னொரு திருப்புமுனை எனலாம்.
எந்தக் குறையுமின்றித் தோன்றிய ஹெலனின் வாழ்வில் ஏற்பட்ட அடுத்தடுத்த உடல்சார்ந்த குறைபாடுகளால் அவா் மனம் வாடிப்போய்விடவில்லை!
அவரின் தாய் அவர் மனதில் நம்பிக்கை விதை தூவினார்
அந்த நம்பிக்கை விதையை ஆனி சல்லிவன் என்னும் ஆசிரியர் வளர்த்தெடுத்தார்!
தம் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்ட மணித்துளிகளில் ஹெலனுக்கு அகவிழிப்பு ஏற்பட்டது!
அந்த அகவிழிப்பு அவரை இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறப்புமிக்கப் பெண்மணியாக மாற்றியது!
நன்றி-முனைவர் குணசீலன்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235311மூர்த்தி wrote:மூன்று வருடங்களுக்கு மேல் நீங்கள் உயிர்வாழமுடியாது!

நல்ல பகிர்வு மூர்த்தி, இதோ அவரின் புகைப்படம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235311மூர்த்தி wrote:
கண் பார்வையற்ற முதல் பட்டதாரிப்பெண்!
கண்கள் இரண்டும் தெரியாது! காதுகள் இரண்டும் கேட்காது!
வாய்பேசமுடியாது! விடாமுயற்சியால் பிறகு பேசவும் கற்றவர்!
பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், இலத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்று எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தவர்!
39 நாடுகளுக்குச் சென்றவர்! 12 நூல்களை எழுதியவர்! கண் பார்வையற்ற முதல் பட்டதாரிப்பெண்! என பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரி,
அவர்தான் ஹெலன் கெல்லர்!
ஒருமுறை அவரிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது.. அதற்கு அவர்,
இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோவொரு திட்டத்தோடுதான் படைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்! அதை என்றாவது ஒருநாள் நான் உணர்வேன்! அப்போது அதுகுறித்து மகிழ்வேன்! என்று கூறினார். ஹெலன் கெல்லர்,
இவர் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை…
சார்லஸ் டிக்கின்சன் எழுதிய அமெரிக்கன் நோட்ஸ் என்ற புத்தகத்தை ஹெலனின் தாயர் 1886 ஆம் ஆண்டு படித்தார். கண்தெரியாத, காதுகேட்காத, பெண் லாரா என்பவர் எப்படிக் கல்விகற்றார் என்பது அப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது ஹெலனின் தாயாருக்கு நம்பிக்கையளித்தது. இந்தக் கதையை அவர் படிக்காமல் இருந்திருந்தால் ஹெலனின் வாழ்க்கையில் இப்படி மாற்றம் நடக்காமலேயே இருந்திருக்கும். ஹெலனுக்கு நம்பிக்கை வந்தது ஒரு திருப்புமுனை என்றால் ஹெலனுக்கு ஆசிரியையாக ஆனி சல்லிவன் வந்தது இன்னொரு திருப்புமுனை எனலாம்.
எந்தக் குறையுமின்றித் தோன்றிய ஹெலனின் வாழ்வில் ஏற்பட்ட அடுத்தடுத்த உடல்சார்ந்த குறைபாடுகளால் அவா் மனம் வாடிப்போய்விடவில்லை!
அவரின் தாய் அவர் மனதில் நம்பிக்கை விதை தூவினார்
அந்த நம்பிக்கை விதையை ஆனி சல்லிவன் என்னும் ஆசிரியர் வளர்த்தெடுத்தார்!
தம் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்ட மணித்துளிகளில் ஹெலனுக்கு அகவிழிப்பு ஏற்பட்டது!
அந்த அகவிழிப்பு அவரை இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறப்புமிக்கப் பெண்மணியாக மாற்றியது!
நன்றி-முனைவர் குணசீலன்.
'மகளிர் தினம்' நெருங்கும் வேளை இல் நல்ல பகிர்வு!...........
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1