புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள் Poll_c10அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள் Poll_m10அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள் Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள் Poll_c10அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள் Poll_m10அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள் Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள் Poll_c10அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள் Poll_m10அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள் Poll_c10அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள் Poll_m10அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 28, 2017 3:44 pm

பெங்களூரு:
சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக அமைச்சர்கள்
இன்று சந்தித்து பேசினர். சென்னையில் ஏராளமான
அரசுப் பணிகள் இருக்கும்போது, அவற்றை விட்டுவிட்டு,
அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை அமைச்சர்கள்
சந்தித்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில்
சசி அடைக்கப்பட்டுள்ளார். இவரை சமீபத்தில் தினகரன்
சந்தித்து வந்தார். இந்நிலையில் அமைச்சர்கள்
செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ,
காமராஜ் உள்ளிட்டோர் பெங்களூரு சென்றனர்.

அனுமதி பெற்று அமைச்சர்கள் சசியை சந்தித்து பேசினர்.
பொது செயலர் பதவிக்கு ஆபத்து வந்தால் ., அமைச்சர்கள்
சசிகலாவுக்கு ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு மற்றும் பாதாம்,
முந்திரி , பருப்புகள் வாங்கி சென்று கொடுத்தனர்.

அமைச்சர்கள் மதியம் 1.23 க்கு சிறைக்குள் சென்றனர்.
தொடர்ந்து 2.36க்கு வெளியே வந்தனர். பொது செயலர் பதவி
செல்லாது என ஓ.பி.எஸ்., தரப்பில் தேர்தல் கமிஷனிடம் தாக்கல்
செய்த மனுவில் சசிக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அடுத்து என்ன
நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.

பொது செயலராக யாரை நியமிப்பது என்பதும் குறித்தும்
விவாதிக்கப்பட்டது.
-
-----------------------------------------
-தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 28, 2017 5:10 pm

சசிகலா அங்கே இருக்கிறார்.
எதற்கும் கர்நாடக அரசு விழிப்புடன் இருத்தல் நலம்.
திடீர் என்று ஒரு நாள் பரப்பன அக்கிரகாரம் சுற்று வட்டாரங்கள்  
அவர் பெயருக்கு ரெஜிஸ்டர் ஆனாலும் ஆகிவிடும். 

ரமணியன்  

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 28, 2017 7:40 pm

சசிகலாவை தமிழ்நாடு சிறைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடக்கின்றனவாம் ; அநேகமாக அவர் போயஸ் தோட்டம் , வேதா இல்லத்தில் சிறை வைக்கப்படலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக