புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!
Page 1 of 1 •
-
தமிழகத்தில் 2001 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 1,135 காட்டு
யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்திருப்பது
தெரியவந்துள்ளது.
இவற்றில் வேட்டையாடப்பட்டதன் மூலம் 28 யானைகளும்,
மின்வேலி மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக 65 யானைகளும்
பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
இந்தத் தகவல்கள், வனத் துறையிடம் தகவல் பெறும் உரிமைச்
சட்டத்தின் மூலம் தகவல் கேட்கப்பட்டதில் தெரியவந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக 2013-ஆம் ஆண்டில் மட்டும் 126 யானைகள்
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்
உயிரிழந்துள்ளன. கோவையில் மட்டும் ரயில் மோதியும், கிருமித்
தொற்று காரணமாகவும் கடந்தாண்டு 22 யானைகள்
உயிரிழந்துள்ளன.
இதுமட்டுமல்லாமல் தமிழகக் காடுகளில் 2003 முதல் 2016-ஆம்
ஆண்டு வரை உயிரிழந்துள்ள புலி மற்றும் சிறுத்தைகளின்
புள்ளிவிவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகக் காடுகளில் 2003 முதல் 2016-ஆம் ஆண்டு வரை
53 புலிகள் உயிரிழந்துள்ளன. இதில் விஷம் வைக்கப்பட்டு
9 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. மேலும் மின்வேலி மின்சாரத்தால்
ஒரு புலியும், ஆட்கொல்லி என சுடப்பட்டு 3 புலிகளும்
உயிரிழந்துள்ளன.
தமிழகக் காடுகளைப் பொருத்தவரை 2014-ஆம் ஆண்டு
கணக்கெடுப்பின்படி 229 புலிகள் உள்ளன.
தமிழகக் காட்டின் பரப்பளவு சுருங்குவதால் பல மலைக்
கிராமங்கள் சிறுத்தையின் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.
இதில் 2001 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலும் 207 சிறுத்தைகள்
பலியாகியுள்ளன. இதில் 201 சிறுத்தைகள் இயற்கையான
முறையில் உயிரிழந்துள்ளன.
யானைகள் உயிரிழப்பு:
-
தமிழகத்தில் கணக்கெடுப்பின்படி 4,200 யானைகள் இருக்கலாம்
எனத் தெரிவிக்கப்படுகிறது. வனப் பகுதிகளில் தந்தத்துக்காக
யானைகள் கொல்லப்படுவதைவிட, மின்சாரம் தாக்கி அதிக
அளவில் யானைகள் உயிரிழக்கின்றன.
முக்கியமாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை,
நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் தனியார்
ஆக்கிரமித்துள்ள எஸ்டேட்டுகளில் போடப்பட்டுள்ள மின்வேலிகள்
காரணமாக யானைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன. 2010 முதல்
2015-ஆம் ஆண்டு வரையில் 22 யானைகள் மின்வேலியில் மின்சாரம்
தாக்கியே உயிரிழந்துள்ளன.
யானைகள் மின்சாரம் பாய்ந்து இறப்பதற்குக் காரணம் என்ன?
விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க
9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்
படலாம்.
இந்த மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப்
பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும்.
ஆனால் பாதிப்பு ஏற்படாது. இதனால் அவை பயத்தால் மீண்டும்
வேலி அருகே வராது.
தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும்,
பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.
இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த
அளவைவிட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப்
பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதல் வாட்ஸில்
மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதனால் வன விலங்குகள்
மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன என வனத் துறை அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.
கொல்லப்படும் புலிகள்:
2014-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்
அதிகப்படியான புலிகள் இறந்துள்ளன. தமிழகத்தில் மட்டும்
15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன.
இதில் 9 புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், 2015- ஆம் ஆண்டில் தமிழகத்தில் 6 புலிகள் மட்டுமே
உயிரிழந்துள்ளன. புலிகள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. புலிகளின் உயிரிழப்பு
தொடர்ந்தாலும், முதுமலை, சத்தியமங்கலம் காடுகளில் அவற்றின்
எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக வன்ததுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
-----------------------------
தினமணி
10 ஆண்டுகளில் 400 பேர் பலி!-
-
-
தமிழகத்தில் மனிதன் - வன விலங்குகள் மோதல் காரணமாக
2006-2015-ஆம் ஆண்டு வரை 400-க்கும் மேற்பட்டோர்
பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் யானை தாக்கி 200 பேர்
உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி
மாவட்டம் ஓசூரில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
வன விலங்கு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு
தமிழக அரசு இதுவரை ரூ.19 கோடியை நிவாரணத் தொகையாக
வழங்கியுள்ளது.
முதுமலையில் வறட்சி இல்லை!
--
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு நதி
வற்றாததால், வறட்சி பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று
தலைமை வனப் பாதுகாவல் (நீலகிரி) மற்றும் திட்ட இயக்குநர்
(மலைப் பகுதிகள்) ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் பரவலான
வறட்சி முதுமலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
முதுமையில் பாயும் மாயாறு நதி வற்றவில்லை. இதனால் வன
விலங்குகளுக்கு நீர் தட்டுப்பாடு ஏதுமில்லை.
ஆனால், காப்பகத்தில் இருக்கும் நீர் குட்டைகள் வறண்டுவிட்டன.
இந்தக் குட்டைகள், லாரிகள் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு
நிரப்பப்படுகின்றன. யானைகளுக்கு இப்போதிருக்கும் நீர்
தேவையான அளவைவிட சற்று குறைவாக இருக்கிறது.
மேலும், யானை ஓரிடத்தில் மட்டும் இருக்கக் கூடிய விலங்கு இல்லை
என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். யானைகள்
முதுமலையில் தனது குட்டிகளுடன் வலம் வந்துகொண்டுதான்
இருக்கின்றன. மேலும், கோடைக் காலங்களில் உணவும், நீரும் தேடி
முதுமலை காப்பகத்தை விட்டு வெளியே செல்லும் யானைகள்
ஆகஸ்ட் மாதத்துக்கு பின்பு காப்பகத்துக்கு திரும்பும்.
இது வழக்கமான நிகழ்வுதான் என்றார் ஸ்ரீனிவாஸ் ரெட்டி.
--------------------------------

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1