ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்த ஊரில் அந்நிய முகங்கள்

5 posters

Go down

சொந்த ஊரில் அந்நிய முகங்கள் Empty சொந்த ஊரில் அந்நிய முகங்கள்

Post by ayyasamy ram Mon Feb 27, 2017 7:40 pm

சமீபத்தில் ஒருநாள், அமெரிக்க அதிபர் டொனால்டு
டிரம்பின் குடியேற்றத்துக்கு எதிரான கருத்துகள்
குறித்தும், புலம்பெயர்ந்தவர்கள் குறித்தும்
ஓவியக் கவிஞர் அமுதபாரதியிடம் பேசிக் கொண்டிருந்த
போது அவர் ஒரு ஹைக்கூ கவிதை சொன்னார்.

மிகவும் நன்றாக இருக்கிறதே, யார் எழுதியது என்று
வினவினேன்.
"வேறு யார், நமது ராஜ்கண்ணன்தான்' என்று அவர்
சொன்னதை மனதில் பதிய வைத்துக் கொண்டேன்.

அந்தக் கவிதை இதுதான்:
--
எங்கு பார்த்தாலும்
அந்நிய முகங்கள்
சொந்த ஊர்!

-
நன்றி
இந்த வார கலாரசிகன் , தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சொந்த ஊரில் அந்நிய முகங்கள் Empty Re: சொந்த ஊரில் அந்நிய முகங்கள்

Post by T.N.Balasubramanian Mon Feb 27, 2017 7:54 pm

ஆம் சென்னையில் எங்கு பார்த்தாலும் ஹோட்டல் /lift ஆபரேட்டர் /ஷாப்பிங் மால்/அழகு மாஸேஜ் நிலையங்கள் என்று எங்கெங்கு பார்த்தாலும்  நேபால் /பங்களாதேசத்தவர். குற்றங்கள் அதிகரிப்பதற்கும் இதுவும் ஒரு காரணம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொந்த ஊரில் அந்நிய முகங்கள் Empty Re: சொந்த ஊரில் அந்நிய முகங்கள்

Post by ராஜா Tue Feb 28, 2017 11:30 am

T.N.Balasubramanian wrote:ஆம் சென்னையில் எங்கு பார்த்தாலும் ஹோட்டல் /lift ஆபரேட்டர் /ஷாப்பிங் மால்/அழகு மாஸேஜ் நிலையங்கள் என்று எங்கெங்கு பார்த்தாலும்  நேபால் /பங்களாதேசத்தவர். குற்றங்கள் அதிகரிப்பதற்கும் இதுவும் ஒரு காரணம்.

ரமணியன்
சென்னை மட்டுமல்ல ஐயா , சிறிய நகரங்களில் கூட வேலையாட்கள் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம்.

தமிழர்கள் பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிவிட்டார்கள் போல அதான் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்று நினைத்துக்கொள்வேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொந்த ஊரில் அந்நிய முகங்கள் Empty Re: சொந்த ஊரில் அந்நிய முகங்கள்

Post by M.Jagadeesan Tue Feb 28, 2017 3:17 pm

யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !

என்று கூறுவது சங்கத் தமிழ் !

எல்லா ஊரும் நம்முடைய ஊர்தான் ; எல்லா மக்களும் நம்முடைய உறவினர்கள்தான் !

எனவே தமிழ் நாட்டிலே பிற மாநிலத்தவர் வேலை பார்ப்பதும் ; தமிழர்கள் பிற மாநிலங்களில் வேலை பார்ப்பதும் தவிர்க்கமுடியாதது !

இதைஅமெரிக்க அதிபர் டிரம்ப் உணர்ந்துகொண்டால் நல்லது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சொந்த ஊரில் அந்நிய முகங்கள் Empty Re: சொந்த ஊரில் அந்நிய முகங்கள்

Post by T.N.Balasubramanian Tue Feb 28, 2017 4:32 pm

M.Jagadeesan wrote:யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !

என்று கூறுவது  சங்கத் தமிழ் !

எல்லா ஊரும் நம்முடைய ஊர்தான் ; எல்லா மக்களும் நம்முடைய உறவினர்கள்தான் !

எனவே தமிழ் நாட்டிலே பிற மாநிலத்தவர் வேலை பார்ப்பதும் ; தமிழர்கள் பிற மாநிலங்களில் வேலை பார்ப்பதும் தவிர்க்கமுடியாதது !

இதைஅமெரிக்க அதிபர்  டிரம்ப் உணர்ந்துகொண்டால் நல்லது .
மேற்கோள் செய்த பதிவு: 1235025

ஆம் அய்யா ,நீங்கள் கூறுவது மிகவும் சரி.
ஆனால் இங்கு சொல்லி என்ன பிரயோஜனம் .
தட்டிவிடுங்க ஒரு மெயில், அதிபர் டிரம்புக்கு .


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொந்த ஊரில் அந்நிய முகங்கள் Empty Re: சொந்த ஊரில் அந்நிய முகங்கள்

Post by ஜாஹீதாபானு Tue Feb 28, 2017 5:47 pm

இவர்களைப் பார்த்தாலே பயம் வருகிறது. மெட்ரோ வேலை செய்பவர்களை இரவில் பஸ்ஸில் கூட்டி போவார்கள் அப்போது பஸ் உள்ளே லைட் இருக்காது இவர்களைப் பூச்சாண்டி போல கூட்டி போவார்கள் .


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சொந்த ஊரில் அந்நிய முகங்கள் Empty Re: சொந்த ஊரில் அந்நிய முகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum