புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா
Page 1 of 1 •
-
பிப்ரவரி-28
–
திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன்
நாளை தொடக்கம்: 10-ந்தேதி தேரோட்டம்
–
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்
மாசித் திருவிழா ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு இத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன்
தொடங்குகிறது.
இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை
திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு
உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து காலை 5.30 மணிக்கு
மேல் 6 மணிக்குள் திருக்கோவில் செப்புக் கொடிமரத்தில்
திருவிழா கொடியேற்றப்படுகிறது.
மாலையில் அருள்மிகு அப்பர் சுவாமிகள் திருக்கோவிலிலிருந்து
தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப் பணி
செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்
தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலாவரும்
நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந்தேதி ஐந்தாம்
திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு
குட வருவாயில் தீபாராதனை நடைபெற்று, சுவாமியும் அம்மனும்
தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி
நடைபெறும். 6-ந் தேதி காலையில் கோரதமும், இரவில் வெள்ளி
ரதமும் வீதி உலா வரும்.
7-ந்தேதி ஏழாம் திருவிழவை முன்னிட்டு அதிகாலை 5 மணி
முதல் 5.30 மணிக்குள் அருள்மிகு சண்முகப் பெருமானின் உருகு
சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து காலை
9 மணிக்குள் ஆறுமுகப் பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில்
எழுந்தருளி, பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்கிறார்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை
நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி தங்கச் சப்பரத்தில்
சிவப்பு சாத்தி எழுந்தருளி, வீதிஉலா வந்து பக்தர்களுக்கு
காட்சியளிக்கிறார்.
-
8-ந்தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை
பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி
எழுந்தருளி, திருவீதி வலம் வந்து மேலக்கோவில் வந்ததும்,
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு
தீபாராதனை நடைபெறும்.
பகல் 11.30 மணிக்கு மேல் பச்சை கடைசல் சப்பரத்தில் சுவாமி
பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில்
சேர்கிறார்.
9-ந்தேதி சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும்,
அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா
வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பத்தாம் திருவிழாவான 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை
6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் விநாயகர்,
சுவாமி, அம்பாள் தனித்தனி தேரில் ரதவீதிகளில் பவனி
வருவார்கள். 11-ந் தேதி பதினோறாம் திருவிழாவை முன்னிட்டு
இரவு தெப்பத் திருவிழா நடைபெறும். முன்னதாக சுவாமி
மாலையில் யாதவர் மண்டகப் படியில் அபிஷேகம், அலங்காரமாகி
எழுந்தருளி, இரவு தெப்பக்குளம் நகரத்தார் மண்டகப்படி
மண்டபத்துக்கு வந்து சேர்கிறார்.
12-ந் தேதி 12-ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
மாசித் திருவிழாவை முன்னிட்டு 1-ம் திருவிழா மற்றும் 7-ம்
திருவிழா ஆகிய நாட்களில் அதிகாலை ஒரு மணிக்கும், 2,4,5
மற்றும் 12-ம் திருவிழா நாட்களில் அதிகாலை 4 மணிக்கும், மற்ற
நாட்களில் வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கும் கோவில்
நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை
மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன், அலுவலக
கண்காணிப்பாளர் யக்ஞ. நாராயணன் மற்றும் கோவில்
பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
—————————–
மாலைமலர்
Similar topics
» செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்!
» திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது -
» திருச்செந்தூர் – குரு ஸ்தலம்
» திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் !
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1