ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

Top posting users this week
கண்ணன்
கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் - Page 2 Poll_c10கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் - Page 2 Poll_m10கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் - Page 2 Empty கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள்

Post by Guest Mon Feb 27, 2017 12:23 am

First topic message reminder :

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள். இரவு நேர இனிமைக்கு.........
அம்புக்கு குறி மூலம் அடுத்த பாடலுக்கு செல்லவும்.

avatar
Guest
Guest


Back to top Go down


கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் - Page 2 Empty Re: கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள்

Post by ayyasamy ram Sat Mar 04, 2017 1:52 pm

சிதம்பரம் ஜெயராமன் பாடிய திரைப்பட பாடல்களை
ஒரே திரியில் கேட்க விரும்புகிறேன்....
-
அப்படி ஒரு தொகுப்பு இருந்தால் பதிவிட கோருகிறேன்..
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84423
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் - Page 2 Empty Re: கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள்

Post by krishnaamma Sun Mar 05, 2017 11:01 am

ayyasamy ram wrote:சிதம்பரம் ஜெயராமன் பாடிய திரைப்பட பாடல்களை
ஒரே திரியில் கேட்க விரும்புகிறேன்....
-
அப்படி ஒரு தொகுப்பு இருந்தால் பதிவிட கோருகிறேன்..
-
மேற்கோள் செய்த பதிவு: 1235358

வீடியோ வாக வேண்டும் என்றால் , நீங்களே தனியாக ஒரு திரி துவங்கி பதிவிடலாம் அண்ணா.... எல்லோரும் தங்களால் முடிந்த பாடல்களை அதில் போடலாமே புன்னகை .......பழைய பாடல்களுக்கான திரி இருக்கிறதே இங்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் - Page 2 Empty Re: கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள்

Post by M.Jagadeesan Sun Mar 05, 2017 1:21 pm

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா !
பேசும்பொற் சித்திரமே !

இதில் " பேசும்பொற்  சித்திரமே " என்று இருப்பதைக்காட்டிலும்  " பேசும்பொற் பதுமையே " என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமே என்று சிலர் கூறுவர் .

பதுமை முப்பரிமாணம் கொண்டது ; ஆனால் சித்திரமோ இரு பரிமாணம் கொண்டது . கண்ணம்மா என்ற குழந்தையை முப்பரிமாணம் கொண்ட தங்கப் பதுமைக்கு  ஒப்பிடுவதுதானே பொருத்தமாக இருக்கும் .
ஒருவேளை ஓசை நயத்திற்காக பாரதியார் அவ்வாறு பாடினார் போலும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் - Page 2 Empty Re: கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள்

Post by T.N.Balasubramanian Sun Mar 05, 2017 2:23 pm

ஆசையா என்ன அவருக்கு ?
அசை  தட்டி இருக்கும் 
மீசை கவிஞனும் எழுதிவிட்டான் 
ஓசையின்றி, மற்றவர் பேசிடவே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் - Page 2 Empty Re: கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள்

Post by Dr.S.Soundarapandian Sun Mar 05, 2017 8:30 pm

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் - Page 2 3838410834 கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் - Page 2 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் - Page 2 Empty Re: கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum