புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
29 Posts - 62%
heezulia
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
8 Posts - 3%
prajai
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_m10மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்!


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Thu Nov 26, 2009 10:29 pm

ஜப்பான்ல இருக்கிறதுனால நான் ஏதோ புல்லட்
ட்ரெய்ன் மட்டுந்தான் “புல்லட்” மாதிரி சீறிப்பாயும்னு நெனச்சிக்கிட்டு
இருந்தேன். ஆனா இப்பத்தான் தெரியுது புல்லட்ட விட வேகமா சீறிப் பாயுற
காரெல்லாம் கூட உலகத்துல இருக்குதுன்னு!

ஆமா, உலகின் அதிக வேக கார் எவ்வளவு வேகம்
போகும்னு தெரியுமா உங்களுக்கு? உலகின் அதிவேக கார் ஓட்டும் சாதனைய செஞ்சது
யார் தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Thrustssc
த்ரஸ்ட் SSC

உலகின் அதிவேகக் காரின் பெயர் “த்ரஸ்ட் SSC”, அதோட வேகம் (இதுவரை)
மணிக்கு 763 மைல்கள்! அதாவது மணிக்கு 1228 கி.மீ. யப்பா! இந்த உலக சாதனைய
படைச்சவரு பேரு ஆண்டி க்ரீன்! இவர் ஓட்டிய காரோட பேரு “சூப்பர் சோனிக்
கார்” (Supersonic Car/SSC). இங்கிலாந்தின் “ப்லட்ஹௌண்ட்” அப்படிங்கிற
நிறுவனம்தான் இந்த வகைக் கார்கள உருவாக்குது!

அதில்ல மேட்டரு இப்போ. அதே ப்லட்ஹௌண்ட்
நிறுவனம் ஒரு புதிய வகை SSC காரை உருவாக்கிக்கிட்டு இருக்கு இப்போ. அதோட
வேகம் எவ்வளவு தெரியுமா? மணிக்கு 1000 மைல்கள் (1610 கி.மீ!).
ம்ம்ம்…ஒன்னும் சொல்றதுக்கில்ல!

ஆமா எனக்கொரு சந்தேகம். இந்தக் காரு 1000 மைல் வேகத்துல தரையிலதான் போகுமா இல்ல வானத்துல பறக்குமா? ஏங்க உங்களுக்கும்தானே?மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்! Group
ஆண்டி க்ரீன்( நடுவில் இருப்பவர்)


இந்தக் கார் கிட்டத்தட்ட பறக்கும்னே
சொல்லலாம்! ஆனா, பறக்காது. என்னங்கடா இது , வடிவேல் காமெடியில வர்ற
என்னத்த கண்ணையா சொல்ற மாதிரி, “இந்தக் காரு பறக்கும்ம்ம்ம்….ஆனா
பறக்காது” அப்படிங்கிறானேன்னு பார்க்குறீங்களா?

உண்மைதாங்க. இந்தக் காரு தரையில
(பூமியிலதான்) போகும், ஆனா வானத்துல பறக்குற ஜெட் ஏரோப்ளேனைய மிஞ்சிடுமாம்
வேகத்துல. என்ன, நான் சொல்றத உங்களால நம்ப முடியலையா? அப்ப வாங்க நேராவே
பார்ப்போம்….

http://www.ziddu.com/download/7514007/jet.flv.html



என்னங்க, சும்மா சூப்பரா இருக்குது இல்ல காரு!?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக