ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது

+2
M.Jagadeesan
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது Empty இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது

Post by ayyasamy ram Sun Feb 26, 2017 10:19 am

புதுடில்லி :
'இணையதளத்தில், பாலியல் ரீதியிலான விஷயங்களை பதிவேற்றம் செய்வதை தடுக்க இயலாது' என, 'கூகுள்' உள்ளிட்ட, தேடுபொறி நிறுவனங்கள், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளன.

பாலியல் ரீதியிலான விஷயங்களை பதிவேற்றம் செய்வதை தடுக்கும் வகையில், கட்டமைப்பை ஏற்படுத்தும்படி, 'கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட்' போன்ற தேடுபொறிகளையும், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களையும், பிப்., 1ல், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.


தடுக்க இயலாது


இது தொடர்பான வழக்கு, நேற்று, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மதன் லோகுர், உதய் லலித் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேடுபொறி நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இணையதளத்தில், பாலியல் ரீதியிலான விஷயங்களை பதிவேற்றம் செய்வதை தடுக்க இயலாது' என, தெரிவித்தனர்.

'யு - டியூபில் மட்டும், நிமிடத்திற்கு, நான்கரை மணி நேர வீடியோக்கள், பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஒவ்வொன்றையும் கண்காணித்து தடுக்க, லட்சக்கணக்கான ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்; அது, சாத்தியமன்று' என, அவர்கள் கூறினர்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது Empty Re: இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது

Post by M.Jagadeesan Sun Feb 26, 2017 5:23 pm

கடல் நீரிலிருந்து உப்பை எவ்வாறு பிரிக்கமுடியாதோ அதுபோல இணையத்தில் பலான படங்களை பதிவேற்றுவதைத் தடுக்கமுடியாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது Empty Re: இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது

Post by krishnaamma Sun Feb 26, 2017 9:00 pm

M.Jagadeesan wrote:கடல் நீரிலிருந்து உப்பை எவ்வாறு பிரிக்கமுடியாதோ அதுபோல இணையத்தில் பலான படங்களை பதிவேற்றுவதைத் தடுக்கமுடியாது .
மேற்கோள் செய்த பதிவு: 1234790

ம்ம்.. ரொம்ப சரி ஐயா, ஆனால் அதுபோன்ற இணையதளங்களை மக்கள் பார்க்காமல் தடுக்க முடியும்....இங்கு அப்படித்தான் இருக்கிறது ஐயா ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது Empty Re: இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது

Post by ayyasamy ram Sun Feb 26, 2017 9:12 pm

அரபு நாடுகளில் ஆபாச இணைய தளங்களை
பார்வையிட இயலாதவாறு தடுத்துள்ளார்கள...
-
அந்த டெக்னாலஜியை இங்கும் பயன்படுத்தலாம்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது Empty Re: இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது

Post by T.N.Balasubramanian Sun Feb 26, 2017 9:44 pm

பதிவிறக்கத்தை அரசு விரும்பினால் தடை செய்யமுடியும்.
ஆனால் பதிவேற்றத்தை தடை செய்யமுடியாது.அதைத்தான் கூகுள் சொல்லியுள்ளது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது Empty Re: இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது

Post by balakarthik Mon Feb 27, 2017 12:59 pm

அச்சச்சோ அப்படி தடுத்துட்டா MLA MPகளெல்லாம் எங்க போய் பாப்பாங்க பார்லிமெண்டுல பாதி MPகள் வேலையே இதுதானே


ஈகரை தமிழ் களஞ்சியம் இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது Empty Re: இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது

Post by krishnaamma Mon Feb 27, 2017 5:14 pm

ayyasamy ram wrote:அரபு நாடுகளில் ஆபாச இணைய தளங்களை
பார்வையிட இயலாதவாறு தடுத்துள்ளார்கள...
-
அந்த டெக்னாலஜியை இங்கும் பயன்படுத்தலாம்
-

அதைத்தான் சொன்னேன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது Empty Re: இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது

Post by krishnaamma Mon Feb 27, 2017 5:16 pm

T.N.Balasubramanian wrote:பதிவிறக்கத்தை அரசு விரும்பினால் தடை செய்யமுடியும்.
ஆனால் பதிவேற்றத்தை தடை செய்யமுடியாது.அதைத்தான் கூகுள் சொல்லியுள்ளது.

ரமணியன்

ரொம்ப சரி ஐயா, ஆனால் பார்க்காமல், அதாவது பதிவிறக்கத்தை, அரசாங்கம் தடுத்தால், பிறகு எத்தனை நாள் தான் இவர்களும் பதிவேற்றுவார்கள்?............"எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்குமே ? "


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது Empty Re: இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது

Post by krishnaamma Mon Feb 27, 2017 5:17 pm

balakarthik wrote:அச்சச்சோ அப்படி தடுத்துட்டா MLA MPகளெல்லாம் எங்க போய் பாப்பாங்க பார்லிமெண்டுல பாதி MPகள் வேலையே இதுதானே
மேற்கோள் செய்த பதிவு: 1234879

அது சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது Empty Re: இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது

Post by ராஜா Mon Feb 27, 2017 6:21 pm

அதெல்லாம் ஒரு காலத்திலும் நடக்காது.

இவர்களுக்கு வரும் வருமானமே பெரும்பாலும் இது போன்ற விஷயங்களையே நிறைய பேர் தேடுவதால் தானே.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது Empty Re: இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum