புதிய பதிவுகள்
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
5 Posts - 45%
heezulia
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
3 Posts - 27%
prajai
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
1 Post - 9%
mohamed nizamudeen
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
1 Post - 9%
ஆனந்திபழனியப்பன்
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
120 Posts - 37%
Dr.S.Soundarapandian
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
7 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
3 Posts - 1%
mruthun
நான் தேடும் இதழ்கள்  Poll_c10நான் தேடும் இதழ்கள்  Poll_m10நான் தேடும் இதழ்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் தேடும் இதழ்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 24 Feb 2017 - 17:37

நான் தேடும் இதழ்கள் 

இந்த சுட்டியை தட்டினால் 
இந்த வார இதழ்கள் கிடைக்குமாம்.
மற்றுமோர் லிங்கை கொடுத்து 
மாத இதழ்கள் பெறலாமாம்.
தினசரிகள் வேண்டுமெனில் 
திறக்கவேண்டுமாம் குறிப்பிட்ட 
தளங்களை.

நான் தேடும் இதழ்கள் 
நாள்தோறும்  என்னிடம் வர 
நானென்ன செய்யவேண்டும்,
நவின்றிடுவீர் நல்லவர்களே!! 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat 25 Feb 2017 - 2:06

கவிதை பாடத் தெரியாது.நான் புரிந்து கொண்டது சரியானால், எந்த இதழ்களைத் தேடுகிறீர்கள்.
இணையத்தில் டிஜிட்டல் பதிப்பாக வந்தாலும் உங்கள் வீட்டிற்குத் தானே வரும்.அனைத்து இதழ்களையும் ஒரே இடத்தில் இணையத்தில் படிக்கலாமே . இங்கு கிடைப்பது கஷடம் என்பதால், அம்மா அப்படித்தான் படிக்கிறார்கள்.
சரியாகப் புரிந்து பதில் கொடுத்தேனா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 25 Feb 2017 - 8:20

நான் தேடும் இதழ்கள்  No

மற்ற உறவுகள் என்ன கூறுகிறார்கள் என்றும் பார்ப்போம் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 25 Feb 2017 - 10:17

நான்தேடும் இதழ்கள் வெற்றுக் காகிதமல்ல !
...இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும் அந்த
தேனூறும் பொற்கிண்ணம் பருகப் பருக
...தெவிட்டாத சொர்க்கத்தைத் தினமும் நல்கும் !
கானேகி தவம்செய்யும் முனிவர் கூட
...கடக்க முடியாத இன்பக் கடலாம் !
மான்விழியாள் மங்கையவள் முகத்தில் இருக்கும்
...மதுக்கிண்ணம் போதைதரும் இதழ்கள் ஆகும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 25 Feb 2017 - 12:46

நன்றி Jagadeesan அவர்களே.
இன்னும் 2 /3 பதிவர் பதிலையம் எதிர்பார்க்கிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 1 Mar 2017 - 11:05

வரவேண்டியவர்கள் வராத காரணத்தால்,
வரவேண்டியதை வாராது தடை இடலாமோ !

ஆகவே ,

நான் தேடும் இதழ்கள்  Cc0a43d2c67e4502bbaddba147952ac6

நான் தேடும் இதழ்கள்  Shutterstock_49426612-e1357618590705

நான் தேடும் இதழ்கள்  Affectionate-toddler-article

தவழ்ந்தே வரும் 
தடுமாறியும்  வரும் 
தத்தக்கா பித்தக்காவென  வரும் 
முதுகை பிடித்து எழுந்து நின்று 
முத்தமொன்று கொடுக்கும் 
எச்சில் பட்டாலும் 
துச்சமாகவே  மதித்து 
மிச்சத்தையும் கேட்போம்.

மழலைகள் இருப்பின் 
முசுடுகளின் முகத்திலும் 
மந்தஹாஸம்தான்.

பார்ப்பார் பலராயினும் 
மறுப்பார் எவருமிலர்..
தினம் தினம் வேண்டும் இவ்விதழ்களை 
இனம் கண்டாயா ஈகரை உறவே.?  

ரமணியன் 

@MJagadeesan 
@murthy

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 1 Mar 2017 - 12:25

அய்யாவின் கவிதை அற்புதம்தான்

என்றாலும் .......

செந்தமிழ்த் தேன்மொழியாள் ! - நிலாவென
சிரிக்கும் மலர்க்கொடியாள் !
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் !
பருகிடத் தலைகுனிவாள் !

என்ற கண்ணதாசனின் வரிகளில் ரமணியின் ஐயாவுக்கு உடன்பாடு இல்லைபோலும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 1 Mar 2017 - 19:33

இதழ்கள் தேவைதான் 
இருக்குமிடம் தான்  வேறு.​!

இதயம் அறிவுறுத்தும்  ​
இங்கிதமுடன் நடந்திடவே.​!!

ரசித்ததுண்டு .....
கவிஞரின் வரிகள் யாவையும்   
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83975
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 1 Mar 2017 - 22:45

நான் தேடும் இதழ்கள்  103459460 நான் தேடும் இதழ்கள்  3838410834
-
ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது:

--------
"நேற்று இரவு என் படுக்கை அறையில் நிம்மதியாய்
தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒருவன் உள்ளே
நுழைந்து என் மார்பில் ஏறி எட்டி உதைத்தான்.
அவனுக்கு என்ன தண்டனை தர வேண்டும் முடிவு
செய்யுங்கள்'' என்றார் அரசர்
-
சேனாதிபதி எழுந்து அவன் காலை வெட்டிவிட வேன்டும்
என்றார்.

இன்னொரு தளபதி எழுந்து அஜாக்கிரதையாய் இருந்த
மெய்காப்பாளர்களை தூக்கிலிட வேண்டும் என்றார்.

இப்படியாக ஆளுக்கு ஒரு கருத்தும், தண்டனையும் வழங்கினர்.

மத்திய மந்திரி எழுந்தார். "மன்னனின் மார்பில் உதைத்த அந்த
கால்களுக்கு தங்க கொலுசு போட வேண்டும்'' என்றார்.
அரசவை சலசலத்தது. மந்திரி தொடர்ந்தார்.

இவ்வளவு பாதுகாப்பான அரண்மனைக்குள் அந்நியன் யாரும்
நுழைய முடியாது. அதுவும் மன்னரின் படுக்கை அறைக்குள்
அவரது குடும்பத்தை தவிர யாரும் செல்லவே அனுமதியில்லை.

ஆகவே, படுக்கை அறைக்குள் நுழைந்து மன்னரின் கட்டில்
ஏறி மார்பில் எட்டி உதைத்தது. மன்னரின் பேரக்
குழந்தையாகத்தான் இருக்க முடியும். அதனால் தண்டனை
வேண்டாம். பரிசு வழங்குங்கள் என்றார்.
மன்னர் மந்திரியின் அறிவை பாராட்டினார்.
-
-----------------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 1 Mar 2017 - 23:09

எனது தாயாரும் இந்த கதை சொல்லுவார்கள் ராம்!
"மார்பில் காலால் உதைத்தவனுக்கு, தங்க காப்பு போடவேண்டும்."
தங்க கொலுசுக்கு பதில் தங்கக்காப்பு என்பார்கள். 
கையில் விலங்கு போடுவதையும் தங்கக்காப்பு போடுதல் என்று கூறுவதுமுண்டு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக