புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம்
Page 1 of 1 •
வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம்
#1234595வெளிச்ச விதைகள் !
நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .
வெளியீடு ; வானதி பதிப்பகம், 23, தீனதயாள தெரு, தி.நகர்,
சென்னை- 600 017. பக்கங்கள் ; 190 விலை ரூ. 120.
தமிழ் மண்ணின் உரம்.
கவிஞர் இரா. இரவி அவர்கள் எங்கள் தலைமுறைகளுக்கு ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்திய மிக முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். கவிசூழ் உலகில் ஹைக்கூக் கவிதைகளால் தனக்கான தனி இடத்தை பிடித்தவர். நான் கல்லூரி காலந்தொட்டு அண்ணன் இரவி அவர்களையும் அவரது கவிதைகளையும் அறிவேன்.
தற்போது வெளிவந்துள்ள அவரது பதினாறாவது நூலான வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள “வெளிச்ச விதைகள்” எனும் கவிதை நூல், உறவுகள், உணர்வுகள், சமூகம், இயற்கை, காதல், அரசியல், அன்பு என அனைத்துத் தலங்களையும் உரக்க பேசும் சாமானிய மக்களின் குரலாக வெளிவந்துள்ளது.
கவஞர்கள் எப்போதும் வானத்தில் வலம் வரும் தேவர்களல்ல. அவர்கள் மக்களோடு மக்களாக, அவர்களது வலிகளுக்கும் குரல் கொடுக்கும் புரட்சியாளர்கள் என்பதை கவிஞர் இரா. இரவி அவர்களின் இன்னும் இறங்கி வந்து அருகில் அமர்ந்து நம்மோடு பேசும் ஒரு முயற்சி தான் இந்நூல். உதாரணமாக,
ஆணவக் கொலை இனி வேண்டாம் மனிதனே
ஆணவத்தை நீ கொலை செய்தால் போதும்.
என்ற வரிகளில் சாதிவெறி பிடித்த மனிதர்களிடமும் தன் கவிதை வரி கொண்டு கேள்வி எழுப்புகிறார். அரசியல் பேசும் போதும், எதற்கும், எவர்க்கும் அஞ்சாமல் எழுந்து நின்று, துணிந்து நின்று பேசுவதுதான் அவரது எழுத்தின் வலிமையாக தெரிகிறது. ஆம்.
“இலங்கை நமக்கு என்றும் நட்பு நாடு அல்ல
எம் இனத்தைக் கொடூரமாக அழித்த பகை நாடே”
என்று கடலில் நின்று உரத்து சொல்வதாக இருக்கட்டும்.
“முன்னாள் முதல்வர் கடிதம் எழுதினார்
இந்நாள் முதல்வர் கடிதம் எழுதினார்
வருங்கால முதல்வரும் கடிதம் எழுதுவார்
தொலைந்து போன கடிதம் ஆகும்.”
என்று தொலைந்து போன கடிதம் குறித்த விசாரணையாகட்டும் எல்லாவற்றிலும் தீயோர்க்கு அஞ்சாத துணிச்சலை காணலாம்.
இறுதியாக “பொம்மை” குறித்து பேசும் போதும் “மரப்பாச்சி பொம்மை” என்ற சூழலில் பேசும் இயற்கை கவிஞராய் திகழ்கிறார்.
இந்த மண்ணில் நம்மாழ்வார் விதைத்த விதைகளை கவிஞர் இரா.இரவி போன்ற தமிழ் சான்றோர் வெளிச்சப்படுத்தும் விதைகளை இந்த “வெளிச்சவிதைகள்”
“விதை விளைந்தால் மரம்
இல்லையேல் மண்ணுக்கு உரம்”

Similar topics
» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை; கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் !
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
» துளிர் விடும் விதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1