ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை

3 posters

Go down

தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை Empty தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை

Post by வித்யாசாகர் Thu Nov 26, 2009 6:15 pm

தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை Maaveerar

மாசிலா மன்னனே..

லகத்தில் பேர் சொல்ல தலைவருண்டு
நீ மட்டுமே - தமிழர்களை தலைவனாக்க
தலைவனானாய்;

லக நாடுகள் தன்னை நீட்டி விரித்துக்
கொண்ட போது - நீ மட்டுமே - தமிழனுக்கும் தனி
நாடுண்டென ஈழத்துக் கொடி பிடித்தாய்;

புலி விரட்டிய தமிழச்சியின் தவப் புதல்வனே
தொப்புள் கொடி உறவறுத்து - தமிழருக்கு
அண்ணனான அண்ணலே;

வாழ்வது ஒருமுறை; வீழ்வதும் ஒருமுறை
இரண்டில் எதுவாயினும் ஈழத்திற்கேயென
போர்புரிந்த மாவீரனே;

செய்திகளுக்கு தீனி போட்டு..
வீடுகளுக்கு புகழில் வெள்ளையடித்து..
அதிகார வர்க்கத்தில் -
எதையும் அசைத்து விடுவதாய் எண்ணி வாழும்
பல உலகமகா தலைவர்களை தாண்டி
விடுதலையென்னும் ஒற்றை சொல்லுக்காய்
வாழ்வின் அரை தூரம் கடந்து விட்ட மாசிலா மன்னனே;

நீ பிறந்தாய் -
தமிழரின் தனி அடையாளத்தை
உலகம் தெரிந்துக் கொண்டது!

நீ பிறந்தாய் -
தமிழரின் தீரம் இதுவென்று கண்டு
உலகமே அதிர்ந்து நின்றது!

நீ பிறந்தாய் -
சிங்களனின் திமிரெங்கோ
தலைகவிழ்ந்து வீழ்ந்தது!

நீ பிறந்தாய் -
ஈழ தேசம் ஒட்டுமொத்த தமிழரின்
கனவு தேசம் ஆனது!

இதோ.. கனவு தேசம் கைகூடும்
நாளின்னும் வெகு தொலைவிலில்லை..

ங்களின் ஒற்றை தலைவனே..
கனவு தேசம் இனி எங்களின் -
லட்சிய தேசமென முழங்குவோம்;

ந்த லட்சிய தேசம் வெல்லும் நாளில்
உன் பிறந்த தினம் தானே - எங்களின்
முடிசூடும் ஈழ திருநாளாகும்!

-------------------------------------------------

வீர எழுச்சி மிகு அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் நல்
வாழ்த்துக்களுடன்...

வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Fri Nov 27, 2009 3:55 am; edited 2 times in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை Empty Re: தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை

Post by மீனு Thu Nov 26, 2009 6:25 pm

தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை 677196 தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை 677196 இதோ.. கனவு தேசம் கைகூடும்
நாளின்னும் வெகு தொலைவிலில்லை தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை 677196 தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை 677196
ஆம் நமக்கு ஈழம் நிச்சயம் உண்டு,நம் மக்களுக்கு விடியலும் நிச்சயம் உண்டு ,
அருமையான கவிதை வித்யாசாகர் .


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை Empty Re: தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை

Post by selvak Fri Nov 27, 2009 11:23 am

எங்களின் ஒற்றை தலைவனே.. கனவு தேசம் இனி எங்களின் - லட்சிய தேசமென முழங்குவோம்;


அற்புதம் தோழரே , நன்றி தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை 677196
selvak
selvak
பண்பாளர்


பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Back to top Go down

தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை Empty Re: தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள்.
» மாபெரும் கவியே..! - பாரதியார் பிறந்தநாள் கவிதை!
»  வைரமுத்து பிறந்தநாள் சூரியன் எஃப்.எம். கவிதை போட்டி!
» தேசியத்தலைவர் பிறந்ததினம் 2009"
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum