ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !

Go down

இரா. இரவியின் படைப்புலகம் !    நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் !    நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Empty இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !

Post by eraeravi Fri Feb 24, 2017 11:41 am

இரா. இரவியின் படைப்புலகம் !



நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் !



நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !





வெளியீடு ;


வானதி பதிப்பகம் !

104 பக்கம் . விலை ரூபாய் 70.

23. தினதயாளு தெரு

தியாகராயர் நகர்

சென்னை 600 017.

பேச 044- 24342810 / 24310769


மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com





தனது மகிழ்வை விட தன்னோடு இருப்பவர்களின் மகிழ்விற்காக பாடுபடுவது எல்லோருக்கும் வாய்த்திடாத பெரும் பேறு இரா. இரவி அவர்களுக்கு கிடைத்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி!


இரா. மோகன் ஐயாவின் புகழின் நீளத்திற்கு நான் ஒரு புள்ளியாய்க் கூட இருக்க முடியாது என்பதை நானே அறிவேன் இருப்பினும் அவரின் சொற்களைக் கேட்ட காதுகளும், புன்னகையைக் கண்ட கண்களும் எனக்குச் சொந்தமானதால் அவரைப் பற்றி எழுத ஒரு தகுதியிருப்பதாய்க் கௌரவப்படுகிறேன். அறிவும், புகழும் ஒருவரே இணையப் பெற்ற இரா. மோகன் ஐயா இந்நூலை வெளியிட்டிருப்பது இரா. இரவி அவர்களுக்கு நீங்காத புகழைப் சேர்க்கும் என்பதில் என்னளவும் ஐயமில்லை! மதிப்பிற்குரிய இறையண்பு அவர்கள் குறிப்பிட்டதைப் போன்று.


“எங்கு நாற்று கண்களுக்கு தெரிந்தாலும் அது மரமாக வளரும் வரை குடைபிடிக்கும் எண்ணத்தைக் கடைபிடிக்கும் பேராசிரியர் இரா. மோகன்” என்றும் குறிப்பிட்டு இருப்பது நூற்றுக்கு நூறு சதவீத உண்மை.


திருக்குறளுக்கு திருவள்ளுவமாலை போல், இரா. இரவியின் பதினாறு நூல்களுக்கும் இந்த படைப்புலகம் நூல் விளங்கும்.


இதுவரை 16 நூலையும் படிக்காதவர்களும் இந்த ஒரு நூலின் மூலம் இரா. இரவியின் வாசகராக மாறி விடுவர்.


பல எழுத்தாளரின் நூலகத்தில் வைப்பதற்கு ஒரு புத்தகம் எழுதுவார்கள்!


இரா. மோகன் ஐயாவின் புத்தகங்களை வைப்பதற்காகவே ஒரு நூலகம் திறக்க வேண்டும்!


இத்தனை புகழுக்குரிய இரா. மோகன் ஐயா கவிஞர் இரா. இரவி வரலாற்றில் ஓர் இடத்தை முன்பதிவு செய்திருக்கிறார்! என்றே கூற வேண்டும்.


இரா. மோகன் அவர்களின் நட்பு! இலக்கிய ஆர்வலர்களுக்கு உப்பு!

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum