புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
Page 1 of 1 •

#1234582ஏவுகணை மனிதன் !
அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
41-B,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர் சென்னை 600 098. 044-262519688
60 பக்கங்கள் விலை ரூ. 50.
*******
மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து நிலைத்த புகழைப் பெற்ற மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் சுருக்கமான வரலாறும் கவிதையும் இடம் பெற்ற நூல்.
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் மிக நன்றாக தொகுத்து எழுதி உள்ளார். பாராட்டுகள். அக்கினிச் சிறகுகள் நூல் படிக்காதவர்கள் இந்த நூல் படித்தால் போதும். சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. பள்ளி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
அட்டைப் படத்தில் இளமைக் கால அப்துல்கலாம் படத்தை அச்சிட்டு உள்ளனர். நூலினை மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுகள்.
கவிஞர் வைரமுத்து அவர்களின் வாழ்த்துரையுடன் நூல் தொடங்குகின்றது. வரலாறு படிப்பது முக்கியமல்ல. வரலாறு படைப்பது முக்கியம். அப்துல்கலாம் வரலாறு படித்தால், படித்தவர்களும் வரலாறு படைக்கலாம். படிக்கும் வாசகர்களுக்கு உத்வேகம் தரும் வரலாறு மாமனிதர் அப்துல்கலாம் வரலாறு.
மாமனிதர் அப்துல்கலாம் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளின் அரிய புகைப்படங்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. இணையத்தில் உள்ள படங்கள் என்றாலும், தேடி எடுத்து பொருத்தமான இடத்தில் பதிப்பித்தமைக்கு பாராட்டுகள்.
இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள இராமேசுவரம் தீவில் பிறந்து இந்தியாவின் முதற்க்குடிமகனாக உயர்ந்தவர். செய்தித்தாள் விற்றுப் படித்து, தலைப்புச் செய்தியானவர். அவரது தன்னம்பிக்கை மிக்க வாழ்க்கை வரலாற்றை மிக எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதி உள்ளார். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மிக எளிதில் விளங்கும் வண்ணம் எழுதி உள்ள நூலாசிரியர் முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஏவுகணை மனிதன், கலாமின் படைப்புகள், விருதுகளும் மரியாதைகளும், கலாம் பற்றி அறிய, அரிய செய்திகள், கலாம் கவிதைகள், கலாம் உறுதி மொழிகள், வாழ்க்கையில் வெற்றி பெற கலாமின் வாழ்க்கையிலிருந்து என ஏழு தலைப்புகளில் எழுதி உள்ளார்.
நூலிலிருந்து சிறு துளிகள்.
“சகோதரியின் அர்ப்பணிப்பான உணர்வு கலாமின் மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்தது. கல்லூரிக் கட்டணத்தை வாங்கிய கலாம் தன் சகோதரியிடம் “நான் வேலைக்குச் சென்றாலும் நகைகளை மீட்டுக் கொடுப்பேன்” என்று கூறினார். அவ்வாறே விடாமுயற்சியுடன் படித்து தமது கல்வி உதவித்தொகையின் மூலம் அடமானத்தில் இருந்த நகைகளை மீட்டு சகோதரியிடம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்.
கலாம் அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருந்ததே இல்லை. சொல்லியபடியே வாழ்ந்து காட்டிய நெறியாளர். அதனால் தான் அவரது மறைவிற்கு இந்தியா மட்டுமல்ல உலகமே வருந்தியது.
அப்துல்கலாம் அவர்கள் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்ததால் தான் அவரால் இன்றும் மக்கள் மனங்களில் வாழ முடிகின்றது. அவரது வரலாறு படிக்கப் படிக்க நமக்குள் தன்னம்பிக்கை விதை என்பது விருட்சமாக வளரும். கலாம் அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார். பாராட்டுகள். வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள் கலாம் பற்றி குறிப்பிட்ட வைர வரிகளும் நூலில் உள்ளன.
அப்துல்கலாம் உதிரும் சிறகு அல்ல
அழிக்க முடியாத அக்னிச் சிறகு !
வித்தகக் கவிஞர் பா. விஜய் !
அப்துல்கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் நூல் விற்பனையில் சாதனை படைத்த நூல். அவர் எழுதிய மற்ற நூல்கள் விபரம் ஆங்கில நூல்கள் விபரம் என அனைத்தும் உள்ளன. அவருக்கு விருது வழங்குவதால் அந்த விருது பெருமை பெற்றது. அவர் பெற்ற விருதுகள் விபரம் நூலில் உள்ளன.
கலாம் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர். அவர் எழுதிய கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து சில துளிகள்.
மொழி மனங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி சமுதாயங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி மதங்களை ஒன்றிணைணக்கிறது,
மொழி நாட்டை ஒன்றிணைக்கிறது.
இதில் மொழி என்பதை உலகின் முதல் மொழியான தமிழ்மொழி என்று படித்தாலும் பொருத்தமாகவே உள்ளது.
மற்றொரு கவிதை.
வாழ்வில் பறந்து கொண்டேயிருப்பேன்
பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் /
பெரிய இலட்சியத்தை அடைய வழிவகுக்கும்.
உண்மை. கலாம் அவர்கள் பறந்து கொண்டே இருந்தார். கலாம் வேறு நாட்டில் பிறந்து இருந்தால் வாழ்நாள் குடியரசுத் தலைவராக அறிவித்து இருப்பார்கள். ஆனால் நம் நாட்டில் பிறந்ததால் நம் நாட்டின் அரசியல் காரணமாக அவரை இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் ஆகிட அனுமதிக்கவில்லை. அவரை அமெரிக்காவின் நாசா அழைத்த போதும் இந்தியாவை விட்டு செல்ல மறுத்தவர் கலாம்.
தன்னம்பிக்கை விடாமுயற்சி தோல்விக்கு துவளாத எண்ணம் இருந்தால் யாரும் உயர்ந்த நிலை அடையலாம், சாதிக்கலாம் என்பதற்கு நம் கண்முன் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சிறந்தவர் கலாம். பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. உலகில் பிறந்த யாவரும் சமம் என்பதை வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் கலாம்.
மாமனிதர் கலாம் வரலாற்றை அவர் சொன்ன பொன்மொழிகளை அவர் எழுதிய கவிதைகளை வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு-களைத் தொகுத்து வழங்கி உள்ள நூல் கலாம் பற்றி பல நூல்கள் வந்தாலும் இந்த நூலிற்கு ஒரு சிறப்பிடம் உண்டு.
“சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட
முதல் குடியரசுத் தலைவர் கலாம்”.
இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. கலாமின் நினைவிடம் ஓராண்டு முடிந்தும் இன்னும் நிறைவு பெறவில்லை. ஆமை வேகத்திலேயே வேலைகள் நடைபெறுகின்றன. நடுவணரசு பணம் விஷயத்தில் காட்டிய அவசரத்தில் சிறுபகுதியாகவாவது கலாம் நினைவிடம் கட்டுவதில் காட்ட வேண்டும் என்பதே கலாம் நேயர்கள் விருப்பம்

Similar topics
» குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கலாமின் கனவுத் தோட்டம் ! நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1