ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-

+3
ayyasamy ram
M.Jagadeesan
T.N.Balasubramanian
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Empty பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-

Post by T.N.Balasubramanian Fri Feb 24, 2017 10:21 am

First topic message reminder :

மிக முக்கியமான அறிவிப்பு    
பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்/.( முக்கியமாக கவிஞர் இரா இரவி அவர்களுக்கு)

உங்கள் பல நாள் பதிவுகளை ,சேமித்துவைத்து ஒரே நாளில் பதிவிடவேண்டாம்.
நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில்   எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ, 
அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும்,
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும்  அவசியம்.

ஒரே நாளில் ஒரே சமயத்தில் 40 /50 பதிவுகள் இடும்போது, புதிய இடுகை பகுதி ஒருவரின் 
படைப்புகளே இருக்கின்றன. பார்ப்பவர் பலர் இருக்கலாம். படித்தவர் சிலரே இருப்பர்.
மறுமொழி இடுபவர் அதிலும் குறைவாகவே இருப்பர்.   

கவிஞர் அவர்களே, சென்ற முறையே உங்களிடம் தனிமடலில்  இது விஷயம் எழுதி இருந்தேன் .
கடவுச்சொல் காரணமாக ஒரே நாளில் பல பதிவுகள் விடுவதாக கூறி இருந்தீர். கடவுச்சொல் பிரச்சனை 
பெரிய பிரச்சனையே இல்லை. ஒரு முறை பதிவு செய்து, save பண்ணிவிட்டால், 
உள்நுழைய உங்களுக்கு பிரச்சனை இல்லை. 

உங்களுக்கு பதிவிடுவதில் உள்ள ஆர்வத்தை விட , உங்கள் பதிவு பலரிடம் சென்றடையவேண்டுமென்றே 
என் மனம் விரும்புகிறது. 

இனிப்பு ----சுவையாகத்தான் இருக்கும். அதிகம் /தொடர்ச்சியாக உண்ணமுடியாது என்பதுதான்  நிதரிசனம். 

தவறு இருப்பின் மன்னிக்கவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Empty Re: பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-

Post by krishnaamma Mon Feb 27, 2017 4:38 pm

ayyasamy ram wrote:ஈகரையில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 31268
-
சிறப்பான ஒரு சில பதிவுகளை பார்வையிடுபவர்கள்
இருநூறு உறுப்பினர்கள் இருக்கலாம்
-
ஆனால் விரிவான பின்னூட்டம் இடுபவர்கள் ஒற்றைப்படை
எண்ணில்தான் உள்ளனர்
-
தமிழில் தட்டச்சு செய்ய சிரமப்படுபவர்களுக்காத்தான்
ஸ்மைலி ....

பதிவினை படித்ததற்கு அடையாளமாக ஸ்மைலியையாவது
பயன்படுத்துமாறு அன்பர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
-
-----------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1234925

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ...........நானும் நீங்களும் எப்பொழுதும் ஒன்றாகவே சொல்கிறோம் ராம் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ............... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ..இது ஜூஸ் டம்ளர் அண்ணா ! புன்னகை கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Empty Re: பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-

Post by M.Jagadeesan Mon Feb 27, 2017 5:00 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:ஈகரையில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 31268
-
சிறப்பான ஒரு சில பதிவுகளை பார்வையிடுபவர்கள்
இருநூறு உறுப்பினர்கள் இருக்கலாம்
-
ஆனால் விரிவான பின்னூட்டம் இடுபவர்கள் ஒற்றைப்படை
எண்ணில்தான் உள்ளனர்
-
தமிழில் தட்டச்சு செய்ய சிரமப்படுபவர்களுக்காத்தான்
ஸ்மைலி ....

பதிவினை படித்ததற்கு அடையாளமாக ஸ்மைலியையாவது
பயன்படுத்துமாறு அன்பர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
-
-----------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1234925

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ...........நானும் நீங்களும் எப்பொழுதும் ஒன்றாகவே சொல்கிறோம் ராம் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ............... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ..இது ஜூஸ் டம்ளர் அண்ணா ! புன்னகை கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1234929

Great Men think alike என்று சொல்வார்கள் . அதுபோல கிருஷ்ணம்மாவும் , ராம் ஐயாவும் ஒன்றுபோலவே நினைக்கிறார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Empty Re: பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-

Post by ஜாஹீதாபானு Mon Feb 27, 2017 5:27 pm

T.N.Balasubramanian wrote:மிக முக்கியமான அறிவிப்பு    
பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்/.( முக்கியமாக கவிஞர் இரா இரவி அவர்களுக்கு)

உங்கள் பல நாள் பதிவுகளை ,சேமித்துவைத்து ஒரே நாளில் பதிவிடவேண்டாம்.
நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில்   எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ, 
அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும்,
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும்  அவசியம்.

ஒரே நாளில் ஒரே சமயத்தில் 40 /50 பதிவுகள் இடும்போது, புதிய இடுகை பகுதி ஒருவரின் 
படைப்புகளே இருக்கின்றன. பார்ப்பவர் பலர் இருக்கலாம். படித்தவர் சிலரே இருப்பர்.
மறுமொழி இடுபவர் அதிலும் குறைவாகவே இருப்பர்.   

கவிஞர் அவர்களே, சென்ற முறையே உங்களிடம் தனிமடலில்  இது விஷயம் எழுதி இருந்தேன் .
கடவுச்சொல் காரணமாக ஒரே நாளில் பல பதிவுகள் விடுவதாக கூறி இருந்தீர். கடவுச்சொல் பிரச்சனை 
பெரிய பிரச்சனையே இல்லை. ஒரு முறை பதிவு செய்து, save பண்ணிவிட்டால், 
உள்நுழைய உங்களுக்கு பிரச்சனை இல்லை. 

உங்களுக்கு பதிவிடுவதில் உள்ள ஆர்வத்தை விட , உங்கள் பதிவு பலரிடம் சென்றடையவேண்டுமென்றே 
என் மனம் விரும்புகிறது. 

இனிப்பு ----சுவையாகத்தான் இருக்கும். அதிகம் /தொடர்ச்சியாக உண்ணமுடியாது என்பதுதான்  நிதரிசனம். 

தவறு இருப்பின் மன்னிக்கவும் .

ரமணியன்

இதை அவர் படிப்பாரா என்று சந்தேகம் வருகிறது . அவரின் பதிவிலேயே நீங்களும் நானும் இதை பற்றி கொஞ்ச நாள் முன்னால் பேசி இருந்தோம் . அதையே அவர் ஒழுங்காக பார்க்கவில்லை இதை படிப்பாரா ????????? என்றே தோணுகிறது .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Empty Re: பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-

Post by T.N.Balasubramanian Mon Feb 27, 2017 5:32 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
ayyasamy ram wrote:ஈகரையில் பதிவு  பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை  31268
-
சிறப்பான ஒரு சில பதிவுகளை பார்வையிடுபவர்கள்
இருநூறு உறுப்பினர்கள் இருக்கலாம்
-
ஆனால் விரிவான  பின்னூட்டம் இடுபவர்கள் ஒற்றைப்படை
எண்ணில்தான் உள்ளனர்
-
தமிழில் தட்டச்சு செய்ய சிரமப்படுபவர்களுக்காத்தான்
ஸ்மைலி ....

பதிவினை படித்ததற்கு அடையாளமாக ஸ்மைலியையாவது
பயன்படுத்துமாறு அன்பர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
-
-----------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1234925

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ...........நானும் நீங்களும் எப்பொழுதும் ஒன்றாகவே சொல்கிறோம் ராம் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ............... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ..இது ஜூஸ் டம்ளர் அண்ணா ! புன்னகை கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1234929

Great Men think alike  என்று சொல்வார்கள் . அதுபோல கிருஷ்ணம்மாவும் , ராம் ஐயாவும் ஒன்றுபோலவே நினைக்கிறார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1234940

இந்த இடத்தில் கிரேட் மேன் அண்ட் உமன்  என்று போட்டுக்கலாம்.     

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Empty Re: பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-

Post by T.N.Balasubramanian Mon Feb 27, 2017 5:42 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:மிக முக்கியமான அறிவிப்பு    
பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்/.( முக்கியமாக கவிஞர் இரா இரவி அவர்களுக்கு)

உங்கள் பல நாள் பதிவுகளை ,சேமித்துவைத்து ஒரே நாளில் பதிவிடவேண்டாம்.
நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில்   எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ, 
அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும்,
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும்  அவசியம்.

ஒரே நாளில் ஒரே சமயத்தில் 40 /50 பதிவுகள் இடும்போது, புதிய இடுகை பகுதி ஒருவரின் 
படைப்புகளே இருக்கின்றன. பார்ப்பவர் பலர் இருக்கலாம். படித்தவர் சிலரே இருப்பர்.
மறுமொழி இடுபவர் அதிலும் குறைவாகவே இருப்பர்.   

கவிஞர் அவர்களே, சென்ற முறையே உங்களிடம் தனிமடலில்  இது விஷயம் எழுதி இருந்தேன் .
கடவுச்சொல் காரணமாக ஒரே நாளில் பல பதிவுகள் விடுவதாக கூறி இருந்தீர். கடவுச்சொல் பிரச்சனை 
பெரிய பிரச்சனையே இல்லை. ஒரு முறை பதிவு செய்து, save பண்ணிவிட்டால், 
உள்நுழைய உங்களுக்கு பிரச்சனை இல்லை. 

உங்களுக்கு பதிவிடுவதில் உள்ள ஆர்வத்தை விட , உங்கள் பதிவு பலரிடம் சென்றடையவேண்டுமென்றே 
என் மனம் விரும்புகிறது. 

இனிப்பு ----சுவையாகத்தான் இருக்கும். அதிகம் /தொடர்ச்சியாக உண்ணமுடியாது என்பதுதான்  நிதரிசனம். 

தவறு இருப்பின் மன்னிக்கவும் .

ரமணியன்

இதை அவர் படிப்பாரா என்று சந்தேகம் வருகிறது . அவரின் பதிவிலேயே நீங்களும் நானும் இதை பற்றி கொஞ்ச நாள்  முன்னால் பேசி இருந்தோம் . அதையே அவர் ஒழுங்காக பார்க்கவில்லை இதை படிப்பாரா ????????? என்றே தோணுகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1234944

சரியாக சொன்னீர்கள்.
போன முறை எழுதிய மடலின் மறுமொழிக்கு கடவுச்சொல் மறந்துவிட்டதாகவும் அதனால்தான் ஒரேயடியாக  பதிவிடுவதாக கூறினார். இப்போது திரும்பவும்.......

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Empty Re: பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-

Post by ChitraGanesan Mon Feb 27, 2017 5:46 pm

சோகம்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Empty Re: பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-

Post by ஜாஹீதாபானு Mon Feb 27, 2017 5:56 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:மிக முக்கியமான அறிவிப்பு    
பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்/.( முக்கியமாக கவிஞர் இரா இரவி அவர்களுக்கு)

உங்கள் பல நாள் பதிவுகளை ,சேமித்துவைத்து ஒரே நாளில் பதிவிடவேண்டாம்.
நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில்   எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ, 
அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும்,
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும்  அவசியம்.

ஒரே நாளில் ஒரே சமயத்தில் 40 /50 பதிவுகள் இடும்போது, புதிய இடுகை பகுதி ஒருவரின் 
படைப்புகளே இருக்கின்றன. பார்ப்பவர் பலர் இருக்கலாம். படித்தவர் சிலரே இருப்பர்.
மறுமொழி இடுபவர் அதிலும் குறைவாகவே இருப்பர்.   

கவிஞர் அவர்களே, சென்ற முறையே உங்களிடம் தனிமடலில்  இது விஷயம் எழுதி இருந்தேன் .
கடவுச்சொல் காரணமாக ஒரே நாளில் பல பதிவுகள் விடுவதாக கூறி இருந்தீர். கடவுச்சொல் பிரச்சனை 
பெரிய பிரச்சனையே இல்லை. ஒரு முறை பதிவு செய்து, save பண்ணிவிட்டால், 
உள்நுழைய உங்களுக்கு பிரச்சனை இல்லை. 

உங்களுக்கு பதிவிடுவதில் உள்ள ஆர்வத்தை விட , உங்கள் பதிவு பலரிடம் சென்றடையவேண்டுமென்றே 
என் மனம் விரும்புகிறது. 

இனிப்பு ----சுவையாகத்தான் இருக்கும். அதிகம் /தொடர்ச்சியாக உண்ணமுடியாது என்பதுதான்  நிதரிசனம். 

தவறு இருப்பின் மன்னிக்கவும் .

ரமணியன்

இதை அவர் படிப்பாரா என்று சந்தேகம் வருகிறது . அவரின் பதிவிலேயே நீங்களும் நானும் இதை பற்றி கொஞ்ச நாள்  முன்னால் பேசி இருந்தோம் . அதையே அவர் ஒழுங்காக பார்க்கவில்லை இதை படிப்பாரா ????????? என்றே தோணுகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1234944

சரியாக சொன்னீர்கள்.
போன முறை எழுதிய மடலின் மறுமொழிக்கு கடவுச்சொல் மறந்துவிட்டதாகவும் அதனால்தான் ஒரேயடியாக  பதிவிடுவதாக கூறினார். இப்போது திரும்பவும்.......

ரமணியன்

கடவுச் சொல் ஒரு தடவை மறக்கலாம் மீண்டும் மீண்டும் மறப்போமா ????????????

அவரே கவிதைக்கு பின்னுட்டம் வேண்டாம் என நினைக்கிறார் போல ...

அவருக்கு அவரின் கவிதை இணையத்தில் இருக்கணும் . அதனால் தான் லேட்டஸ்ட் டாப்பிக்கை நிரப்பி விட்டு போகிறார்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Empty Re: பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum