புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் முறையாக மெயிலில் வந்த அறிமுக தகவல்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முதல் முறையாக மெயிலில் வந்த அறிமுக தகவல்
முதல் முறையாக எனது மெயில் ID க்கு கீழ்கண்டவாறு ஒரு மெயில் ஒரு மணி முன்னதாக வந்துள்ளது.
உங்களில் பலருக்கும் இது மாதிரி வந்து இருக்கலாம் . ஏன் இது மாதிரி வருகிறது? Phishing ஆ?
மெயிலை நான் திறக்கவில்லை ? யார் அனுப்பியது?
திரு ராஜா --கணினி வல்லுநர்கள் அறிவுறுத்தவும் https என்று வேறு இல்லை.
ரமணியன்
@ராஜா
========================================================
A new member, called " kadirgamar", has joined ஈகரை தமிழ் களஞ்சியம். You can view his or her profile using the following link:
http://www.eegarai.net/profile.forum?mode=viewprofile&status=unregistered&u=+kadirgamar

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கும் வந்துள்ளது ஐயா, ஒருமுறை அல்ல 3 முறை .....நானும் திறக்கவில்லை !.நேரமும் நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரம் தான் ...அதாவது மதியம் 2 .17 க்கு வந்துள்ளது !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எனக்கும் மீதி இரண்டும் வந்துள்ளது,க்ரிஷ்ணாம்மா .
ranimaggie & raghav என்பவர்களிடம் இருந்து.
spam இல் சேர்த்துவிட்டேன்.
நான்காம் முறை Faree Farook என்று வந்துள்ளது.
ரமணியன்
ranimaggie & raghav என்பவர்களிடம் இருந்து.
spam இல் சேர்த்துவிட்டேன்.
நான்காம் முறை Faree Farook என்று வந்துள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
இப்படியான மின் அஞ்சல் மூலம் hack செய்ய முடியும்.சாதாரண உறுப்பினர் அந்த லிங்கை திறந்தால் எதுவும் நடக்காது. ஆனால் அட்மின் கணக்குள்ளவர்கள் திறந்தால் அதன் ஊடாக பக்கத்தை hack செய்ய முடியும்.
ஏற்கனவே ஆங்கில forumotion பக்கத்தில் இப்படி நடந்ததாக படித்திருக்கிறேன். அதனால் spam அல்லது நீக்கி விடலாம். உண்மையில் உறுப்பினராக இணைய ஆர்வம் இருந்தால் நேரடியாக இணைந்து அக்டிவ் செய்து கொள்ளலாமே!
அடுத்து (ஈகரை உட்பட) இணையத் தளங்களில் ஒருவர் புதிய உறுப்பினராக பதிவு செய்தால்,மூன்று முறையில் செயல்படும். notification email அனுப்பாமல் நேரடியாக அக்டிவேட் ஆவது,சேர்ந்த உறுப்பினருக்கு user name+password உடன் ஒரு லிங்க் (notification email) அனுப்பப்படும். அந்த லிங்கை கிளிக் செய்து அவர் தனது கணக்கை அக்டிவேட் செய்து கொள்வது,
மூன்றாவது முறை admin/moderator க்கு லிங்க் அனுப்பப்படும்.அட்மின் விபரங்களை சரிபார்த்து அக்டிவ் செய்வது.(அதாவது after moderation) புதிய உறுப்பினர் அக்டிவேட் செய்யாவிட்டால் உறுப்பினர் பட்டியலுக்கு அவர் விபரம் வராமல் பென்டிங்காக இருக்கும்.அக்டிவேட் செய்ததும் உறுப்பினர் பட்டியலுக்கு வருவதுடன் கருத்துகளையும் அவர் பதிவிடலாம்.இது பொதுவான நடைமுறை.
இந்த வசதியை ஈகரையில் AP > U-Groups ஆப்சனில் enable /disable செய்து கொள்ளலாம்.ஈகரையில் எப்படி ஆக்டிவ் செய்துள்ளார்கள் என்பது தெரியாது.
சந்தேகத்திற்குரிய (Phishing mail) என்றால், மின் அஞ்சலின் ip, header ஐ பார்த்து தெரிந்து கொள்ளலாம்..header இல் பொய்யான போலி ip இலக்கம் அல்லது இலக்கம் மறைக்கப்பட்டிருக்கும். இப்படியான phishing/Spoofing/spam மெயில் ரொபொட்டில் இயங்குவதால்,spelling, grammar சரியாக இருக்காது. அனுப்புபவர் பெயர் போன்ற விபரங்கள் மறைக்கப்பட்டு சரியாக எழுதப்படாதிருக்கும்.
ஈகரை url protocol இல் ssl/tls கிடையாது.அதனால் https வரவாய்ப்பில்லை.எல்லா மின் அஞ்சல்களும் ssl உடன் இருக்கும் என சொல்லிவிட முடியாது.
இதைவிட ஒரு பிஷிங்க் மெயில் ஒருவருக்கு அனுப்பி அவருடைய கணினியில் உள்ள விபரங்களை திருடவும் முடியும்.சேர்வரில் சிரமம்.ஏனெனில் அந்த லிங்கை அட்மின் கணக்குள்ளவர்கள் திறந்தால் மட்டுமே அவர்களால் உள் நுழைய முடியும்.அதன்முலம் இணையத்தில் அட்மின் கணக்கை ஹக் செய்து தகவல்களை திருட முடியும்.
இன்னொரு தகவல் இப்படியான அஞ்சல்கள் பொதுவாக இரவு நேரத்தில் தான் அனுப்பப்படுகின்றன.
எனவே எனது கருத்து அந்த மின் அஞ்சல்களை நீக்குவது,spam என அகற்றுவது என்பதாகும்.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி மூர்த்தி.
முதல்மூன்று மெயில்களை spam கு அனுப்பிவிட்டேன் .
அடுத்த ரெண்டு மெயில்களை delete பண்ணிவிட்டேன் .
மற்ற அட்மின்களும் இதை பின்பற்றலாம்.
ரமணியன்
முதல்மூன்று மெயில்களை spam கு அனுப்பிவிட்டேன் .
அடுத்த ரெண்டு மெயில்களை delete பண்ணிவிட்டேன் .
மற்ற அட்மின்களும் இதை பின்பற்றலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235296T.N.Balasubramanian wrote:எனக்கும் மீதி இரண்டும் வந்துள்ளது,க்ரிஷ்ணாம்மா .
ranimaggie & raghav என்பவர்களிடம் இருந்து.
spam இல் சேர்த்துவிட்டேன்.
நான்காம் முறை Faree Farook என்று வந்துள்ளது.
ரமணியன்
ம்ம்.. எனக்கும் ஐயா, 5 - 7 என்று நினைக்கிறேன், நானும் ஸ்பேம் இல் போட்டுவிட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விரிவான பதிலுக்கு மிக்க நன்றி மூர்த்தி ! ............... .
- Sponsored content
Similar topics
» கோவாவில் முதல் முறையாக வாக்களிக்க வந்த பெண்களுக்கு கரடி பொம்மை பரிசு
» ராம்லீலா மைதான சம்பவத்திற்குப் பின் முதல் முறையாக டெல்லி வந்த ராம்தேவ்
» மெயிலில் வந்த கடிகள்...
» இ மெயிலில் வந்த வைரஸ்
» நேற்று முதல் அமலுக்கு வந்த காஸ் ‘புக்கிங்’ டெலிவரி அங்கீகார குறியீடு கட்டாயமில்லை: எண்ணெய் நிறுவன அதிகாரி தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1