புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
44 Posts - 42%
heezulia
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
33 Posts - 31%
mohamed nizamudeen
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
8 Posts - 8%
வேல்முருகன் காசி
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
3 Posts - 3%
Barushree
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
2 Posts - 2%
prajai
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
169 Posts - 41%
ayyasamy ram
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_lcapஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_voting_barஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:46 pm

உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்! L1UzBywJQuqcdhHz1s2L+E_1487571591

திராட்சையில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இதில் எந்த திராட்சையாக இருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. குறிப்பாக, அல்சர் என்ற குடல்புண் நோய்க்கு, திராட்சை அற்புதமான மருந்தாகும்.

காலையில் திராட்சைப்பழச்சாறு குடித்து வந்தால், வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும், கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும். தலைச்சுற்றல், மலச்சிக்கல், கை கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை பழமாகவோ, ஜூஸ் ஆகவோ சாப்பிடலாம்.

மலச்சிக்கல் உள்ளவர்கள், உலர் திராட்சையை இரவு உறங்கும் முன், ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் தெரியும். இதே பிரச்னை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு, காலையில் நசுக்கி, சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே, பிரச்னை சரியாகிவிடும்.
வாய் குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ள கர்ப்பிணிகள், திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். எடை குறைவாக இருக்கிறவர்களும், உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்களும் திராட்சையை சாப்பிடலாம்.

உலர்ந்த திராட்சையில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. எலும்பு மஜ்ஜைகளிலிருந்து, ரத்தம் ஊறுவதற்கு, காய்ந்த திராட்சை உதவுகிறது. இப்பழத்தை எடுத்து வாயில் போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஜ்ஜைகள் பலமடைந்து, ரத்தம் அதிகம் சுரக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான, அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். மாதவிலக்கு காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கும். இப்பிரச்னை தீர, கைகொடுக்கும் மருந்தாக, உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இப்பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கஷாயமாக சாப்பிட்டால் வலி மறைந்து போகும். உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்தக் கூடாது. அதனை நன்றாக கழுவி விட்டு, அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு, பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவிய பின்தான், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

உலர்ந்த திராட்சை பழத்தில், சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. ஓர் உலர்ந்த திராட்சைப் பழம் 30 மிலி கிராம் சுண்ணாம்புச் சத்து கொண்டது. இதை குழந்தைகளுக்கு, இரவு உணவுக்குப் பின் தினமும், 15 முதல் 20 திராட்சை வரை கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்வார்கள். எலும்புகளோடு, பற்களும் உறுதியாக அமையும்.

வாலிப வயது தாண்டி, வயோதிக வயதுக்கு வரும் பொழுது, தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின், சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும். எலும்புகள் உறுதியாக இருக்கும், பற்கள் கெட்டிப்படும்; பல் சம்பந்தமான எந்த கோளாறும் ஏற்படாது. இதயம் பலத்துடன் இருக்கும். இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள், இரவு உணவுக்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், சத்தான பால் உற்பத்தியாகும். வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்டு, கால்கள் வளையாது வளரும். பருவப் பெண்கள் தினமும், 10 உலர் திராட்சை சாப்பிட்டால், முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக