Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவன்மலை பெட்டியில் மஞ்சள், குங்குமம் !
4 posters
Page 1 of 1
சிவன்மலை பெட்டியில் மஞ்சள், குங்குமம் !
![சிவன்மலை பெட்டியில் மஞ்சள், குங்குமம் ! CIrhxGJQTKaFVNP6bq9d+Tamil_News_large_171632220170223001731_318_219](https://www.filepicker.io/api/file/CIrhxGJQTKaFVNP6bq9d+Tamil_News_large_171632220170223001731_318_219.jpg)
காங்கேயம்:சிவன்மலை, ஆண்டவர் உத்தரவு பெட்டியில், மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுவதால், தடைபட்ட அனைத்து மங்கள காரியமும் கை கூடும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடக்க இருப்பதை முன் கூட்டியே உணர்த்தும் விதமாக, ஆண்டவர் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
சிவன்மலை ஆண்டவர், பக்தர்களின் கனவில் வந்து தனக்கு இந்த பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். உத்தரவு பெற்ற பக்தர், கோவில் நிர்வாகத்தை அணுகி, தமது கனவில் உத்தரவான பொருளை கூறுவார். பின், கோவிலில் பூ வைத்து சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டு, உத்தரவானதும் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்.
இந்நிலையில் நாகபட்டினம், சடையப்பர் வீதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் கனவில் மஞ்சள், குங்குமம் உத்தரவானது. இதையடுத்து, ஆண்டவர் உத்தரவு பெட்டியில், நேற்று இருந்து மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இது குறித்து, கோவில் சிவாச்சியர் ஒருவர் கூறியதாவது:
ஆண்டவர் உத்தரவு பெட்டியில், எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அது சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து நல்ல காரியத்திற்கும் முதலில் எழுதுவது மஞ்சள், குங்குமம் தான். நாட்டில் அனைத்து மங்கள காரியமும் நடைபெறும். போக போக தான், சமுதாயத்தில் இதன் தாக்கம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகப்பட்டினம், சடையப்பர் வீதியை சேர்ந்த வெங்கடேஷ் கூறியதாவது:
கடந்த, 19 அன்று என் கனவில் முருகன் தோன்றி, என் சன்னதியில், இரும்பு சங்கிலி வைக்கப்பட்டுள்ள பெட்டி ஒன்று உள்ளது, அதில், மஞ்சள், குங்குமத்தை வை என்று கூறினார். இதையடுத்து, நாகபட்டினத்தில் உள்ள சிவன் கோவில் சிவாச்சாரியர் ஒருவரிடம், இது பற்றி கேட்டேன். அவர், இது போன்று கோவில் இங்கில்லை, திருப்பூர் மாவட்டத்தில் தான் உள்ளது என்றார். இதன்பின், சிவன்மலைக்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிவன்மலை பெட்டியில் மஞ்சள், குங்குமம் !
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை
அருமையான முருகன் கோவில் திருத்தலம்... இதுவரை அங்கு வைத்து பூஜை செய்யப்பட்டவை அனைத்தும் நடந்தது உள்ளது ..
அருமையான முருகன் கோவில் திருத்தலம்... இதுவரை அங்கு வைத்து பூஜை செய்யப்பட்டவை அனைத்தும் நடந்தது உள்ளது ..
![சிவன்மலை பெட்டியில் மஞ்சள், குங்குமம் ! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: சிவன்மலை பெட்டியில் மஞ்சள், குங்குமம் !
லிங்க் க்கு நன்றி ரமேஷ்..............ஆமாம் ஆச்சர்யமாக இருக்கிறது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிவன்மலை பெட்டியில் மஞ்சள், குங்குமம் !
நல்லது நடந்தால் நல்லதுதானே !
ஆண்டவன் அருள் புரியட்டும்.
ரமணியன்
ஆண்டவன் அருள் புரியட்டும்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....
» சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு!
» மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை
» குங்குமம் ,முத்தராம் ,குங்குமம் டாக்டர் டிசப்மர்
» குங்குமம் டாக்டர் ,குங்குமம் தோழி 15.01.18
» சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு!
» மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை
» குங்குமம் ,முத்தராம் ,குங்குமம் டாக்டர் டிசப்மர்
» குங்குமம் டாக்டர் ,குங்குமம் தோழி 15.01.18
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|