புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி

krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?

சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 06, 2022 8:56 pm

kandansamy wrote:
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 3838410834 வாழ்த்துக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1356776

நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 06, 2022 8:58 pm

ஞானம் தரும் அனுபவம்!அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் ஊழியர் ஒருவர், '10 ஆண்டுகளுக்கு முன், என் நண்பன் ஒருத்தன், 10 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கிட்டு போனான் சார். இதுநாள் வரைக்கும் கொண்டு வந்து தரலை. நம்பிக்கை துரோகி...' என்று கரித்துக் கொட்டினார்.ஒரு புன்முறுவலை மட்டும் பதிலாய் கொடுத்தேன்.'என்ன சார்... நான் புலம்பறது உங்களுக்கு கிண்டலா தெரியுதா...' என, கேட்டார்.'அவர், நம்பிக்கை துரோகி இல்லை. உங்களோட குருநாதர்...' என்றேன்.'குருநாதரா... எப்படி...' என்றார்.'அவர், உங்களை ஏமாற்றிப் போன இந்த, 10 ஆண்டுகளில், வேற யார் கடன் கேட்டிருந்தாலும், அவங்களை நம்பி, சொற்ப தொகையை கூட நீங்க குடுத்திருக்க மாட்டீங்க... இப்படியொரு அனுபவத்தையும் மேற்கொண்டு எந்த ஒரு பணத்தையும் உங்களை இழக்காம செய்தது யார்...'நீங்க சொல்ற அந்த நம்பிக்கை துரோகிதானே... வாழ்க்கையில் உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்த அந்த குருநாதருக்கு தட்சணையா, 10 ஆயிரம் ரூபாயை கொடுத்ததா நெனச்சுக்குங்க...' என்று, விளக்கம் தந்தேன்.'ஆமாங்க சார்... நீங்க சொல்றதும் சரிதான்...' என, சமாதானம் ஆனார். எந்த ஒரு அனுபவத்தையும், ஞானம் தரும் போதி மரமாக கருதும்போது, மனம் சாந்தி பெறும்.கே. ஜெகதீசன், கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 06, 2022 9:02 pm

krishnaamma wrote:ஞானம் தரும் அனுபவம்!அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் ஊழியர் ஒருவர், '10 ஆண்டுகளுக்கு முன், என் நண்பன் ஒருத்தன், 10 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கிட்டு போனான் சார். இதுநாள் வரைக்கும் கொண்டு வந்து தரலை. நம்பிக்கை துரோகி...' என்று கரித்துக் கொட்டினார்.ஒரு புன்முறுவலை மட்டும் பதிலாய் கொடுத்தேன்.'என்ன சார்... நான் புலம்பறது உங்களுக்கு கிண்டலா தெரியுதா...' என, கேட்டார்.'அவர், நம்பிக்கை துரோகி இல்லை.

உங்களோட குருநாதர்...' என்றேன்.'குருநாதரா... எப்படி...' என்றார்.'அவர், உங்களை ஏமாற்றிப் போன இந்த, 10 ஆண்டுகளில், வேற யார் கடன் கேட்டிருந்தாலும், அவங்களை நம்பி, சொற்ப தொகையை கூட நீங்க குடுத்திருக்க மாட்டீங்க... இப்படியொரு அனுபவத்தையும் மேற்கொண்டு எந்த ஒரு பணத்தையும் உங்களை இழக்காம செய்தது யார்...'நீங்க சொல்ற அந்த நம்பிக்கை துரோகிதானே... வாழ்க்கையில் உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்த அந்த குருநாதருக்கு தட்சணையா, 10 ஆயிரம் ரூபாயை கொடுத்ததா நெனச்சுக்குங்க...' என்று, விளக்கம் தந்தேன்.

'ஆமாங்க சார்... நீங்க சொல்றதும் சரிதான்...' என, சமாதானம் ஆனார். எந்த ஒரு அனுபவத்தையும், ஞானம் தரும் போதி மரமாக கருதும்போது, மனம் சாந்தி பெறும்.கே. ஜெகதீசன், கோவை.

ம்ம்.. இப்படி எதாவது கதை நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் தான் வாழமுடியும் புன்னகை...இல்லை என்றால் துக்கத்துடன் தான் புலம்பவேண்டிவரும்....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 06, 2022 9:02 pm

வியர்வை சிந்தாமல் வீடு வாங்கிய மாப்பிள்ளை!மகள் திருமணமாகி சொந்த வீட்டில் தான் குடியேற வேண்டும் என்று ஆசைப்பட்டார், பெண்ணின் தந்தை. நகரின் முக்கியமான பகுதியில், 5ம் தளத்தில், இரண்டு படுக்கையறை கொண்ட பிளாட்டை வாங்கி, பெண் மற்றும் மாப்பிள்ளையின் பெயரில் பதிவு செய்தார்.

திருமணத்தன்று, மணமக்களின் கைகளில் வீட்டு சாவி மற்றும் பத்திரம் கொடுக்கப்பட்டு விட்டது. திருமணமாகி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை.'வேலை முடிந்து, வீட்டிற்கு வரும்போது குடித்து விட்டுதான் வருகிறார்; பெண்கள் சகவாசம் வேறு. எனக்கு, அவருடன் குடும்பம் நடத்த அருவருப்பாக உள்ளது...' என்று, கண்ணை கசக்கினாள், மகள். நண்பர் எவ்வளவோ முயன்றும், மாப்பிள்ளை திருந்துவது போல் தெரியவில்லை. விவாகரத்து பெற முயற்சித்தனர்.

'என் மனைவிக்கு, நான் தான் வீடு வாங்கி பரிசளித்தேன். எங்கள் இருவர் பெயரில் தான் வீடு உள்ளது. என் பெயருக்கு மாற்றி கொடுக்கச் சொல்லுங்கள்; அப்போதுதான் விவாகரத்திற்கு சம்மதிப்பேன்...' என்றார், மாப்பிள்ளை.ஆடி போய் விட்டனர், பெண் வீட்டார். ரொக்கமாக பணம் கொடுத்து வாங்கியதால், எந்த ஆதாரமும் இல்லை. 'எனக்கு வீடும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்; என்னை விட்டால் போதும்...' என்று, மகள் கண்ணீர் வடிக்க.

மாப்பிள்ளையின் பெயரில் வீட்டை மாற்றிய பிறகு தான், 'பரஸ்பரம் சம்மதம்...' என்று கையெழுத்துப் போட்டார், 'மாஜி' மாப்பிள்ளை. வீடு அல்லது மனை வாங்கி கொடுப்பதாக இருந்தால், பெண் வீட்டார் பெண் பெயரிலும்; மணமகன் வீட்டார் ஆண் பெயரிலும் மட்டுமே வீட்டை பதிவு செய்வது, இருவர் வாழ்க்கைக்கும் நல்லது. -

ஜி.கல்பனா, சென்னை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 06, 2022 9:14 pm

krishnaamma wrote:வியர்வை சிந்தாமல் வீடு வாங்கிய மாப்பிள்ளை!மகள் திருமணமாகி சொந்த வீட்டில் தான் குடியேற வேண்டும் என்று ஆசைப்பட்டார், பெண்ணின் தந்தை. நகரின் முக்கியமான பகுதியில், 5ம் தளத்தில், இரண்டு படுக்கையறை கொண்ட பிளாட்டை வாங்கி, பெண் மற்றும் மாப்பிள்ளையின் பெயரில் பதிவு செய்தார்.

திருமணத்தன்று, மணமக்களின் கைகளில் வீட்டு சாவி மற்றும் பத்திரம் கொடுக்கப்பட்டு விட்டது. திருமணமாகி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை.'வேலை முடிந்து, வீட்டிற்கு வரும்போது குடித்து விட்டுதான் வருகிறார்; பெண்கள் சகவாசம் வேறு. எனக்கு, அவருடன் குடும்பம் நடத்த அருவருப்பாக உள்ளது...' என்று, கண்ணை கசக்கினாள், மகள். நண்பர் எவ்வளவோ முயன்றும், மாப்பிள்ளை திருந்துவது போல் தெரியவில்லை. விவாகரத்து பெற முயற்சித்தனர்.

'என் மனைவிக்கு, நான் தான் வீடு வாங்கி பரிசளித்தேன். எங்கள் இருவர் பெயரில் தான் வீடு உள்ளது. என் பெயருக்கு மாற்றி கொடுக்கச் சொல்லுங்கள்; அப்போதுதான் விவாகரத்திற்கு சம்மதிப்பேன்...' என்றார், மாப்பிள்ளை.ஆடி போய் விட்டனர், பெண் வீட்டார். ரொக்கமாக பணம் கொடுத்து வாங்கியதால், எந்த ஆதாரமும் இல்லை. 'எனக்கு வீடும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்; என்னை விட்டால் போதும்...' என்று, மகள் கண்ணீர் வடிக்க.

மாப்பிள்ளையின் பெயரில் வீட்டை மாற்றிய பிறகு தான், 'பரஸ்பரம் சம்மதம்...' என்று கையெழுத்துப் போட்டார், 'மாஜி' மாப்பிள்ளை. வீடு அல்லது மனை வாங்கி கொடுப்பதாக இருந்தால், பெண் வீட்டார் பெண் பெயரிலும்; மணமகன் வீட்டார் ஆண் பெயரிலும் மட்டுமே வீட்டை பதிவு செய்வது, இருவர் வாழ்க்கைக்கும் நல்லது. -

ஜி.கல்பனா, சென்னை

அடப்பாவிகளா....எத்தனை எத்தனை துரோகம்..... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 06, 2022 9:17 pm

அதிர்ச்சி தந்த, தமிழ் பட்டா சான்றிதழ்!

சமீபத்தில் குடும்ப சொத்து நிலங்களுக்கு பட்டா மாற்றம் செய்தோம். சப் - ரிஜிஸ்டிரார் அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய பணத்தை எல்லாம் அள்ளிக் கொடுத்த பின், பட்டா மாற்றம் செய்யப்பட்டு விட்டது என்ற செய்தி மொபைலில் கிடைத்தது. அதை, 'இ - சேவை' மையத்திற்கு சென்று, பிரதி எடுக்கச் சென்றேன்.'தமிழில் வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் வேண்டுமா...' என்று கேட்டவுடன், ஆங்கிலத்தில் எடுக்கக் கூறினேன்.

சான்றிதழை வாங்கி வாசித்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.

என் அப்பாவின் பெயரான கருப்பையா என்பது, 'யூட்ரஸ்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது

.உடனே, 'தமிழில் பிரதி எடுத்துக் கொடுங்கள். எடுக்கும் முன் அதை கணினியில் நான் பார்க்கிறேன்...' என்றேன். தமிழில் கருப்பையா என்று சரியாக இருந்தது.அப்போது, பக்கத்தில் நின்றிருந்தவர், 'சார்... இதே கதை தான் எனக்கும்.

வி.என்.சுருளி

எனும் பெயரை ஆங்கிலத்தில்,

வி.மை.ஸ்பைரல்

என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது...' என்றார்.மொழிபெயர்ப்பு என்றால், பெயர்களையும் மொழி பெயர்க்க வேண்டுமா என்ன? சப் - ரிஜிஸ்டிரார் அலுவலகம் இத்தகைய தவறுகளை நிவர்த்தி செய்யுமா?கே.

ரத்தினமுத்து, மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 06, 2022 9:18 pm

krishnaamma wrote:அதிர்ச்சி தந்த, தமிழ் பட்டா சான்றிதழ்!

மேற்கோள் செய்த பதிவு: 1357531

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 745155 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 745155 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 745155 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 745155 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 745155 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 745155 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 745155 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 745155 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 745155 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 745155 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 38 745155

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2022 9:01 pm

விளையாட்டு வினையானது!

வடமாநில திருமணங்களை போல், நம் ஊர் திருமணங்களிலும், பாட்டு, நடனம் என்ற பழக்கம் புகுந்து விட்டது. திருமணத்திற்கு முதல் நாள், உறவினர்கள், ஜோடியாக அல்லது குழுவாக, சத்தமாக, குத்தாட்ட பாடல்களை ஒலிக்க வைத்து, அதற்கேற்ப வேகமாக சுழன்று ஆடி மகிழ்வது அதிகரித்துள்ளது.

இளம் வயது, நடுத்தர வயதினர் என்று ஆடுவதுடன், 60 - 70 வயதுள்ளவர்களையும் உசுப்பேற்றி ஆடச் செய்கின்றனர். வயதை குறைக்க, தலைக்கு சாயமிட்டு, மிடுக்குடன் இருப்பது போல் வருபவர்களையும், தங்கள் வேகத்துக்கு நடனம் ஆட வற்புறுத்துகின்றனர். மேலும் சிலர், தாமாகவே விரும்பி ஆட வருகின்றனர். இதில், சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களும் இருக்கின்றனர்.

இதுபோல், என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு முதல் நாள் நடந்த, விழாவில் கலந்து கொண்ட மூத்த குடிமகன் ஒருவர், ஆடும்போது மயங்கி விழுந்து, ஐ.சி.யூ.,வில் சேர்க்கப்பட்டார். கல்யாண வீட்டினரின் மகிழ்ச்சி காணாமல் போனது.

தயவுசெய்து, யார் எவ்வளவு வற்புறுத்தினாலும், தகுதிக்கு மீறி, வயதை மறந்து குதித்து ஆடி துன்பத்தை தேடிக் கொள்ள வேண்டாம். விளையாட்டு வேதனை ஆக வேண்டாமே!

— எஸ். வெண்மதி, சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2022 9:10 pm

கேட்டாரே... ஒரு கேள்வி!
ரயிலில் பயணம் செய்து கொண்டிருதேன். நான் இருந்த பெட்டியில், நிறைய இளைஞர்கள் பயணம் செய்தனர். அவர்கள், அரசியல், நாட்டு நடப்பு என, பலவற்றை பற்றியும் விவாதம் செய்து கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில், பெண்களை பற்றி பேச துவங்கினர். அவர்களில் ஒருவன், 'எந்த பெண்ணும் நல்ல பெண் இல்லை. திருமணம் செய்யவே பயமாக இருக்கிறது...' என்றான். அவனின் அடாவடி பேச்சு, எனக்கு கோபத்தை வரவழைத்தது.
'பொத்தாம் பொதுவாய் அனைத்து பெண்களையும், இப்படி அநியாயமாக பேசுறானே... இவன் எல்லாம் உருப்படவே மாட்டான்...' என, மனதுக்குள் திட்டினேன். அப்போது, பெரியவர் ஒருவர், அந்த இளைஞனிடம், 'தம்பி, உன்னுடன் பிறந்தவர் மொத்தம் எத்தனை பேர்...' என, கேட்டார்.
'ரெண்டு பேர். தம்பி ஒண்ணு; தங்கை ஒண்ணு...' என்றான். 'பேசும்போது வார்த்தையை புரிந்து பேச வேண்டும். எந்த பெண்ணும் ஒழுங்கு இல்லை என பேசுனீயே... அதில் உன் தங்கையும் தானே...' என, கேட்டார்.
மறுகணமே,'கப் சிப்' ஆனான், அந்த இளைஞன். இனி, ஜென்மத்திற்கும், பெண்களை பற்றி இழிவாக பேச மாட்டான் என்பதை, பெரியவரின் கேள்வி மூலம் தெரிந்து கொண்டேன். அந்த முதியவருக்கு ஒரு, 'சபாஷ்' கூறி, இறங்கினேன்.
- எம்.புனிதா, கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2022 9:11 pm

krishnaamma wrote:விளையாட்டு வினையானது!

வடமாநில திருமணங்களை போல், நம் ஊர் திருமணங்களிலும், பாட்டு, நடனம் என்ற பழக்கம் புகுந்து விட்டது. திருமணத்திற்கு முதல் நாள், உறவினர்கள், ஜோடியாக அல்லது குழுவாக, சத்தமாக, குத்தாட்ட பாடல்களை ஒலிக்க வைத்து, அதற்கேற்ப வேகமாக சுழன்று ஆடி மகிழ்வது அதிகரித்துள்ளது.

இளம் வயது, நடுத்தர வயதினர் என்று ஆடுவதுடன், 60 - 70 வயதுள்ளவர்களையும் உசுப்பேற்றி ஆடச் செய்கின்றனர். வயதை குறைக்க, தலைக்கு சாயமிட்டு, மிடுக்குடன் இருப்பது போல் வருபவர்களையும், தங்கள் வேகத்துக்கு நடனம் ஆட வற்புறுத்துகின்றனர். மேலும் சிலர், தாமாகவே விரும்பி ஆட வருகின்றனர். இதில், சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களும் இருக்கின்றனர்.

இதுபோல், என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு முதல் நாள் நடந்த, விழாவில் கலந்து கொண்ட மூத்த குடிமகன் ஒருவர், ஆடும்போது மயங்கி விழுந்து, ஐ.சி.யூ.,வில் சேர்க்கப்பட்டார். கல்யாண வீட்டினரின் மகிழ்ச்சி காணாமல் போனது.

தயவுசெய்து, யார் எவ்வளவு வற்புறுத்தினாலும், தகுதிக்கு மீறி, வயதை மறந்து குதித்து ஆடி துன்பத்தை தேடிக் கொள்ள வேண்டாம். விளையாட்டு வேதனை ஆக வேண்டாமே!

— எஸ். வெண்மதி, சென்னை.

உண்மைதான், ஆட்டம் ஆடுவது, அதுவும் ரோட்டில், அவர்களது வழக்கம்....நமக்கெல்லாம் சரிப்பட்டு வராது.... கூடாது கூடாது கூடாது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக