புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Page 13 of 40 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி

krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?

சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 13 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 3:43 pm

M.Jagadeesan wrote:ஆண் ஒருவன் , உடல் அளவில் திடகாத்திரமாக இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள நம் முன்னோர்கள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்குவது

வெண்ணெய்க் கல் தூக்குவது

போன்ற போட்டிகளை நடத்தினார்கள் . அதில் வென்றவனுக்கே பெண்ணை மணம் செய்து கொடுப்பர் .

ஆனால் பெண் ஒருத்தி உடலளவில் திடகாத்திரமாக இருக்கிறாள் என்பதை அறிந்துகொள்ள நம் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை .

'ஹெல்த்தி யாக இருக்கும் பெண்களுக்கு' என்று சொல்ல வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 3:46 pm

balakarthik wrote:
M.Jagadeesan wrote:ஆனால் பெண் ஒருத்தி உடலளவில் திடகாத்திரமாக இருக்கிறாள் என்பதை அறிந்துகொள்ள நம் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை .

பூரிக்கட்டை , கரண்டி போன்றவற்றை சுழற்ற கற்றுக்கொடுத்தார்கள் என்று நினைக்கிறேன் சுட்டுத்தள்ளூ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Spoiler:
மேற்கோள் செய்த பதிவு: 1234877

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:36 pm

பெற்றோரை மறவாதீர்!

பொதுவாக, தொலைவில் இருந்து வந்து பணிபுரியும் இளைஞர்கள், வேலைப் பளு, செலவு மற்றும் அலைச்சல் காரணமாக, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற நாட்களுக்குத் தான், சொந்த ஊருக்கு செல்வர். ஆனால், என்னுடன் பணிபுரியும் இளைஞர் ஒருவர், மாதம் ஒருமுறை அல்லது இரு முறை, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தன் பெற்றோரை பார்க்க கிளம்பி விடுவார்.

இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, 'என்ன தான் சம்பாதித்து கொடுத்தாலும், பிள்ளைகள் தங்களுடன் இருப்பதையே விரும்புவர், பெற்றோர். அவர்கள் மறைந்த பின், அவர்கள் புகைப்படத்திற்கு வேண்டியதை எல்லாம் செய்வதை விட, இருக்கும் போது, அவர்கள் விரும்பியதை செய்தால், அவர்கள் மனம் குளிரும். செலவு, அலைச்சல் இருந்தாலும், அதை பற்றியெல்லாம் நினைக்காமல், அவர்களுக்கு கவலையோ, ஏக்கமோ வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...' என்றார்.

அவரது விளக்கம் கேட்டு, மலைத்து போனேன். பெற்றோரை மறந்து, வேலையில் மூழ்கி, கடமைக்கு பணம் கொடுக்கும் இளைஞர்கள், இனி சிந்திக்க வேண்டும்.

பா.ஜெயக்குமார், வந்தவாசி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:37 pm

பரந்து விரிந்த மனித நேயம்!

சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த என் நண்பர் கூறிய செய்தி இது:

உணவு விடுதியில், தன் நண்பருடன் தேநீர் அருந்திக் கொண்டு இருந்திருக்கிறார், என் நண்பர். அப்போது, ஒருவர், சாப்பிட்டதற்காக பணம் செலுத்தும் போது, காசாளரிடம், 'ஐந்து காபி, இரண்டு மற்றவருக்கு...' என்று கூறியுள்ளார். அடுத்து வந்த இளைஞரோ, பத்து காபிக்கு பணம் செலுத்தி, ஐந்து காபி வாங்கியுள்ளார். அவருக்கு பின் வந்தவர், 'ஐந்து சாப்பாடு, இரண்டு மற்றவருக்கு...' எனக் கூறி, மூன்று சாப்பாட்டை மட்டும் வாங்கிச் சென்றுள்ளார்.

ஒன்றும் புரியாமல், நண்பர், காசாளரிடம் அது குறித்து கேட்ட போது, அவர், 'கொஞ்ச நேரம் பொறுங்கள்...' என்று கூறியுள்ளார். சிறிது நேரத்தில், முதியவர் ஒருவர் கிழிந்த ஆடைகளோடு, காசாளரிடம் வந்து, 'மற்றவர்களுக்கான உணவு ஏதும் உள்ளதா...' எனக் கேட்க, 'ஆமாம்...' என்று கூறி, காபி மற்றும் சாப்பாட்டை, அந்த முதியவருக்கு கொடுத்துள்ளார்.

அப்போது தான், அங்கு சாப்பிட்டவர்கள், கூடுதலான காபி மற்றும் உணவுக்கு பணம் கொடுத்து சென்றதன் அர்த்தம் அவருக்கு புரிந்துள்ளது.

முகம் தெரியாத ஏழை மக்களுக்கு செய்யும் உதவி, மிகப்பெரிய மனித நேயம். பெரிய அளவில் அன்னதானம் செய்ய முடியவில்லை என்றாலும், இதுபோன்று ஒரு சிலருக்காகவது நம்மால் முடிந்த உதவியை செய்யலாமே!

கரு.செந்தில்குமார், கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:38 pm

krishnaamma wrote:பரந்து விரிந்த மனித நேயம்!

மேற்கோள் செய்த பதிவு: 1236109

சொல்ல கஷ்டமாக இருக்கிறது, நம்மூரிலும் இப்படி செய்யலாம் தான்................ஆனால்...........அந்த கடை முதலாளி போல இங்குள்ளவர்கள் நியாயமாக நடப்பார்களா என்பது தான் கேள்விக்கு குறி....அதிலும் பொய் சொல்லி லாபம் பார்ப்பார்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:39 pm

தாம்பூலம் போடுவது எப்படி?

சமீபத்தில், எங்கள் வீட்டிற்கு உறவினர் பாட்டி ஒருவர் வந்திருந்தார். கிராமத்துக்காரரான அவர், சாப்பிட்டதும், மூன்று வேளையும் தாம்பூலம் போடுவார். அதைப்பார்த்த என் மகள், 'பாட்டிக்கு எப்போதும் வாய் சிவப்பாக இருக்கணும்; அதற்காகத் தான் வெற்றிலை போடுறார்...' என்று, கேலி செய்தாள். பாட்டி சிரித்தபடியே, 'பேத்தியாளே... அது அப்படியில்ல; பழைய பழக்கவழங்களில் எல்லாம் ஏதோ ஒரு நல்ல காரணம் இருக்கும்; அது, இந்த காலத்து புள்ளைங்களுக்கு தெரியுறதில்ல. வெற்றிலை போடும் பழக்கமுள்ள முதியோருக்கு, அவ்வளவு சீக்கிரம் எலும்பு முறிவு ஏற்படாது. ஏன்னா, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் வெற்றிலையில் இருக்கு.

'காலை உணவுக்கு பின் போடும் தாம்பூலத்தில், பாக்கு அதிகமாக இருக்கணும்; காரணம், மதிய நேரம் வெப்பம் அதிகரிக்கும் போது, உடம்பில் பித்தம் ஏறாமல் இது தடுக்கும். மதிய உணவுக்கு பின் போடும் தாம்பூலத்தில், சுண்ணாம்பு கொஞ்சம் தூக்கலா இருக்கணும். அது, உணவிலுள்ள வாயுவை கட்டுப்படுத்தும். இரவில் போடும் தாம்பூலத்தில், வெற்றிலை அதிகமிருந்தால், நெஞ்சில் கபம் கட்டாது. இம்முறையில் தாம்பூலம் போடுவது தான் முன்னோர்களின் வழிமுறை...' என்றார்.
அதைக் கேட்டதும், தாம்பூலம் போடுவதில், இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று வியப்படைந்தோம்.

என்.வஜ்ர மாணிக்கம், மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:40 pm

வித்தியாசமான பேருந்து பயணம்!

சமீபத்தில், தொலைதூர தனியார் பஸ் ஒன்றில், பயணித்தப் போது, ஸ்பீக்கரில் சினிமா பாட்டு ஓடத் துவங்கியது. ஒரு பாட்டு முடிந்ததும், 'பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மற்ற சான்றிதழ்கள் தொலைந்து விட்டால், எங்கு, எப்படி விண்ணப்பித்து, நகலை பெறுவது...' என்று, ஒரு பெண்ணின் குரல், விளக்கி கூறியது.

அத்துடன், ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன், நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல் போன்றவை எப்படி பெறுவது... ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம் மற்றும் பெயர் சேர்ப்பிற்கு யாரை அணுகுவது போன்ற நமக்கு தேவையான பயனுள்ள தகவல்கள் ஒலிபரப்பானது. இதை கேட்ட ஒரு சில பயணிகள், பேனா, பேப்பரோடு குறிப்பெடுக்கவே துவங்கி விட்டனர்.

பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் வித்தியாசமான சிந்தனை, மிகவும் பாராட்டுக்குரியது.
நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும், இருவருக்கும் வாழ்த்து சொல்லி இறங்கினேன்.

வே.செந்தில்குமார், கொங்கணாபுரம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:41 pm

krishnaamma wrote:வித்தியாசமான பேருந்து பயணம்!

சமீபத்தில், தொலைதூர தனியார் பஸ் ஒன்றில், பயணித்தப் போது, ஸ்பீக்கரில் சினிமா பாட்டு ஓடத் துவங்கியது. ஒரு பாட்டு முடிந்ததும், 'பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மற்ற சான்றிதழ்கள் தொலைந்து விட்டால், எங்கு, எப்படி விண்ணப்பித்து, நகலை பெறுவது...' என்று, ஒரு பெண்ணின் குரல், விளக்கி கூறியது.

அத்துடன், ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன், நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல் போன்றவை எப்படி பெறுவது... ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம் மற்றும் பெயர் சேர்ப்பிற்கு யாரை அணுகுவது போன்ற நமக்கு தேவையான பயனுள்ள தகவல்கள் ஒலிபரப்பானது. இதை கேட்ட ஒரு சில பயணிகள், பேனா, பேப்பரோடு குறிப்பெடுக்கவே துவங்கி விட்டனர்.

பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் வித்தியாசமான சிந்தனை, மிகவும் பாராட்டுக்குரியது.
நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும், இருவருக்கும் வாழ்த்து சொல்லி இறங்கினேன்.

வே.செந்தில்குமார், கொங்கணாபுரம்.
மேற்கோள் செய்த பதிவு: 1236112

இதேபோல , " இறங்கும் முன் உங்கள் உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டீர்களா?" என்றும் கேட்டுவிடலாம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:42 pm

பாய் பிரண்ட் கலாசாரம்!

பள்ளியில் படிக்கும் வரை, மிகவும் கூச்ச சுபாவம் உடையவளாக இருந்த என் தோழி, கல்லூரியில் சேர்ந்தவுடன், அடியோடு மாறிப் போனாள்.

வெகுநாட்களுக்கு பின், சமீபத்தில் அவளை சந்தித்த போது, இருவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். அப்போது, கல்லூரியில் அவளுக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் இருப்பதாகவும், இல்லைன்னா காலேஜ்ல யாரும் மதிக்க மாட்டாங்க என்று சொல்லி, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாள்.

நகரத்திற்கு படிக்க வந்ததே, அப்பா, அம்மா, சொந்தங்கள் என்று எந்த தொந்தரவும் இல்லாமல் ஊர் சுற்றத் தான் என்று கூறி, 'இதுவரைக்கும் நாலு பசங்க என் அனுமதியோட என்னை, 'பேட் டச்' செய்துருக்காங்க; அந்த, 'த்ரில்' எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு...' என்றதும், அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

பெற்றோரே... இப்படியும் சில பெண்கள் இருக்கின்றனர் என்பதற்கு என் தோழி உதாரணம். எல்லாரும், இவளைப் போல இருக்க மாட்டார்கள் என்றாலும், கட்டவிழ்த்து விட்ட சுதந்திரம், எல்லை தாண்டவும் தயாராயிருக்கும் என்பதை மனதில் வைத்து, உங்கள் செல்லங்களை கண்காணியுங்கள்!

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:44 pm

krishnaamma wrote:பாய் பிரண்ட் கலாசாரம்!

பள்ளியில் படிக்கும் வரை, மிகவும் கூச்ச சுபாவம் உடையவளாக இருந்த என் தோழி, கல்லூரியில் சேர்ந்தவுடன், அடியோடு மாறிப் போனாள்.

வெகுநாட்களுக்கு பின், சமீபத்தில் அவளை சந்தித்த போது, இருவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். அப்போது, கல்லூரியில் அவளுக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் இருப்பதாகவும், இல்லைன்னா காலேஜ்ல யாரும் மதிக்க மாட்டாங்க என்று சொல்லி, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாள்.

நகரத்திற்கு படிக்க வந்ததே, அப்பா, அம்மா, சொந்தங்கள் என்று எந்த தொந்தரவும் இல்லாமல் ஊர் சுற்றத் தான் என்று கூறி, 'இதுவரைக்கும் நாலு பசங்க என் அனுமதியோட என்னை, 'பேட் டச்' செய்துருக்காங்க; அந்த, 'த்ரில்' எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு...' என்றதும், அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

பெற்றோரே... இப்படியும் சில பெண்கள் இருக்கின்றனர் என்பதற்கு என் தோழி உதாரணம். எல்லாரும், இவளைப் போல இருக்க மாட்டார்கள் என்றாலும், கட்டவிழ்த்து விட்ட சுதந்திரம், எல்லை தாண்டவும் தயாராயிருக்கும் என்பதை மனதில் வைத்து, உங்கள் செல்லங்களை கண்காணியுங்கள்!

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
மேற்கோள் செய்த பதிவு: 1236114

ஆமாம், இப்போதெல்லாம் கல்யாணத்திற்கு முன் 'தப்பு' தாராளமாய் செய்யலாம் என்கிற மனப்போக்கு ஆண் பெண் என இருவரிடமும் இருக்கிறது சோகம் ............டெல்லி போன்ற பெருநகரங்களில் பெண்கள் இதை தொழிலாகவே செய்கிறார்கள் என்று கேள்வி சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 13 of 40 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக