ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரியாதைக்குரிய தோல்வி

4 posters

Go down

மரியாதைக்குரிய தோல்வி Empty மரியாதைக்குரிய தோல்வி

Post by ayyasamy ram Wed Feb 22, 2017 8:21 pm

மரியாதைக்குரிய தோல்வி D6rNcv0GQk6ea35Tc7wu+p76a_12193(1)
--

இவ்வளவு பலவீனமான நம்மை
பலப்படுத்த நினைத்தது
தவறுதான்

ஒரு நியாயம்
ஒரு நியாயமாற்றம்
நம் பலவீனங்களால் தோற்கிறது
தோற்றது

தோற்கிற ஒன்றைத்தான்
சிலர்
தூக்கி நிறுத்த
ஆயுளைக் கழித்தார்கள

நிலை நிறுத்த வேண்டிய
அவசியத்திற்காத் தோல்வியுற்றார்கள்
தோல்வியை வெற்றியாக கருதினார்கள

அதனால்தான்
அவர்கள்
ஆற்றோடு போகிறவர்கள் இல்லை

காற்றோடு
பறக்கிறவர்களும் இல்லை

ஊரோடும் அவர்கள்
ஒருவரில்லை

ஆனால்…
காதலர்கள் அதை
அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள
மீறியிருக்கிறார்கள
தோற்கடித்திருக்கிறார்கள

சமூகமும்
அவர்களைத் தோற்கடித்திருக்கிறது

அவர்களால்
முடியாவிட்டாலும்
அவர்கள்
முயன்றதால் கிடைத்த தோல்வி
மரியாதைக்குரியது

——————————–
பிச்சினிக்காடு இளங்கோ
அந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து

படம்-இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மரியாதைக்குரிய தோல்வி Empty Re: மரியாதைக்குரிய தோல்வி

Post by விமந்தனி Thu Feb 23, 2017 12:16 am

மரியாதைக்குரிய தோல்வி - அருமை சூப்பருங்க


மரியாதைக்குரிய தோல்வி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமரியாதைக்குரிய தோல்வி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மரியாதைக்குரிய தோல்வி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மரியாதைக்குரிய தோல்வி Empty Re: மரியாதைக்குரிய தோல்வி

Post by M.Jagadeesan Thu Feb 23, 2017 9:03 am

போரஸ் மன்னன் அலெக்ஸ்சாண்டரிடம் தோற்றது மரியாதைக்குரிய தோல்வி !

கணவன் மனைவிக்கு இடையே ஊடல்
இதில் தோற்றவரே வென்றார்  
இது மரியாதைக்குரிய தோல்வி !

OPS எடப்பாடியிடம் தோற்றது மரியாதைக்குரிய தோல்வி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மரியாதைக்குரிய தோல்வி Empty Re: மரியாதைக்குரிய தோல்வி

Post by விமந்தனி Fri Feb 24, 2017 2:27 pm

M.Jagadeesan wrote:போரஸ் மன்னன் அலெக்ஸ்சாண்டரிடம் தோற்றது  மரியாதைக்குரிய தோல்வி !

கணவன் மனைவிக்கு இடையே ஊடல்
இதில் தோற்றவரே வென்றார்  
இது மரியாதைக்குரிய தோல்வி !

OPS எடப்பாடியிடம் தோற்றது மரியாதைக்குரிய தோல்வி !
மரியாதைக்குரிய தோல்வி 3838410834 மரியாதைக்குரிய தோல்வி 3838410834 சூப்பருங்க


மரியாதைக்குரிய தோல்வி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமரியாதைக்குரிய தோல்வி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மரியாதைக்குரிய தோல்வி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மரியாதைக்குரிய தோல்வி Empty Re: மரியாதைக்குரிய தோல்வி

Post by krishnaamma Fri Feb 24, 2017 10:14 pm

M.Jagadeesan wrote:போரஸ் மன்னன் அலெக்ஸ்சாண்டரிடம் தோற்றது மரியாதைக்குரிய தோல்வி !

கணவன் மனைவிக்கு இடையே ஊடல்
இதில் தோற்றவரே வென்றார்  
இது மரியாதைக்குரிய தோல்வி !

OPS எடப்பாடியிடம் தோற்றது மரியாதைக்குரிய தோல்வி !
மேற்கோள் செய்த பதிவு: 1234423

அருமை ஐயா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரியாதைக்குரிய தோல்வி Empty Re: மரியாதைக்குரிய தோல்வி

Post by krishnaamma Fri Feb 24, 2017 10:16 pm

கவிதை பகிர்வு அருமை ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரியாதைக்குரிய தோல்வி Empty Re: மரியாதைக்குரிய தோல்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum