புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Poll_c10தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Poll_m10தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
30 Posts - 86%
heezulia
தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Poll_c10தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Poll_m10தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Poll_c10தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Poll_m10தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Poll_c10தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Poll_m10தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 19, 2017 8:02 am

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Pjp6c3LPSKyxpUCQgR2c+a96719a2-e10c-4f5a-b299-28a844da8197
-
தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு Ad3OPuBjQGOWgfllABAr+6dc94348-2bc0-47fd-8849-68e702970491
-
வாட்ஸ் அப் கலக்கல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 19, 2017 8:04 am

கட்சித் தாவல் தடை சட்டம் பாயுமா?
-
அதிமுக கொறடா ராஜேந்திரனின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களின் மீது கட்சித்தாவல் தடை சட்டம் பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஆளும்கட்சி சார்பில் பேரவைத் தலைவரிடம் அதுகுறித்து கடிதம் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் பேரவைத் தலைவர் மூலமாக விளக்கம் கோரப்படும். இதன் பிறகே, அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாய்ந்து பதவி பறிபோக வாய்ப்பு ஏற்படும்.
-
ஆனால், இதுவரை ஆளும்கட்சி சார்பில் அத்தகைய கடிதங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், அவருக்கு ஆதரவு அளித்த பாண்டியராஜனைத் தவிர மற்ற ஒன்பது உறுப்பினர்களின் இருக்கைகள் ஏதும் மாற்றப்படவில்லை. அவர்கள் அதிமுக உறுப்பினர்களுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர்.
-
இதனால், அவர்கள் மீது ஆளும் கட்சி சார்பில் எந்தவொரு நடவடிக்கைக்கும் வாய்ப்பில்லை என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன் மீது நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 19, 2017 8:08 am

வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? எம்.எல்.ஏ. அருண்குமார் விளக்கம்
-

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு 7kJXhRjNSIu7G2m06do4+arunkumar
-
தினதனியொரு குடும்பத்தின் பின்னால் அதிமுக செல்வதை
எனது மனசாட்சி ஏற்றுக்கொள்ளாததால், சட்டப் பேரவையில்
சனிக்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து
கொள்ளவில்லை என்று அதிமுகவின் கோவை மாநகர்
மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு சட்டப் பேரவை
உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தெரிவித்தார்.

கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த அருண்குமார் வெள்ளிக்
கிழமை மதியம் 2 மணி அளவில் புறப்பட்டு
பெரியநாயக்கன்பாளையம் வந்தடைந்தார். இதுகுறித்து தகவல்
தெரிந்ததும் அதிமுக தொண்டர்கள் அவரை
சனிக்கிழமை சந்தித்தனர்.

இது குறித்து அவர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் நிலைமை சரியில்லை.
குடும்ப அரசியலுக்கு துணை போகவேண்டாம் என தொகுதி
மக்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.

எனவே, எனது மனசாட்சிப்படி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்
வீடு திரும்பி விட்டேன். பதவிக்காகவும், பணத்துக்காகவும் நான்
கட்சியில் இல்லை. ஓ.பி.எஸ்., தீபாவுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி
தொண்டர்களுடன் கூடி ஆலோசித்து முடிவெடுப்பேன் என்றார்.
-
------------------------------

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 19, 2017 8:23 am

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு ROcJ317yQk2wfcZg9h8i+2fc36984-a47b-4303-b3f4-f37a90ccab29
-
வாட்ஸ் அப் பகிர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 19, 2017 4:14 pm

பதவிக்காகவும், ஆட்சிக்காவும் அதிகாரப் போட்டியில் அதிமுகவும், திமுகவும் தனது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை காணும் போது அவை அனைத்தும் சட்டப்பேரவை மரபுகளை முற்றிலும் மறந்து நடைபெற்ற செயல்களாகவே உள்ளது. பதவிக்காகவும், ஆட்சிக்காவும் அதிகாரப் போட்டியில் அதிமுகவும், திமுகவும் தனது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன என்பது இந்த நிகழ்வுகளில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

ஆட்சிக்கு வந்ததும் திடீரென பால் விலை உயர்வு, பேருந்து பயண கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தேர்தல் அறிக்கையில் கூறாமல், பின் ஏன் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, மக்கள் பிரச்சினைக்காக கேள்வி எழுப்பிய தேமுதிக உறுப்பினர்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதையும், அவையில் இருந்து அகற்றப்பட்ட நிகழ்வுகளையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், தற்போது நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது கட்சி பிளவுப்பட்டு இருக்கின்ற வேளையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுகவினரும், திமுகவை பொறுத்தவரை அதிமுகவின் இந்த நிலையை பயன்படுத்தி, சந்தடி சாக்கில் உள்ளே புகுந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவையில் நடந்த குழப்பத்தை பயன்படுத்த முயன்றது தெளிவாக அத்தனை மக்களுக்கும் புரிந்துள்ளது.

பேரவை தலைவர் தான் தாக்கப்பட்டதாகவும், தன் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியே வந்து பத்திரிகையாளர் மத்தியில், தனது சட்டை கிழிக்கப்பட்டதாக சபாநாயகர் நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் கூறுகிறார். தனது சட்டையை தானே அவிழ்த்து விட்டதோடு, பத்திரிகையாளர்களை அழைத்து நடந்த சம்பவங்களை தெரிவிப்பது போன்ற ஒரு நாடகத்தை கட்டவிழ்த்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

எப்படியாவது ஆட்சியை கலைத்து தனது கனவை நிறைவேற்றிக்கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் இது. அவரது கனவு பலிக்காததால், யார் மீதாவது பழியை போட்டுவிட்டு ஆதாயம் தேடவேண்டும் என்று நினைக்கிறார். இரு கட்சிகளும் நடத்தும் நாடகங்களை வாக்களித்த தமிழக மக்கள், அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் கொடுத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா என்பதைத் தான் ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும். சபாநாயகரை பேசவிடாமல் திமுகவினர் தடுப்பது, மைக்கை பிடுங்கி அவரிடம் நீட்டி பேசு பேசு என அராஜகத்தில் ஈடுபடுவது, கையை பிடித்து இழுப்பது, சட்டையை கிழிப்பது போன்ற சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது திமுக என்றாலே தில்லுமுல்லு கட்சி என என்றாகிவிட்டது.

பேரவைத் தலைவர், உறுப்பினர்களால் செயல்படவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். கட்சிகளுக்கும் ஜாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு செயல்பட வேண்டிய சட்டப்பேரவை தலைவர், சாதியை முன்னிறுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டார்கள்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 19, 2017 4:15 pm

நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும். சட்டப்பேரவையில் மறுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்

என்று ஆளுநரிடம் வலியுறுத்தியதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

இன்று ஓபிஎஸ் அணியினர் ஆளுநரை சந்தித்தனர். அதற்குப் பிறகு இன்று மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


''நேற்றைய பேரவை நிகழ்வுகள் குறித்து ஆளுநரிடம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கினார். நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும், சட்டப்பேரவையில் மறுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.

எதிர்க்கட்சிகள் இன்றி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக முறைக்கு எதிரானது என்பதையும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.

ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் 5 நாட்கள் தொகுதிக்கு சென்று வந்த பின் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். மக்களிடம் கருத்துக்களை கேட்க எம்.எல்.ஏக்களை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்கு செல்ல வேண்டும். எம்எல்ஏக்கள் மக்களை சந்திக்க செல்லும்போது தான் பிரச்சினையின் தீவிரம் புரியும்.

ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்பிக்கை உள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் நாங்கள் வெற்றி பெறுவோம்'' என்று மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
-
தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 20, 2017 4:06 pm

பிப்ரவரி 20
-
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன்
சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை

வரும் 27ம் தேதி நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 20, 2017 4:12 pm

அரசு அலுவலங்களில் ஜெ. படத்தை அகற்றக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பு ஆர்ப்பாட்டம்
-

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட
ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகங்கள், பாடப்
புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்கள்
அதிகாரம் அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மெரீனா கடற்கரை அருகே நல்லடக்கம் செய்யப்பட்ட
ஜெயலலிதாவின் உடலை அங்கிருந்து அகற்றுமாறும் இந்த அமைப்பு
தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
-----------------
தமிழ் ஒன் இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 21, 2017 1:13 pm

பிப்ரவரி 21
-
திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு

-
சட்டப்பேரவையில் நிகழ்ந்த ஜனநாயக விரோத செயல்களைக்
கண்டித்து திமுக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில்
காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர்
திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
--


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 23, 2017 8:58 am

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு K7sZ5zNvSrOGLMRDLQ6g+f10e2f00-086a-4316-93fb-0db2d596e68e

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக