புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
Page 1 of 1 •
தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு
ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவகுமார்
ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,
“தமிழகம் முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள்
செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல்,
விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர்
கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி.
நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன?
கர்நாடகாவில் மிச்சமிருக்கும் காவிரி நீரைத்தான் நமக்கு
கொடுக்கிறார்கள். முல்லை பெரியாறு பக்கம் பார்த்தால் நீர்பிடிப்பு
ஏரியாக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அணை
கேரளாவில் இருக்கிறது. 10 அடி தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு
அவர்கள் விடமாட்டேன் என்கிறார்கள்.
பாலாற்றில் வெறும் மணல்தான் இருக்கிறது. கண்டலேறுவில்
குடிதண்ணீருக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி
இணைப்புதான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும்
இருந்து 60 சதவீதம் தண்ணீர் வீணாக போகிறது. அந்த தண்ணீரை
தெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை
கிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.
செவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட்
அனுப்பியிருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்
அனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா? மக்களுக்கு அடிப்படை
தேவை தண்ணீர். அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு
10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை
அனுப்பலாம்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொண்டு வந்து காவிரி, தாமிரபரணி
உள்ளிட்ட எல்லா கிளை நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடினால்,
ஆறு, குளம் எல்லாம் நிரம்பி விவசாயம் செழிக்கும்.
இதற்கு இந்தியாவின் பிரதமர்தான் வழிவகுக்கவேண்டும்.
தமிழக மக்கள் சார்பில் அதை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று
கூறியுள்ளார் சிவகுமார்.
–
————————————
தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிஜம் தான், வாட்ஸுப் இல் கூட வந்தது இந்த செய்தி ..கவனிப்பார்களா?
- GunasekarenSபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
MNC இந்தியாவில் எடுக்கும் தண்ணீர் முதலில் நிறுத்தினால் (எத்தனை கோடி லிட்டர்கள் ஒரு நாளைக்கு) நமது நாடு தண்ணீருக்காக தவிக்காது. குறைந்த விலைக்கு ஏலம் எடுத்த MNC நிறுவனங்கள் அதை கொள்ளை விலைக்கு லாபம் பெறுகிறார்கள், கமிஷன் வாங்கியவர்கள் மக்களை கவனிப்பதில்லை. நதி நீர் இணைப்பு கமிஷன் அந்நியர்களுக்கு தான் அனுமதி, வேடிக்கை பார்க்க கட்டணம் வாங்குவார்கள். (ஏர்போர்ட் பார்க்கிங் கட்டணம் ஒரு முறை, ஒரு மாத சாதாரண வீட்டு வாடகையை விட அதிகம்)!?!
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
"மாற்றங்கள் தொடங்கி விட்டது"
மழை நீரை சேமிக்கவும் மரங்களை பாதுகாக்கவும் மண்ணில் பாலிதீன் பைகளை போடாமல் மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்தவும் நாமும் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் ...
அரசாங்கத்தை குறை கூறுவதை குறைத்தது நம் தவறுகளை நாமும் திருத்தி கொள்ள வேண்டும்.. இயற்கையின் இயல்பிலே இயங்க வேண்டும்...

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
GunasekarenS wrote:MNC இந்தியாவில் எடுக்கும் தண்ணீர் முதலில் நிறுத்தினால் (எத்தனை கோடி லிட்டர்கள் ஒரு நாளைக்கு) நமது நாடு தண்ணீருக்காக தவிக்காது. குறைந்த விலைக்கு ஏலம் எடுத்த MNC நிறுவனங்கள் அதை கொள்ளை விலைக்கு லாபம் பெறுகிறார்கள், கமிஷன் வாங்கியவர்கள் மக்களை கவனிப்பதில்லை. நதி நீர் இணைப்பு கமிஷன் அந்நியர்களுக்கு தான் அனுமதி, வேடிக்கை பார்க்க கட்டணம் வாங்குவார்கள். (ஏர்போர்ட் பார்க்கிங் கட்டணம் ஒரு முறை, ஒரு மாத சாதாரண வீட்டு வாடகையை விட அதிகம்)!?!
ஒருபுறம் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கு இன்வெஸ்ட் செய்ய அழைப்பு, மறுபுறம் இப்படி குறை என்று இரண்டையுமே நாம் தானே செய்கிறோம்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234141ரா.ரமேஷ்குமார் wrote:"மாற்றங்கள் தொடங்கி விட்டது"
மழை நீரை சேமிக்கவும் மரங்களை பாதுகாக்கவும் மண்ணில் பாலிதீன் பைகளை போடாமல் மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்தவும் நாமும் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் ...
அரசாங்கத்தை குறை கூறுவதை குறைத்தது நம் தவறுகளை நாமும் திருத்தி கொள்ள வேண்டும்.. இயற்கையின் இயல்பிலே இயங்க வேண்டும்...
நிஜம் , நாம் நம்மால் முடிந்த வரை இயற்கையுடன் இணைந்து வாழ பழகவேண்டும்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1234284krishnaamma wrote:
ஒருபுறம் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கு இன்வெஸ்ட் செய்ய அழைப்பு, மறுபுறம் இப்படி குறை என்று இரண்டையுமே நாம் தானே செய்கிறோம்?
வெளி நாட்டு கம்பொனிகளை விட நம்மவர்கள் தான் அதிகம் கெடுக்கிறார்கள்... திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஆரம்பித்தது சுத்திகரிக்காமலே கழிவு நீரை வெளியேற்றி ஓரத்து பாளையம் என்ற அணையையே வீணாக்கி விட்டார்கள்...வெளிநாட்டு நிறுவனங்கள்(இந்தியாவில் உள்ள) எல்லாம் மாறி வருகின்றன... அலுவலகங்களில் காபி, டீ களுக்கு பீங்கான் டம்ளர்களை தான் பயன் படுத்துகிறாள் என அறிந்தேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1