புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_c10123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_m10123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_c10123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_m10123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_c10123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_m10123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian

29 Posts - 4%
mohamed nizamudeen
123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_c10123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_m10123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23
123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_c10123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_m10123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Feb 21, 2017 8:29 pm

First topic message reminder :

நேரம் கிடைக்காததால் படிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் போதும் விடுமுறை நாளிலும் படிக்க வசதியாக ஒன்று சேர்த்துள்ளேன். படித்து முடித்ததும் நீக்கி விடுகிறேன்.(தளத்தில் வைத்து ஒன்று சேர்ப்பது சுலபம்,ஒரு சில வினாடிகள்)
இணையப் பொறுப்பாளர்கள் மன்னிக்கவும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 22, 2017 4:11 pm

ஐயா! இணைய விதிகளை மீறி எதையும் செய்ய மாட்டேன். ஏற்கனவே வெளிவந்த மூன்று கட்டுரைகளை மட்டும் ஒன்று சேர்த்திருக்கிறேன்.
விமந்தினி -t135082-topic#1234253/254/255
ரமணியன் -135045-1234024/25
கிரிஷ்ணம்மா -135044-1234006/008/10/

பதிவிறக்காது தளத்தில் வைத்து ஒன்று சேர்ப்பது சுலபம் படிப்பதற்கும் இலகுவாக இருக்கும் என்பதால் செய்தேன்.

loading என வந்து சிறிது நேரத்தில் திறக்கும்.உலாவி flash/html5 அக்டிவ் ஆகி இருக்கிறதா என்பதைப் பார்க்க இந்த நேரம் எடுக்கிறது. பொதுவாக IE உலாவியில் (தற்போது IE -outofdate Browser ஆகும்)  இந்த தாமதம் வரலாம்.

சில உலாவிகள் application இல் pdf-flash/html  அக்டிவ் செய்யாது விடுவார்கள். நாம் தான் அக்டிவ் செய்துகொள்ள வேண்டும்.அதனால் திறக்க முடியாமல் போயிருக்கலாம்.Flash player plugin உலாவியில் இல்லாது போனாலும் தாமதமாகலாம். வேண்டுமானால் இந்த முறையை பயன்படுத்திப் பார்க்கலாம்.

இங்கே அழுத்தவும்

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 22, 2017 4:13 pm

நன்றி ராஜா.பதிவிறக்கம் செய்யாமல் ஈகரையில் வைத்தே படிக்கலாம் என்பதால்………..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 22, 2017 5:31 pm

மாணிக்கம் நடேசன் wrote:  ஈகரையின் ஆதரவோடு இப்படி ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்த சின்ன அக்காவுக்கும் அவரு அயராத முயற்சிக்கும் முதலில் எனது உளமார்ந்த நன்றி.  இப்படி ஒரு தரமான நிகழ்வினை படைப்பதற்கு அவருக்கு ஏற்பட்ட செலவினையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். நாமும் ஒரு குறிப்பிட்ட நன்கொடையை அவருக்காக ஈகரையின் வழி ஈடு கட்டலாமே.  இது எனது ஒரு சிறு கருத்து தானே தவிர வேறு எதுவும் இல்லே.  மற்றவர்களின் ஆலோசனைகளையும் இங்கு எதிர்ப்பார்க்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1234329

நல்ல யோசனைதான் அய்யா.
ஈகரையின் குறைந்தது  50 / 60    உறவுகள் தங்கள் படைப்புகளை கட்டுரையாக ,கட்டணத்தோடு அனுப்பி இருந்தாலே, செலவுகளுக்கு உதவியாக இருந்திருக்கும். 
கற்பனை வளத்திற்கோ / சொல்லாண்மைக்கோ நம் உறவுகள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை என்றே எந்தன் எண்ணம்.
சர்வ தேச கருத்தரங்கில் ஒருவது கட்டுரை ஆய்வு செய்து பிரசுரம் ஆவது என்பது ஒரு மதிப்புக்குரிய 
பெருமைபடக்குரிய விஷயம். மேலும் நம்முடைய ஆக்கம் ஒரு அழகிய புத்தகமாக வந்து ,நம் கையை அலங்கரிக்கும்போது,கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு கிடையாது. அதை நமக்கு தெரிந்தவரிடம் காண்பிக்கும் போது நம்முடைய (ஸ்டேட்டஸ்)மதிப்பு ஏறுமுகத்தில்தானே அய்யா இருக்கும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 22, 2017 5:56 pm

murthy wrote: இணைய விதிகளை மீறி எதையும் செய்ய மாட்டேன்

அறிவோம் மூர்த்தி  சூப்பருங்க சூப்பருங்க 
நன்றி 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 23, 2017 12:43 am

மூர்த்தி wrote:சில உலாவிகள் application இல் pdf-flash/html  அக்டிவ் செய்யாது விடுவார்கள். நாம் தான் அக்டிவ் செய்துகொள்ள வேண்டும்.அதனால் திறக்க முடியாமல் போயிருக்கலாம்.Flash player plugin உலாவியில் இல்லாது போனாலும் தாமதமாகலாம். வேண்டுமானால் இந்த முறையை பயன்படுத்திப் பார்க்கலாம்.

இங்கே அழுத்தவும்
இந்த லிங்க் வேலை செய்கிறது. நன்றி மூர்த்தி. புதிதாய் ஒரு டிஜிட்டல் புத்தகம் பற்றியும் தெரிந்து கொண்டேன். நன்றி! இது போல தான் ஒரு டிஜிடல் அல்பம் தேடிக்கொண்டிருந்தேன்.

இதனை போட்டோ ஆல்பமாய் வடிவமைத்தால் சிஸ்டமில் விண்டோஸ் மூவி மேக்கர் போல offலைனில் பார்க்க முடியுமா? தகவல் சொல்லவும்.

123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 23, 2017 12:46 am

மாணிக்கம் நடேசன் wrote:  ஈகரையின் ஆதரவோடு இப்படி ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்த சின்ன அக்காவுக்கும் அவரு அயராத முயற்சிக்கும் முதலில் எனது உளமார்ந்த நன்றி.  இப்படி ஒரு தரமான நிகழ்வினை படைப்பதற்கு அவருக்கு ஏற்பட்ட செலவினையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். நாமும் ஒரு குறிப்பிட்ட நன்கொடையை அவருக்காக ஈகரையின் வழி ஈடு கட்டலாமே.  இது எனது ஒரு சிறு கருத்து தானே தவிர வேறு எதுவும் இல்லே.  மற்றவர்களின் ஆலோசனைகளையும் இங்கு எதிர்ப்பார்க்கிறேன்.

உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் ஐயா. ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312123452 - தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 23, 2017 9:39 pm

முடியும். option -settings இல் share என்பதில் வேண்டியதை தெரிவு செய்ய வேண்டும். இணைய பக்கத்தில் பகிர/மின் அஞ்சல் மூலம்/கணினியில்/பிளாஷில் (html/email/hard disk /flash )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:07 pm

மூர்த்தி wrote:ஐயா! இணைய விதிகளை மீறி எதையும் செய்ய மாட்டேன். ஏற்கனவே வெளிவந்த மூன்று கட்டுரைகளை மட்டும் ஒன்று சேர்த்திருக்கிறேன்.
விமந்தினி -t135082-topic#1234253/254/255
ரமணியன் -135045-1234024/25
கிரிஷ்ணம்மா -135044-1234006/008/10/

பதிவிறக்காது தளத்தில் வைத்து ஒன்று சேர்ப்பது சுலபம் படிப்பதற்கும் இலகுவாக இருக்கும் என்பதால் செய்தேன்.

இங்கே அழுத்தவும்

ஓ... கடவுளே........நான், நீங்கள் புத்தகத்தில் இருந்து எடுத்து போட்டுள்ளீர்கள் என்று நினைத்து விட்டேன்........இப்போது தான் புரிந்தது.......ஆனால் எனக்கு உங்களின் பதிவை பார்க்க கஷ்டம் ஏதும் இல்லை, சுலபமாக புத்தகம் திறந்து படிப்பது போல இருக்கிறது..நன்றி மூர்த்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:10 pm

விமந்தனி wrote:
மூர்த்தி wrote:சில உலாவிகள் application இல் pdf-flash/html  அக்டிவ் செய்யாது விடுவார்கள். நாம் தான் அக்டிவ் செய்துகொள்ள வேண்டும்.அதனால் திறக்க முடியாமல் போயிருக்கலாம்.Flash player plugin உலாவியில் இல்லாது போனாலும் தாமதமாகலாம். வேண்டுமானால் இந்த முறையை பயன்படுத்திப் பார்க்கலாம்.

இங்கே அழுத்தவும்
இந்த லிங்க் வேலை செய்கிறது. நன்றி மூர்த்தி. புதிதாய் ஒரு டிஜிட்டல் புத்தகம் பற்றியும் தெரிந்து கொண்டேன். நன்றி!  இது போல தான் ஒரு டிஜிடல் அல்பம் தேடிக்கொண்டிருந்தேன்.

இதனை போட்டோ ஆல்பமாய் வடிவமைத்தால் சிஸ்டமில் விண்டோஸ் மூவி மேக்கர் போல offலைனில் பார்க்க முடியுமா? தகவல் சொல்லவும்.  

எனக்கும் நிறைய போட்டோக்களை இதுபோல புத்தக வடிவில் அமைக்க எண்ணம் இருக்கிறது மூர்த்தி, உங்கள் பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன் புன்னகை .... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:11 pm

ராஜா wrote:மிக அருமையான முயற்சி , இதற்கு ஏன் மன்னிப்பு என்ற வார்த்தைகளையெல்லாம்?!

கருத்தரங்க நூலை வெளியிட்ட ஆதிராபதிப்பகம்  அனுமதி கொடுத்தால் முழு புத்தகத்தையும் இது போல மின்னூலாக வெளியிடலாம். அனைவரும் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

தலைவர் ஆவண செய்யவேண்டும் நன்றி அன்பு மலர்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக