Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
+2
விமந்தனி
krishnaamma
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
First topic message reminder :
நேரம் கிடைக்காததால் படிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் போதும் விடுமுறை நாளிலும் படிக்க வசதியாக ஒன்று சேர்த்துள்ளேன். படித்து முடித்ததும் நீக்கி விடுகிறேன்.(தளத்தில் வைத்து ஒன்று சேர்ப்பது சுலபம்,ஒரு சில வினாடிகள்)
இணையப் பொறுப்பாளர்கள் மன்னிக்கவும்.

Guest- Guest
Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
ஐயா! இணைய விதிகளை மீறி எதையும் செய்ய மாட்டேன். ஏற்கனவே வெளிவந்த மூன்று கட்டுரைகளை மட்டும் ஒன்று சேர்த்திருக்கிறேன்.
விமந்தினி -t135082-topic#1234253/254/255
ரமணியன் -135045-1234024/25
கிரிஷ்ணம்மா -135044-1234006/008/10/
பதிவிறக்காது தளத்தில் வைத்து ஒன்று சேர்ப்பது சுலபம் படிப்பதற்கும் இலகுவாக இருக்கும் என்பதால் செய்தேன்.
loading என வந்து சிறிது நேரத்தில் திறக்கும்.உலாவி flash/html5 அக்டிவ் ஆகி இருக்கிறதா என்பதைப் பார்க்க இந்த நேரம் எடுக்கிறது. பொதுவாக IE உலாவியில் (தற்போது IE -outofdate Browser ஆகும்) இந்த தாமதம் வரலாம்.
சில உலாவிகள் application இல் pdf-flash/html அக்டிவ் செய்யாது விடுவார்கள். நாம் தான் அக்டிவ் செய்துகொள்ள வேண்டும்.அதனால் திறக்க முடியாமல் போயிருக்கலாம்.Flash player plugin உலாவியில் இல்லாது போனாலும் தாமதமாகலாம். வேண்டுமானால் இந்த முறையை பயன்படுத்திப் பார்க்கலாம்.
இங்கே அழுத்தவும்

நன்றி ராஜா.பதிவிறக்கம் செய்யாமல் ஈகரையில் வைத்தே படிக்கலாம் என்பதால்………..
Guest- Guest
Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
மேற்கோள் செய்த பதிவு: 1234329மாணிக்கம் நடேசன் wrote: ஈகரையின் ஆதரவோடு இப்படி ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்த சின்ன அக்காவுக்கும் அவரு அயராத முயற்சிக்கும் முதலில் எனது உளமார்ந்த நன்றி. இப்படி ஒரு தரமான நிகழ்வினை படைப்பதற்கு அவருக்கு ஏற்பட்ட செலவினையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். நாமும் ஒரு குறிப்பிட்ட நன்கொடையை அவருக்காக ஈகரையின் வழி ஈடு கட்டலாமே. இது எனது ஒரு சிறு கருத்து தானே தவிர வேறு எதுவும் இல்லே. மற்றவர்களின் ஆலோசனைகளையும் இங்கு எதிர்ப்பார்க்கிறேன்.
நல்ல யோசனைதான் அய்யா.
ஈகரையின் குறைந்தது 50 / 60 உறவுகள் தங்கள் படைப்புகளை கட்டுரையாக ,கட்டணத்தோடு அனுப்பி இருந்தாலே, செலவுகளுக்கு உதவியாக இருந்திருக்கும்.
கற்பனை வளத்திற்கோ / சொல்லாண்மைக்கோ நம் உறவுகள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை என்றே எந்தன் எண்ணம்.
சர்வ தேச கருத்தரங்கில் ஒருவது கட்டுரை ஆய்வு செய்து பிரசுரம் ஆவது என்பது ஒரு மதிப்புக்குரிய
பெருமைபடக்குரிய விஷயம். மேலும் நம்முடைய ஆக்கம் ஒரு அழகிய புத்தகமாக வந்து ,நம் கையை அலங்கரிக்கும்போது,கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு கிடையாது. அதை நமக்கு தெரிந்தவரிடம் காண்பிக்கும் போது நம்முடைய (ஸ்டேட்டஸ்)மதிப்பு ஏறுமுகத்தில்தானே அய்யா இருக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
murthy wrote: இணைய விதிகளை மீறி எதையும் செய்ய மாட்டேன்
அறிவோம் மூர்த்தி
நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
இந்த லிங்க் வேலை செய்கிறது. நன்றி மூர்த்தி. புதிதாய் ஒரு டிஜிட்டல் புத்தகம் பற்றியும் தெரிந்து கொண்டேன். நன்றி! இது போல தான் ஒரு டிஜிடல் அல்பம் தேடிக்கொண்டிருந்தேன்.மூர்த்தி wrote:சில உலாவிகள் application இல் pdf-flash/html அக்டிவ் செய்யாது விடுவார்கள். நாம் தான் அக்டிவ் செய்துகொள்ள வேண்டும்.அதனால் திறக்க முடியாமல் போயிருக்கலாம்.Flash player plugin உலாவியில் இல்லாது போனாலும் தாமதமாகலாம். வேண்டுமானால் இந்த முறையை பயன்படுத்திப் பார்க்கலாம்.
இங்கே அழுத்தவும்
இதனை போட்டோ ஆல்பமாய் வடிவமைத்தால் சிஸ்டமில் விண்டோஸ் மூவி மேக்கர் போல offலைனில் பார்க்க முடியுமா? தகவல் சொல்லவும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
மாணிக்கம் நடேசன் wrote: ஈகரையின் ஆதரவோடு இப்படி ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்த சின்ன அக்காவுக்கும் அவரு அயராத முயற்சிக்கும் முதலில் எனது உளமார்ந்த நன்றி. இப்படி ஒரு தரமான நிகழ்வினை படைப்பதற்கு அவருக்கு ஏற்பட்ட செலவினையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். நாமும் ஒரு குறிப்பிட்ட நன்கொடையை அவருக்காக ஈகரையின் வழி ஈடு கட்டலாமே. இது எனது ஒரு சிறு கருத்து தானே தவிர வேறு எதுவும் இல்லே. மற்றவர்களின் ஆலோசனைகளையும் இங்கு எதிர்ப்பார்க்கிறேன்.
உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் ஐயா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
முடியும். option -settings இல் share என்பதில் வேண்டியதை தெரிவு செய்ய வேண்டும். இணைய பக்கத்தில் பகிர/மின் அஞ்சல் மூலம்/கணினியில்/பிளாஷில் (html/email/hard disk /flash )
Guest- Guest
Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
மூர்த்தி wrote:ஐயா! இணைய விதிகளை மீறி எதையும் செய்ய மாட்டேன். ஏற்கனவே வெளிவந்த மூன்று கட்டுரைகளை மட்டும் ஒன்று சேர்த்திருக்கிறேன்.
விமந்தினி -t135082-topic#1234253/254/255
ரமணியன் -135045-1234024/25
கிரிஷ்ணம்மா -135044-1234006/008/10/
பதிவிறக்காது தளத்தில் வைத்து ஒன்று சேர்ப்பது சுலபம் படிப்பதற்கும் இலகுவாக இருக்கும் என்பதால் செய்தேன்.
இங்கே அழுத்தவும்
ஓ... கடவுளே........நான், நீங்கள் புத்தகத்தில் இருந்து எடுத்து போட்டுள்ளீர்கள் என்று நினைத்து விட்டேன்........இப்போது தான் புரிந்தது.......ஆனால் எனக்கு உங்களின் பதிவை பார்க்க கஷ்டம் ஏதும் இல்லை, சுலபமாக புத்தகம் திறந்து படிப்பது போல இருக்கிறது..நன்றி மூர்த்தி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
விமந்தனி wrote:இந்த லிங்க் வேலை செய்கிறது. நன்றி மூர்த்தி. புதிதாய் ஒரு டிஜிட்டல் புத்தகம் பற்றியும் தெரிந்து கொண்டேன். நன்றி! இது போல தான் ஒரு டிஜிடல் அல்பம் தேடிக்கொண்டிருந்தேன்.மூர்த்தி wrote:சில உலாவிகள் application இல் pdf-flash/html அக்டிவ் செய்யாது விடுவார்கள். நாம் தான் அக்டிவ் செய்துகொள்ள வேண்டும்.அதனால் திறக்க முடியாமல் போயிருக்கலாம்.Flash player plugin உலாவியில் இல்லாது போனாலும் தாமதமாகலாம். வேண்டுமானால் இந்த முறையை பயன்படுத்திப் பார்க்கலாம்.
இங்கே அழுத்தவும்
இதனை போட்டோ ஆல்பமாய் வடிவமைத்தால் சிஸ்டமில் விண்டோஸ் மூவி மேக்கர் போல offலைனில் பார்க்க முடியுமா? தகவல் சொல்லவும்.
எனக்கும் நிறைய போட்டோக்களை இதுபோல புத்தக வடிவில் அமைக்க எண்ணம் இருக்கிறது மூர்த்தி, உங்கள் பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன் ....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
ராஜா wrote:மிக அருமையான முயற்சி , இதற்கு ஏன் மன்னிப்பு என்ற வார்த்தைகளையெல்லாம்?!
கருத்தரங்க நூலை வெளியிட்ட ஆதிராபதிப்பகம் அனுமதி கொடுத்தால் முழு புத்தகத்தையும் இது போல மின்னூலாக வெளியிடலாம். அனைவரும் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
தலைவர் ஆவண செய்யவேண்டும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மன்னிக்க பழகிக்கொண்டுவிட்டேன்...
» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்
» மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!
» கொரிய - தமிழ் உறவுகள் பற்றிய கருத்தரங்கு
» சென்னையில் பல் மற்றும் முக எலும்பு சீரமைப்பு குறித்த நவீன தொழில்நுட்பக் கருத்தரங்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum