புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Blast-in-taj-hotel-mumbai](https://2img.net/h/simplygirl.files.wordpress.com/2008/11/blast-in-taj-hotel-mumbai.jpg)
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 195 பேரை கொன்று குவித்த நிகழ்வின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மும்பையில் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Blast-in-taj-hotel-mumbai](https://2img.net/h/simplygirl.files.wordpress.com/2008/11/blast-in-taj-hotel-mumbai.jpg)
கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு மும்பை பல பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளது.
இதற்கு நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருக்கின்றனர். இவை எல்லாவற்றையும் விட கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊருடுவி வந்து மும்பையில் நடத்திய தாக்குதல் உச்சக்கட்ட கொடூரமாக அமைந்தது.
சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம், தாஜ் ஓட்டல், ட்ரைடன்ட் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர்.
அதில் பலியான உயிர்களின் எண்ணிக்கை 195. இந்த பயங்கர நிகழ்வின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள், தீவிரவாதிகளை ஒழிக்க உயிரை தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையில் மும்பையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இந்த தாக்குதலுக்கு பிறகு மும்பை காவல்துறையை பலப்படுத்துவதற்காக வாங்கப்பட்ட நவீன ஆயுதங்கள், தளவாடங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களுடன் கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து மெரைன் டிரைவ் வரை காவல்துறையினர் நடத்தும் அணிவகுப்பு இன்று நடக்கிறது.
முன்னதாக, கேட்வே ஆப் இந்தியாவில் சர்வமத அமைதி பிரார்த்தனை கூட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மெரைன் டிரைவ் காவலர் ஜிம்கானாவில் அரபிக் கடலை நோக்கி அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவு சின்னத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைக்கிறார்.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் அதிகப்பட்சமாக சத்ரபதி சிவாஜி இரயில் நிலையத்தில் 57 பேர் கொல்லப்பட்டனர். அங்கு இன்று பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கொல்லப்பட்டவர்களின் நினைவாக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மலரஞ்சலி செலுத்தப்பட்டு, கூட்டு பிரார்த்தனை கூட்டம், ரத்ததான முகாம், பாதுகாப்பு முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடத்தப்படுகின்றன.
இரயில்வே பாதுகாப்பு படையின் பேண்டு வாத்திய குழுவும் அஞ்சலி கீதம் இசைக்கிறது. இந்த நினைவு தினத்தின்போது அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க நகரம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு முதலே முக்கிய சாலைகளில் காவலர்கள் சோதனை சாவடிகளை அமைத்து, வாகனங்களை சோதனை செய்த பிறகே நகருக்குள் அனுமதிக்கின்றனர். கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கடற்படை, கடலோர பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Terrorist-attack-mumbai2](https://2img.net/h/www.islandcrisis.net/wp-content/uploads/2009/11/terrorist-attack-mumbai2.jpg)
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45252234_soldiers_afp466x300](https://2img.net/h/3.bp.blogspot.com/_2Yt0tnutQ10/STF2qIXf9TI/AAAAAAAAA3Y/rgztMvaZ_GE/s320/_45252234_soldiers_afp466x300.jpg)
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45246292_station_reuters_gallery466](https://2img.net/h/4.bp.blogspot.com/_2Yt0tnutQ10/STF2Cxup9FI/AAAAAAAAA3A/qz6rYm5Ryh8/s320/_45246292_station_reuters_gallery466.jpg)
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45248222_mumbaihelicopterafp466](https://2img.net/h/newsimg.bbc.co.uk/media/images/45248000/jpg/_45248222_mumbaihelicopterafp466.jpg)
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45252234_soldiers_afp466x300](https://2img.net/h/3.bp.blogspot.com/_2Yt0tnutQ10/STF2qIXf9TI/AAAAAAAAA3Y/rgztMvaZ_GE/s320/_45252234_soldiers_afp466x300.jpg)
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45252649_two_getty466](https://2img.net/h/3.bp.blogspot.com/_2Yt0tnutQ10/STF2438EVZI/AAAAAAAAA3w/_AV8DQXsxqI/s320/_45252649_two_getty466.jpg)
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45244868_-11](https://2img.net/h/1.bp.blogspot.com/_2Yt0tnutQ10/STF11fQge3I/AAAAAAAAA2w/uO5Pmh2V824/s320/_45244868_-11.jpg)
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 800px-2008_Mumbai_terror_attacks_Oberoi_Restaurant](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9b/2008_Mumbai_terror_attacks_Oberoi_Restaurant.jpg/800px-2008_Mumbai_terror_attacks_Oberoi_Restaurant.jpg)
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45244919_rescueworkers_afp466](https://2img.net/h/2.bp.blogspot.com/_2Yt0tnutQ10/STF1uHL-DaI/AAAAAAAAA2o/eiSsFfOTMJk/s320/_45244919_rescueworkers_afp466.jpg)
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45252637_bus_ap466](https://2img.net/h/2.bp.blogspot.com/_2Yt0tnutQ10/STF21MVaYQI/AAAAAAAAA3o/z4r-xDUVoog/s320/_45252637_bus_ap466.jpg)
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Mumbai-Blast](https://2img.net/h/www.islandcrisis.net/wp-content/uploads/2009/11/Mumbai-Blast.jpg)
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Mumbai-terrorist-attack3](https://honorsushistory.wikispaces.com/file/view/mumbai-terrorist-attack3.jpg)
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45246930_gunman_ap_466x300](https://2img.net/h/4.bp.blogspot.com/_2Yt0tnutQ10/STF4WlK-ggI/AAAAAAAAA4A/2Os90ps92O0/s320/_45246930_gunman_ap_466x300.jpg)
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
rifas wrote:காலை வணக்கம் இளவரசன் அண்ணா இனிய தகவல் வாழ்த்துக்கள் உங்களுக்கு
ரிபாஸ் இது காலை வணக்கம் சொல்ல கூடிய இடமும் அல்ல இனிய செய்தியும் அல்ல
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 67637](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/67637.gif)
![மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 67637](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/67637.gif)
- Sponsored content
Similar topics
» தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
» முதலாம் ஆண்டு நினைவு தினம்:கருணாநிதியின் சிலையை மம்தா பானர்ஜி நாளை திறந்து வைக்கிறார்
» இன்று செர்னோபில் அணு உலை விபத்தின் 25ம் ஆண்டு தினம் அனுசரிப்பு
» பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
» புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|