ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 Empty பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை

Post by விமந்தனி Tue Feb 21, 2017 4:43 pm

First topic message reminder :

"நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம், குருக்ஷேத்ரத்தில் போர் தொடங்கிய போது அர்ஜுனனுடைய மனது திகைத்ததுபோலே, திகைக்கிறது. ஆண்மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத் தகாத காரியம். அது பற்றியே 'சாத்வீக எதிர்ப்பி'னால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று நான் சொல்கிறேன்.

“நமக்கு நம்முடைய புருஷர்களாலும், புருஷ சமூகத்தாராலும் ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோ யாயினும், எத்தன்மை யுடையனவாயினும் அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்சக்கூடாது... ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள்; ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால் ஸஹோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்தி துணைசெய்வாள்"

பாரதியார்

-----

ட்டுரை என்றாலே எழுதுவதற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள் நிறைய இருக்கிறது. கட்டுரை என்பது, வெறும் எழுத்துக்களால் ஆனதன்று என்பது என் கருத்து. எடுக்கும் தலைப்பில் இம்மியளவேனும் எந்த வகையிலாவது அனுபவம் என்பது இருந்தால் மட்டுமே அந்த கட்டுரை உயிர்ப்புடன் இருக்க அதிக வாய்ப்பிருக்கும் என்பது என் வாதம். அந்த வகையில் நான் எடுத்துக்கொண்ட இந்த தலைப்பு – என்னை சுற்றி நிகழ்ந்தவையே என்பதால் இக்கட்டுரையுடன் என்னால் ஒன்றி எழுத முடியும் என்றே நினைக்கிறேன்.

கட்டுரைக்கென தலைப்புக்கள் பல இருந்தாலும் ‘பெண் சுதந்திரம்’ என்பது மிக அதிகமாக விவாதிக்க கூடிய விஷயமாக பேசப்பட்டாலும், இங்கே இன்னும் விடை கிடைக்காத கேள்வியாகவே சுழன்று கொண்டிருக்கிறது.  அதனாலேயே இங்கே பெண் சுதந்திரம் பற்றி எனது கருத்துக்களையும் பெண்கள் சார்பாக  பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தே இந்த கட்டுரை தலைப்பினை தேர்ந்தெடுத்தேன்.

என்னடா இது ஒதுக்கீடு செய்த இடம் போதவில்லையா.... இன்னும் சுதந்திரமா.....? இதற்கே தாளலை இன்னுமா.......?? என்ற ஆண்கள் மற்றும் சில பெண்களின் புலம்பலை புறந்தள்ளி விட்டு, இது பற்றி மாறுபட்ட கோணத்தில் பார்ப்போம்.

அதென்ன மாறுபட்ட கோணம்?

சமூகத்தில் பெண்களுக்குள்ள இடம் – ஆதாவது வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தில் - கிடைத்திருக்கும் நடை, உடை, பேச்சு, கருத்து போன்ற சுதந்திரங்களை பற்றி நான் பேசப்போவதில்லை. இத்தகைய சுதந்திரம் (பெண்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கும் வகையில்) அளவிற்கு அதிகமாகவே கிடைத்திருக்கிறது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

மேலும், இட ஒதுக்கீட்டால் மட்டுமே சுதந்திரம்  கிடைத்து விட்டதாக அக – முக மகிழ்ந்து போகும் மகளீரை நினைத்தாலும் வேதனையாக தான் இருக்கிறது.

பெண்களின் உண்மையான சுதந்திரம் என்பதற்கு இங்கே நம் இளம் பெண்களுக்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பதும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டிய கசப்பான உண்மை.

இங்கே தெருவில் தனியாக நடந்து போகும் பெண்ணுக்கு மட்டுமல்ல, தன் வாழ்க்கையை தனித்து எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட பல பெண்களின் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில், இச்சமூகத்தில் அதாவது வீட்டிற்கு வெளியே, பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் என்பது இன்னும் கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். கிடைக்கவில்லை என்பதைவிட மறுக்கப்பட்டிருக்கிறது என்ற வார்த்தை தான் சரியானதாக  இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆக, சமூகத்தில் பெண்களுக்கு சுதந்திரம் எவ்வளவு தூரம் கிடைத்திருக்கிறது என்பது பற்றி அலசுவது அல்ல இந்த கட்டுரையின் நோக்கம். காரணம், சமூகம் என்பது பல குடும்பங்கள் இணைந்தது தானே. குடும்பங்களே சமூகத்தின் அடித்தளம்.

ஒரு நல்ல சமூகத்தை அமைத்துக்கொடுக்கும் அத்தகைய குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவள் பெண். இப்படிப்பட்ட சமூக மூலாதாரமாய் தோன்றும் குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு அவள் குடும்பத்தினரால் எத்தகைய சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி.

ஒரு பெண் தன் வீட்டில் எவ்வளவு சுதந்திரமாய் இருக்கிறாள்... என்பது பற்றிய அலசல் தான் இந்த கட்டுரையின் சாராம்சம்.

நான் சொல்ல வருவது, பெண்கள் சுந்திரமான(!) இரவு உடையுடன் சுதந்திரமாய் குழாயடிக்கும், கடைகளுக்கும் வருவதைப்பற்றியல்ல. இஷ்டப்பட்டபடி புடவைகளையும், நகைகளையும் வாங்கி குவித்துக்கொள்வது பற்றியல்ல. இஷ்டப்பட்டதை எல்லாம் அவள் சாப்பிடுவதை பற்றியல்ல.

வீட்டில், அவளது தன்மானம் எந்த அளவிற்கு மதிக்கப்படுகிறது...? அவளது கெளரவம் எந்த அளவிற்கு கெளரவிக்கப்படுகிறது... என்பது பற்றிய அலசலே இந்த கட்டுரை.

இதில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். பயிர்களின் ஊடே சில களைகளும் வளருவது இயற்கை தான். அதனால், ஒட்டுமொத்த பெண்ணினத்தையே தலைகுனியச்செய்யும் ஒரு சில புல்லுருவிகளை ‘பெண் சுதந்திரம்’ என்ற ஒரு விஷயத்திற்கு விதிவிலக்கானவர்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தொடரும்....

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 Empty Re: பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை

Post by T.N.Balasubramanian Thu Feb 23, 2017 4:43 pm

விமந்தனி wrote: மீதம் உள்ள இருவர் பணி நிமித்தம் காரணமாய் நம் தளத்திற்கு வருவதே அரிதாய் இருக்கிறது. 

நன்றாக சொன்னீர்கள். மூவர்  என்று இருந்திருக்கவேண்டும். ஒருவர் இப்போதுதான் தொடர்ச்சியாக வர ஆரம்பித்து இருக்கிறார்.
நடுவில் சில நாட்கள் ...காணவில்லை......இவரை கண்டுபிடித்து தொடர்ச்சியாக வர வைக்க ஒரு பன்னாட்டு கருத்தரங்கமே  நடத்தவேண்டிய நிலை  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை . 

கர்மவினை என  தொடர்ந்து இருங்கள். 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 Empty Re: பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை

Post by விமந்தனி Thu Feb 23, 2017 11:06 pm

T.N.Balasubramanian wrote:

ஹ ஹா ஹா.... கர்மவினை என்னை அவ்வளவு லேசாக விட்டுவிடவில்லை என்றும் சொல்லலாம்.... சூப்பருங்க

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 Empty Re: பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை

Post by விமந்தனி Thu Feb 23, 2017 11:09 pm

T.N.Balasubramanian wrote:
வீட்டில் ஒன்றும் இல்லாதபோது உறவினரோ /நட்புகளோ வந்துவிட்டால் ,
இருப்பதை வைத்து விருந்து படைக்கும் குணமுள்ள பெண்கள் ஆயிற்றே நீங்கள்.
சொல்லியா தரவேண்டும் உங்களுக்கு!! புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இலகுவாய் புரிபடுவதும் அவளே, சமயங்களில் புரிபடாமல் இருப்பதும் அவளே....

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 Empty Re: பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை

Post by krishnaamma Thu Feb 23, 2017 11:53 pm

அருமையான கட்டுரை விமந்தனி புன்னகை..............வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 Empty Re: பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை

Post by T.N.Balasubramanian Fri Feb 24, 2017 6:47 am

vimandhani wrote: இலகுவாய் புரிபடுவதும் அவளே, சமயங்களில் புரிபடாமல் இருப்பதும் அவளே.... 

பல சமயங்களில் என்றல்லவோ  இருக்கவேண்டும் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 Empty Re: பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை

Post by T.N.Balasubramanian Fri Feb 24, 2017 9:37 am

விமந்தனி wrote:ஆதிரா அக்காவிடம் மும்பே சொல்லி விட்டேன் எனக்கும் ஒரு புத்தகம் வேண்டும் என்று. 

ஒருவர்   கட்டுரை எழுதி, செலுத்தவேண்டிய தொகையை செலுத்தி இருந்து, கட்டுரையும் ஆய்வு செய்யப்பட்டு,
பிரசுரம் ஆகி, புத்தகத்தில் இணைக்கப்பட்டு இருந்தால், நீங்கள் கேட்காமலேயே உங்கள் பெயரில் ஒரு புத்தகம் +சான்றிதழ் ரெடி. கருத்தரங்கத்திற்கு வந்து இருந்தால்,புத்தகம்/ காலை சிற்றுண்டி  /மதிய உணவு /மாலை சிற்றுண்டியும் கிடைத்திருக்கும். கவி பேரரசு முகமலர்ச்சியுடன் சான்றிதழ் அவரவர் கையில்  கொடுத்து இருப்பார்.
கட்டுரை அனுப்பாதார், ரூபாய்  750 /- கொடுத்து நேரில் புத்தகம் பெற்றுக்கொள்ளலாம் . (தபாலில் வேண்டுமெனில் கொரியர் சார்ஜ் தனி ) என்று நினைக்கிறேன். மேலும் தகவல் அறிய ஆதிராவை அணுகவும்  

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 Empty Re: பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை

Post by விமந்தனி Fri Feb 24, 2017 2:29 pm

T.N.Balasubramanian wrote:
vimandhani wrote: இலகுவாய் புரிபடுவதும் அவளே, சமயங்களில் புரிபடாமல் இருப்பதும் அவளே.... 

பல சமயங்களில் என்றல்லவோ  இருக்கவேண்டும் 

ரமணியன்
சரி, அப்படியும் இருக்கலாம்! புன்னகை புன்னகை

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 Empty Re: பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை

Post by விமந்தனி Fri Feb 24, 2017 2:32 pm

T.N.Balasubramanian wrote:கருத்தரங்கத்திற்கு வந்து இருந்தால்,புத்தகம்/ காலை சிற்றுண்டி  /மதிய உணவு /மாலை சிற்றுண்டியும் கிடைத்திருக்கும். [/size]

ரமணியன் 
அச்சச்சோ மிஸ் பண்ணிட்டேனே..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை - Page 2 Empty Re: பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பன்னாட்டு கருத்தரங்கத்தில் பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன்
» பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை - இணையத்தில் தமிழ் !
» ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட்டுடா! உண்மையில் இவருக்கு தான் அது பொருந்தும்!
» பத்து மாத காலமாக கணவராயிருந்தவர் உண்மையில் ஒரு பெண்! அதிர்ச்சியடைந்த மனைவி பொலிஸில் புகார்
» பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum