புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார் Poll_c10தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார் Poll_m10தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார் Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார் Poll_c10தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார் Poll_m10தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார் Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார் Poll_c10தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார் Poll_m10தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 19, 2017 4:19 pm

தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு
ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவகுமார்
ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,
“தமிழகம் முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள்
செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல்,
விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர்
கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி.
நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன?

கர்நாடகாவில் மிச்சமிருக்கும் காவிரி நீரைத்தான் நமக்கு
கொடுக்கிறார்கள். முல்லை பெரியாறு பக்கம் பார்த்தால் நீர்பிடிப்பு
ஏரியாக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அணை
கேரளாவில் இருக்கிறது. 10 அடி தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு
அவர்கள் விடமாட்டேன் என்கிறார்கள்.

பாலாற்றில் வெறும் மணல்தான் இருக்கிறது. கண்டலேறுவில்
குடிதண்ணீருக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி
இணைப்புதான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும்
இருந்து 60 சதவீதம் தண்ணீர் வீணாக போகிறது. அந்த தண்ணீரை
தெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை
கிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.

செவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட்
அனுப்பியிருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்
அனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா? மக்களுக்கு அடிப்படை
தேவை தண்ணீர். அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு
10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை
அனுப்பலாம்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொண்டு வந்து காவிரி, தாமிரபரணி
உள்ளிட்ட எல்லா கிளை நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடினால்,
ஆறு, குளம் எல்லாம் நிரம்பி விவசாயம் செழிக்கும்.

இதற்கு இந்தியாவின் பிரதமர்தான் வழிவகுக்கவேண்டும்.
தமிழக மக்கள் சார்பில் அதை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று
கூறியுள்ளார் சிவகுமார்.

————————————
தி இந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 20, 2017 7:00 pm

நிஜம் தான், வாட்ஸுப் இல் கூட வந்தது இந்த செய்தி புன்னகை..கவனிப்பார்களா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Mon Feb 20, 2017 8:57 pm

MNC இந்தியாவில் எடுக்கும் தண்ணீர் முதலில் நிறுத்தினால் (எத்தனை கோடி லிட்டர்கள் ஒரு நாளைக்கு) நமது நாடு தண்ணீருக்காக தவிக்காது. குறைந்த விலைக்கு ஏலம் எடுத்த MNC நிறுவனங்கள் அதை கொள்ளை விலைக்கு லாபம் பெறுகிறார்கள், கமிஷன் வாங்கியவர்கள் மக்களை கவனிப்பதில்லை. நதி நீர் இணைப்பு கமிஷன் அந்நியர்களுக்கு தான் அனுமதி, வேடிக்கை பார்க்க கட்டணம் வாங்குவார்கள். (ஏர்போர்ட் பார்க்கிங் கட்டணம் ஒரு முறை, ஒரு மாத சாதாரண வீட்டு வாடகையை விட அதிகம்)!?!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Feb 20, 2017 10:38 pm

"மாற்றங்கள் தொடங்கி விட்டது"
மழை நீரை சேமிக்கவும் மரங்களை பாதுகாக்கவும் மண்ணில் பாலிதீன் பைகளை போடாமல் மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்தவும் நாமும் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் ...

அரசாங்கத்தை குறை கூறுவதை குறைத்தது நம் தவறுகளை நாமும் திருத்தி கொள்ள வேண்டும்.. இயற்கையின் இயல்பிலே இயங்க வேண்டும்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 21, 2017 10:18 pm

GunasekarenS wrote:MNC இந்தியாவில் எடுக்கும் தண்ணீர் முதலில் நிறுத்தினால் (எத்தனை கோடி லிட்டர்கள் ஒரு நாளைக்கு) நமது நாடு தண்ணீருக்காக தவிக்காது. குறைந்த விலைக்கு ஏலம் எடுத்த MNC நிறுவனங்கள் அதை கொள்ளை விலைக்கு லாபம் பெறுகிறார்கள், கமிஷன் வாங்கியவர்கள் மக்களை கவனிப்பதில்லை. நதி நீர் இணைப்பு கமிஷன் அந்நியர்களுக்கு தான் அனுமதி, வேடிக்கை பார்க்க கட்டணம் வாங்குவார்கள். (ஏர்போர்ட் பார்க்கிங் கட்டணம் ஒரு முறை, ஒரு மாத சாதாரண வீட்டு வாடகையை விட அதிகம்)!?!

ஒருபுறம் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கு இன்வெஸ்ட் செய்ய அழைப்பு, மறுபுறம் இப்படி குறை என்று இரண்டையுமே நாம் தானே செய்கிறோம்? அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 21, 2017 10:19 pm

ரா.ரமேஷ்குமார் wrote:"மாற்றங்கள் தொடங்கி விட்டது"
மழை நீரை சேமிக்கவும் மரங்களை பாதுகாக்கவும் மண்ணில் பாலிதீன் பைகளை போடாமல் மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்தவும் நாமும் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் ...

அரசாங்கத்தை குறை கூறுவதை குறைத்தது நம் தவறுகளை நாமும் திருத்தி கொள்ள வேண்டும்.. இயற்கையின் இயல்பிலே இயங்க வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1234141

நிஜம் , நாம் நம்மால் முடிந்த வரை இயற்கையுடன் இணைந்து வாழ பழகவேண்டும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Feb 21, 2017 10:31 pm

krishnaamma wrote:
ஒருபுறம் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கு இன்வெஸ்ட் செய்ய அழைப்பு, மறுபுறம் இப்படி குறை என்று இரண்டையுமே நாம் தானே செய்கிறோம்? அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1234284

வெளி நாட்டு கம்பொனிகளை விட நம்மவர்கள் தான் அதிகம் கெடுக்கிறார்கள்... திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஆரம்பித்தது சுத்திகரிக்காமலே கழிவு நீரை வெளியேற்றி ஓரத்து பாளையம் என்ற அணையையே வீணாக்கி விட்டார்கள்...வெளிநாட்டு நிறுவனங்கள்(இந்தியாவில் உள்ள) எல்லாம் மாறி வருகின்றன... அலுவலகங்களில் காபி, டீ களுக்கு பீங்கான் டம்ளர்களை தான் பயன் படுத்துகிறாள் என அறிந்தேன்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக