ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Today at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Today at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Today at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Today at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Today at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Today at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Today at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Today at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Today at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Today at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Today at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Today at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Today at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Yesterday at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்

3 posters

Go down

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள் Empty சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்

Post by ayyasamy ram Tue Feb 21, 2017 5:21 am

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள் YHSYHoNaTYq7eeCxaJli+Tamil_News_large_1714852_318_219

--
தானே:

மஹாராஷ்டிர மாநிலம், தானேயில் உள்ள ஒரு பள்ளியில்,
60 வயதுக்கு மேற்பட்ட பாட்டிகள், சீருடை அணிந்து,
மற்ற மாணவர்களை போன்று தினமும் பள்ளி சென்று
வருவது, அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
தானேக்கு அருகில் உள்ள, பங்கனே மாவட்ட நிர்வாகத்தின் கீழ்
இயங்கும் தொடக்கப் பள்ளியில், யோகேந்திர பங்கட், 45,
என்பவர், ஆசிரியராக பணிபுரிகிறார்.

இந்த மாவட்டத்தில் உள்ள கிராமத்து மக்களின் முக்கிய
தொழில் விவசாயம். இங்கு வசிக்கும் படிப்பறிவில்லாத
வயதான பெண்களுக்கு கல்வியறிவு வழங்குவதற்காக,
பங்கட் ஒரு தொடக்கப் பள்ளியை துவக்கி நடத்தி வருகிறார்.

இந்தப் பள்ளியில், 30 பாட்டிகள் படிக்கின்றனர்.
இவர்களுக்கு, இளஞ்சிவப்பு நிற சீருடை சேலை, ஸ்கூல் பேக்,
சிலேட்டு, பல்பம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும்
பள்ளிக்கு தேவையான கரும்பலகையை, ஒரு தனியார்
அறக்கட்டளை வழங்கியுள்ளது.

தினமும், காலையில் பள்ளி மாணவர்களைப் போன்று சீருடை
அணிந்து, முதுகில் ஸ்கூல் பை சுமந்து, பள்ளிக்கு வரும் பாட்டிகள்,
இறை வணக்கம் முடித்து, வகுப்புக்கு செல்கின்றனர்.

இவர்களுக்கு எண் கணிதம், மராத்தி மொழி எழுத்துக்கள்
எழுதும் பயிற்சி, நர்சரி பாடல்கள் உள்ளிட்ட அடிப்படை கல்வி
கற்றுத் தரப்படுகிறது. இப்பள்ளியில், 60 முதல், 90 வயதுள்ள
பாட்டிகள் சுறுசுறுப்பாக படித்து வருகின்றனர்.

பள்ளியில் படிக்கும், காந்தா பாட்டி கூறுகையில்
''துவக்கத்தில் பள்ளி செல்வதற்கு வெட்கமாகவும்,
தயக்கமாகவும் இருந்தது. என்னை விட வயதில் மூத்தவர்களும்
பள்ளிக்கு செல்வதை அறிந்ததும், நானும் செல்லத் துவங்கினேன்.

தற்போது, எனக்கு மராத்தி மொழியில் நன்கு எழுதப் படிக்க
தெரியும். இதனால் தன்னிறைவை உணர்கிறேன்,'' என்றார்.
-
-------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள் Empty Re: சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்

Post by krishnaamma Tue Feb 21, 2017 10:53 pm

ராம் அண்ணா, இது 'சொந்தக் கட்டுரைகளுக்கான' இடம்.............கொஞ்சம் பார்த்து பதிவிடுங்கள்.............உங்களின் முந்தைய பதிவுகளை எல்லாம் நேற்று தான் மாற்றினேன் !.............தவறாக எண்ணவேண்டாம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள் Empty Re: சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்

Post by krishnaamma Tue Feb 21, 2017 10:54 pm

சூப்பர் பாட்டிகள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள் Empty Re: சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்

Post by priyean Wed Feb 22, 2017 5:36 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
priyean
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Back to top Go down

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள் Empty Re: சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில்
» சென்னை பள்ளி மாணவர்களுக்கு சீருடையுடன் டை, அடையாள அட்டை
» சீட்டுக்காக சிபாரிசு... பல மணி நேர காத்திருப்பு... கலக்கும் கார்ப்பரேஷன் பள்ளி!
» பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா? உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர்
» இணைய கலாட்டா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum