புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_c10 
195 Posts - 42%

177 Posts - 38%
mohamed nizamudeen
பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னாட்டு கருத்தரங்கத்தில் பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன்

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 19 Feb 2017 - 22:06

First topic message reminder :

பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை 
 
ஈகரை தமிழ் களஞ்சியம் .---முயற்சி --பயிற்சி -தமிழ் வளர்ச்சி .
அதிகம் கேள்விப்படாத சொந்த மண்ணின் பெயரில், மண்ணின் மைந்தனால், திரு சிவகுமார் சுப்பராமன் அவர்களால்   ஆரம்பிக்கப்பட்ட ஒரு வலைத்தளம்.
தமிழின் மேன்மைக்காக, தமிழின் வளர்ச்சிக்காக,தமிழ் மக்களுக்காக தமிழனால் உருவாக்கப்பட்ட தளம்..
தயங்கி தயங்கி உள்  நுழைந்து, தட்டு தடுமாறி தவிழ்ந்து வந்தவர்களை நிமிர்ந்து நிற்க வைத்து,  நட்சத்திர 
எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, பயண கட்டுரையாளராக ,நகைச்சுவை எழுத்தராக மாற்றிய பெருமை ஈகரைக்கு  உண்டு .
ஈகரை தமிழ் வளர்ச்சிக்காக செய்த தொண்டுகள் பல.

 ஈகரை தளத்தின் முகப்பை பார்க்கின், தெய்வப்புலவர் திருவள்ளுவர் இருபுறம் பலகையில் வீற்றிருக்க 
உலகத் தமிழர்களின் உறவுப்பாலம் என்ற இணைப்பு பலகை என்று அறிவிக்க அதன் மேல் 
ஈகரை தமிழ் களஞ்சியம் என்ற மெய்யுரையை  உலகிற்கு பறவை ஒன்று பறந்து சென்று பரப்புகிறது .     

ஆரம்பத்தில் இருந்தே, ஒரு தொலைதூர பார்வையில்,கையாளக்கூடிய தலைப்புகளை 
வரிசைப் படுத்தி பல்வேறு பகுதிகளில் அவைகளை இணைத்து உருவாக்கப்பட்ட முகப்பு .
வரவேற்பறையை தவிர பத்து பிரிவுகளில் .தலைப்புகள் .அதனுள் பல உட்பிரிவுகள் .
பண்டைய வரலாறு --தமிழகம் , ஆன்மீகம் ,,பல்வேறு பட்ட மதங்கள் , ஜோதிடம், யோகா 
கட்டுரைகள் ,கவிதைகள்  ,தினசரி நாட்டு நடப்பு , கணினி சம்பந்தப்பட்ட செய்திகள் ,
நவீன மின்னணு உபகரணங்கள் கணினி /காணொலி  போன்ற பகுதிகள் ,மருத்துவ பகுதிகள் 
சித்த மருத்துவம் ,மருத்துவ கட்டுரைகள் யோகா போன்றவைகளுக்கு இடமளிக்கப்பட்டு உள்ளன.
 .  

கவிதைகள் என எடுத்துக்கொண்டால் , மரபு கவிதைகள் ,புதுக்கவிதைகள் ரசித்த கவிதைகள் என பல பகுதிகள்.
மொழிபெயர்ப்பு கவிதைகளுக்கு ஒரு பகுதி..தமிழை வளர்க்கும் அதே சமயத்தில் மற்ற மொழிகளின் 
மணிப்பதிவுகளுக்கு மதிப்பு கொடுத்து ,மாற்றான் தோட்டத்து  மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பரந்த மனப்பான்மையின்  அடிப்படையில் வரவேற்பது ஈகரையின் தனி சிறப்பு .
தமிழை வளர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபடும் 31000க்கு மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் .
இதுவரை 12 லட்சத்திற்கு மேற்பட்ட பதிவுகள் .
ஈகரையை செம்மையாக நடாத்தி செல்ல தலைமை நடத்துனர்கள் . வழி நடத்துனர்கள் ,நிர்வாக குழுவினர்கள் 
பண்பாக பதிவிடும் பண்பாளர்கள் . ஈகரையின் வெற்றிக்கு இவர்களெல்லாம் பொறுப்பு .

(தொடரும் )

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Mon 20 Feb 2017 - 21:19

மகிழ்ச்சி மகிழ்ச்சி கட்டுரை அருமை. நம் ஈகரை களஞ்சியத்திற்கு பாமாலை சூட்டிவிட்டீர்கள். பாராட்டுக்கள்! சூப்பருங்க

பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 20 Feb 2017 - 21:35

விமந்தனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி  கட்டுரை அருமை. நம் ஈகரை களஞ்சியத்திற்கு பாமாலை சூட்டிவிட்டீர்கள். பாராட்டுக்கள்! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1234117

நன்றி விமந்தனி ,நீங்கள் சென்னையில் இருந்தும்,விழா ஞாயிறன்று இருந்தும், விமந்தனியாக வராவிட்டாலும் , 
ஒரு கட்டுரையாளராக வந்து இருந்திருக்கலாமே. 
கவிபேரரசு  வைரமுத்து அவர்கள் கையால் சான்றிதழ் வாங்கி இருக்கலாமே.
வராதது வருத்தமே. சந்திப்பு கூடமாக அது அமைந்திருக்கும்.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 21 Feb 2017 - 1:49

T.N.Balasubramanian wrote:

எனக்கும் அதில் மிக வருத்தம். முதலில் நான் வருவதை பற்றி ரொம்பவே யோசித்தது உண்மை தான். ஆனால், ஆதிராக்காவே நேரடியாக தொடர்பு கொண்டு பேசிய போது என்னால் மறுக்க முடியவில்லை. கூடவே மறக்காம பட்டு புடவை கட்டிட்டு சும்மா  போய்வாங்கக்கா என்று தம்பியின் ஆர்டர் வேறு... தட்டமுடியுமா...? பத்து நாட்களுக்கு முன்பே கிளம்பி விட்டேன். காஸ்டியூம்ஸ் எல்லாம் ரெடி. யாரெல்லாம் வருவார்கள். எப்படி எல்லோருடனும் பேசலாம் என்று நினைத்து நினைத்து கனவு கூட கருத்தரங்கில் இருப்பது போலவே......

இன்னதென்று சொல்லமுடியாத படிக்கு ஒரு ஆர்வம். குறிப்பிட்ட நாளுக்காக காத்திருந்தேன். என் வரவு சர்ப்ரைசாக இருக்கவேண்டும் என்று நான் நினைத்ததாலேயே இங்கு நான் யாரிடமும் சொல்லாமல் இருந்தேன். ஹும்... ப்ளான் போடறா மாதிரியா எல்லாம் நடக்குது?

இதில் கடந்த ஒன்றாம் தேதியன்று ஒரு 5 நாட்கள் சீரடி விஜயம் செய்து வந்தேன். அடுத்து வந்த குடும்ப விழா என்று ஏகப்பட்ட பிசியில் உடல் நலம் சரியில்லாமல் போனது. தவிர, அன்று விமந்தனிக்கு ஹிந்தி ப்ரெவேஷிகா தேர்வு எழுத வேண்டியிருந்தது. சரி மதியத்திற்கு மேலாவது போகலாம் என்று நினைத்திருந்தேன்... ஆனாலும், உடல்நிலை ஒத்துழைக்காததின் காரணத்தினால் வரவே இயலாமல் போனது. இதுவே உண்மை நிலை. நாமே அத்திப்பூத்தார் போல் கிளம்பினால்... இப்படி ஆகிவிட்டதே என்று கவலையாகிவிட்டது. இதற்காக எவ்வளவு வருத்தப்பட்டேன் என்பது விமந்தனிக்கும், அவள் அப்பாவுக்கும் மட்டுமே தெரியும்.

பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 21 Feb 2017 - 8:39

"ஆசான் கலைக்கோயில் ஆலய தரிசனம்" என்று தலைப்பு கொடுத்து இருந்தால்,
உங்களை வரவழைத்து இருக்கலாம், என்று நினைக்கிறேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84032
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 21 Feb 2017 - 12:31

-
எமை தாங்கிய சுமைதாங்கி
-

கனவொன்று காண்கிறேன்
கையோடு கை கோர்த்து
கடவுளுடன் நடக்கிறேன்,
கடற்கரை தனிலே..
-
இன்ப துன்பத்தில்
இணைந்திருக்கும்
இறைவனுடன் நடக்கிறேன்,
ஈர மணல்தனிலே
-
வானத்து மீதொரு
காணொளி காண்கிறேன்
வாழ்வில் நடந்தவை யாவும்
வண்ணக்காட்சி ஆக,
-
.நிகழ்வு ஒன்று நடக்க,
பதிந்த பாத சுவடுகள் ,
இரு ஜோடி --- ஈர மண்ணில்.
-
ஒரு ஜோடி இறைவனது
மறு ஜோடி எனது.
-
மகிழ்ச்சி காலங்களும் உண்டு:
நெகிழ்ச்சி காலங்களும் உண்டு.
-
நிகழ்ந்த நிகழ்வுகள் பலப்பல,
பதிந்த ஜோடி சுவடுகளும்,
பற்பல பற்பல.
-
நடக்க நடக்க,
கடந்த காலங்கள்,
காலடி சுவடென
பதிய கண்டேன்.
-
கடைசி காட்சியும்,
வானிலே மறைய,
காலடிகளை நோக்க
கண்களும் பின்னோக்கின .
-
இரு ஜோடி காலடிகள்
ஈர மண்ணில் தெரிந்தாலும்,
ஒரு சில இடங்களில்,
ஒரு ஜோடி காலடிகளே ,
யோசிக்க வைத்தது என்னை!
-
கஷ்டப்பட்ட காலங்கள்,
கவலை பட்ட காலங்கள்,
கடவுளே காப்பாற்றுங்கள் என
கதறிய காலங்கள்
தனியாக தவித்த
காலங்களன்றோ,
ஒரு ஜோடி காலடிகள்
காட்டும் காலங்கள்,
-
கை கொடுக்கா கடவுளா?
கூட வராக் கடவுளா?
கூடவே வராதவரா ?
கூடுகிறதே குழப்பம் ?
கேட்போமா?
கேட்டிட வாயை
திறக்..........கு ....முன்னரே .......
-
கணீரென்ற குரல்,
கனிவான குரல்,
குழந்தாய் ...
செல்வமே --------
குழம்பாதே --------
கஷ்டகாலத்திலும்
கவலை பட்டக் காலத்திலும்
கதறிய காலத்திலும்
ஆறுதல் காட்டவே ..
தோளில் உன்னை சுமந்ததால்
ஒரு ஜோடி காலடி சுவடுகளே.
உன் கண்ணில் படுகிறது.
-
-------------------------
ஆங்கில கவிதையின் தமிழாக்கம்
பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 3838410834 பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 3838410834 பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 3838410834

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 21 Feb 2017 - 13:00

அருமையான கட்டுரை ஐயா , தலைப்பே கட்டுரையின் சிறப்பை எடுத்து காட்டுகிறது புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 21 Feb 2017 - 15:51

விமந்தனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி  கட்டுரை அருமை. நம் ஈகரை களஞ்சியத்திற்கு பாமாலை சூட்டிவிட்டீர்கள். பாராட்டுக்கள்! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1234117

நன்றி,விமந்தனி. 
பொன்மாலை சூட்டலாம் ஈகரைக்கு.  என்னால் முடிந்ததை,  பாமாலை என மாற்றிவிட்டிர்கள் 
.  
உங்கள் கட்டுரையையும் பதிவிடலாமே, விமந்தனி !
நான் படித்தாகிவிட்டது. ரசித்தேன்.
மற்றவர்கள்  படிக்கவேண்டாமா?

 ஆதிரா  ,க நா கல்யாணசுந்தரம் கார்த்திக் அவர்களும் தங்கள் படைப்புகளை 
ஈகரை உறவுகள் ரசிக்க பதிவிடலாம் என்பது எந்தன் கருத்து. 

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 21 Feb 2017 - 16:42

இப்போது தான் பார்த்தேன் மிக அருமையான கட்டுரை ஐயா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 21 Feb 2017 - 18:01

T.N.Balasubramanian wrote:"ஆசான் கலைக்கோயில் ஆலய தரிசனம்" என்று தலைப்பு கொடுத்து இருந்தால்,
உங்களை வரவழைத்து இருக்கலாம், என்று நினைக்கிறேன்.

ரமணியன்
புன்னகை புன்னகை புன்னகை

பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 21 Feb 2017 - 18:07

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி  கட்டுரை அருமை. நம் ஈகரை களஞ்சியத்திற்கு பாமாலை சூட்டிவிட்டீர்கள். பாராட்டுக்கள்! சூப்பருங்க
நன்றி,விமந்தனி. 
பொன்மாலை சூட்டலாம் ஈகரைக்கு.  என்னால் முடிந்ததை,  பாமாலை என மாற்றிவிட்டிர்கள் ரமணியன்
பொன்மாலை யார் வேண்டுமானாலும் சூட்டலாம், வசதி மட்டும் இருந்தால். ஆனால், பாமாலை அப்படியல்லவே....
.  
T.N.Balasubramanian wrote:உங்கள் கட்டுரையையும் பதிவிடலாமே, விமந்தனி !
நான் படித்தாகிவிட்டது. ரசித்தேன்.
மற்றவர்கள்  படிக்கவேண்டாமா?
வேண்டும்... வேண்டும்...

அப்படியே ஆகட்டும்.

பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக