Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
+6
GunasekarenS
விமந்தனி
krishnaamma
பாலாஜி
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
10 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1234522விமந்தனி wrote:தீபாவளிக்கு பானுவும், ரம்ஜானுக்கு நானும் என்று ஒருவரை ஒருவர் பார்த்திருக்கிறோமே. தீபாவளிக்கு யினியவர் சாட்சி. ரம்ஜானுக்கு நீங்களே சாட்சி. வேறென்ன வேண்டும்?T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:விமந்தனி wrote: பானுவை பார்த்து கூட ரொம்ப நாளாச்சு....
ம்ம்... நானும் கூட பானுவை பார்த்து நாள் ஆகிவிட்டது
நீங்கள் இருவரும் பானுவை எவ்வளவு முறை நேரில் பார்த்துள்ளீர்கள் ?
ரமணியன்
இது என்ன புது கதை?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1234522விமந்தனி wrote:தீபாவளிக்கு பானுவும், ரம்ஜானுக்கு நானும் என்று ஒருவரை ஒருவர் பார்த்திருக்கிறோமே. தீபாவளிக்கு யினியவர் சாட்சி. ரம்ஜானுக்கு நீங்களே சாட்சி. வேறென்ன வேண்டும்?T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:விமந்தனி wrote: பானுவை பார்த்து கூட ரொம்ப நாளாச்சு....
ம்ம்... நானும் கூட பானுவை பார்த்து நாள் ஆகிவிட்டது
நீங்கள் இருவரும் பானுவை எவ்வளவு முறை நேரில் பார்த்துள்ளீர்கள் ?
ரமணியன்
குமாரசாமிக்கு உறவினரோ நீங்கள்?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
புது கதையா.... பழைய கதை. ஈகரையே அல்லோலகல்லோல பட்ட நிகழ்வை மறந்து விட்டீர்களா....krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234522விமந்தனி wrote:
தீபாவளிக்கு பானுவும், ரம்ஜானுக்கு நானும் என்று ஒருவரை ஒருவர் பார்த்திருக்கிறோமே. தீபாவளிக்கு யினியவர் சாட்சி. ரம்ஜானுக்கு நீங்களே சாட்சி. வேறென்ன வேண்டும்?
இது என்ன புது கதை?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
பாவம் குமாரசாமி. அவரை எதுக்கு வம்புக்கு இழுப்பானேன்....T.N.Balasubramanian wrote:
குமாரசாமிக்கு உறவினரோ நீங்கள்?
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1234615விமந்தனி wrote:புது கதையா.... பழைய கதை. ஈகரையே அல்லோலகல்லோல பட்ட நிகழ்வை மறந்து விட்டீர்களா....krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234522விமந்தனி wrote:
தீபாவளிக்கு பானுவும், ரம்ஜானுக்கு நானும் என்று ஒருவரை ஒருவர் பார்த்திருக்கிறோமே. தீபாவளிக்கு யினியவர் சாட்சி. ரம்ஜானுக்கு நீங்களே சாட்சி. வேறென்ன வேண்டும்?
இது என்ன புது கதை?
ஐயோ மறக்க முடியுமா? .....ஆனாலும் நீங்களும் பானுவும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பது தானே நிஜம் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
என்னதிது... நிஜமா, பொய்யா என்று கேட்கிறீர்கள்..... நீங்களே 'மறக்க முடியுமா...' என்று கேட்டு இருக்கீர்கள். உங்களை மறக்கவிடாமல் செய்திருப்பது எங்களது இருவரது சந்திப்பு என்பது தானே நிஜம்?krishnaamma wrote:
ஐயோ மறக்க முடியுமா? .....ஆனாலும் நீங்களும் பானுவும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பது தானே நிஜம் ?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
இன்ஷா அல்லாஹ்விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:அனைவரும் நலம் தான் பானு. பிள்ளையோடு, நாட்கள் போவது தெரியாமல் இருந்தீர்களா....! சதாம் நலமா?ஜாஹீதாபானு wrote:
நலம் அக்கா நீங்க, விமந்தனி,அண்ணா அனைவரும் நலமா?
பையன் 14 ந் தேதியே கிளம்பிட்டேன் அக்கா ...அவன் அங்கேயும் மகளும் நானும் இங்கேயும் ரொம்பவே அழுது விட்டோம் . இப்போது தான் கொஞ்சம் தேறி இருக்கிறோம் .
நீங்கள் சொல்வதை கேக்கவே கஷ்டமாக இருக்கிறது பானு. என்ன செய்வது மனதை தேற்றிக்கொள்ளுங்கள். பெண்ணுக்கு திருமணம் முடித்து விட்டு சீக்கிரமே நீங்களும் பிள்ளையுடன் உடனிருக்க சென்று விடுங்கள்.
பொண்ணை பிரிந்திருப்பதும் கஷ்டம் தானே அக்கா... இருவருமே கண் எதிரில் இருந்தால் போதும்...நினைத்தவுடன் பார்க்க வேண்டும்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:அனைவரும் நலம் தான் பானு. பிள்ளையோடு, நாட்கள் போவது தெரியாமல் இருந்தீர்களா....! சதாம் நலமா?ஜாஹீதாபானு wrote:
நலம் அக்கா நீங்க, விமந்தனி,அண்ணா அனைவரும் நலமா?
பையன் 14 ந் தேதியே கிளம்பிட்டேன் அக்கா ...அவன் அங்கேயும் மகளும் நானும் இங்கேயும் ரொம்பவே அழுது விட்டோம் . இப்போது தான் கொஞ்சம் தேறி இருக்கிறோம் .
ம்ம்.. சரியாரை சொன்னீர்கள் பானு, பசங்களை விட்டு விட்டு இருப்பது என்பது ரொம்பவும் கஷ்டமான விஷயம் தான்
ஆமாம்மா இவன் ரொம்பவும் கைக்குள்ளேயே இருந்தவன் ...மகனுக்கு எங்கேயும் அவ்வளவாக வெளியில் செல்லும் பழக்கம் கிடையாது. வீட்டில் தான் இருப்பான் அதனால் ரொம்பவே பிரிவு வாட்டி விட்டது.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1234735ஜாஹீதாபானு wrote:என்னை யாரெல்லாம் பார்க்கல கை தூக்குங்க
மற்றும்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா சூப்பர் சிவா சூப்பர் தமிழா....
» வீட்டுக்குறிப்புகள்
» வீட்டுக்குறிப்புகள் 10
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா சூப்பர் சிவா சூப்பர் தமிழா....
» வீட்டுக்குறிப்புகள்
» வீட்டுக்குறிப்புகள் 10
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|