Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
+6
GunasekarenS
விமந்தனி
krishnaamma
பாலாஜி
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
10 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
உண்மைய நீங்க சொல்லித்தான் தெரியனுமா என்ன?ராஜா wrote:நீங்க இப்படியெல்லாம் சீண்டுனா நாங்க உண்மையை சொல்லிடுவோம்னு நினைச்சீங்களா ?! நெவர் .... ஸ்டீல் பாடி கேள்விபட்டுருப்பீங்க நாங்கல்லாம் ஸ்டீல் ப்ரெய்ன் (களிமண்ணை விட ஸ்ட்ராங்க் , தெரியும்ல )விமந்தனி wrote:
நன்றி. நன்றி.... வாரத்துக்கு ரெண்டு முறை இட்லிக்கு மாவு அரைக்கிற அனுபவம் பேசுது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234248ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:பரவாயில்ல... சும்மா சொல்லுங்க பானு.ஜாஹீதாபானு wrote:T.N.Balasubramanian wrote:
சேவகா ! யாரது பானுவின் சாம்ராஜ்யத்திற்குள் புகுந்து
அவர் அனுமதியின்றி , வடை சுட்டது?
கொதிக்கும் எண்ணை கொப்பரையில், அவர் ----
மீதியை பானுவே கூறுவார் .....................
ரமணியன்
மீதியையும் நீங்களே சொல்லிடுங்க ஐயா நான் ரொம்ப கோவத்துல இருக்கேன் ...
அதான் சொல்லிட்டேன்க்கா ரொம்ப கோவத்துல இருக்கேன் வார்த்தை வரமாட்டேங்குது
பானுவின் மைண்ட் வாய்ஸ்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கோபத்திலிருந்தாலும்
சாபம் விடமாட்டேன்
பாபம் எனைச்சேரும்.
சுட்ட வடைகளை
வட்ட மாலையாக்கி
கழுத்திலிட்டு
சுட்ட கையில் ஐந்து
சுடாத கையில் ஐந்து
என கட்டிக்கொடுத்து,
நாளெல்லாம்
உண்ணடா என்பேன்.
வயிற்றில் வலி என்றாலும்
உன்னதுதானென்பேன் .
கோபத்திலிருந்தாலும்
சாபம் விடமாட்டேன்
பாபம் எனைச்சேரும்.
------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
ஹா ஹா சூப்பர் சூப்பர் ஐயா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
விமந்தனி wrote:அனைவரும் நலம் தான் பானு. பிள்ளையோடு, நாட்கள் போவது தெரியாமல் இருந்தீர்களா....! சதாம் நலமா?ஜாஹீதாபானு wrote:
நலம் அக்கா நீங்க, விமந்தனி,அண்ணா அனைவரும் நலமா?
பையன் 14 ந் தேதியே கிளம்பிட்டேன் அக்கா ...அவன் அங்கேயும் மகளும் நானும் இங்கேயும் ரொம்பவே அழுது விட்டோம் . இப்போது தான் கொஞ்சம் தேறி இருக்கிறோம் .
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:அனைவரும் நலம் தான் பானு. பிள்ளையோடு, நாட்கள் போவது தெரியாமல் இருந்தீர்களா....! சதாம் நலமா?ஜாஹீதாபானு wrote:
நலம் அக்கா நீங்க, விமந்தனி,அண்ணா அனைவரும் நலமா?
பையன் 14 ந் தேதியே கிளம்பிட்டேன் அக்கா ...அவன் அங்கேயும் மகளும் நானும் இங்கேயும் ரொம்பவே அழுது விட்டோம் . இப்போது தான் கொஞ்சம் தேறி இருக்கிறோம் .
நீங்கள் சொல்வதை கேக்கவே கஷ்டமாக இருக்கிறது பானு. என்ன செய்வது மனதை தேற்றிக்கொள்ளுங்கள். பெண்ணுக்கு திருமணம் முடித்து விட்டு சீக்கிரமே நீங்களும் பிள்ளையுடன் உடனிருக்க சென்று விடுங்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
தீபாவளிக்கு பானுவும், ரம்ஜானுக்கு நானும் என்று ஒருவரை ஒருவர் பார்த்திருக்கிறோமே. தீபாவளிக்கு யினியவர் சாட்சி. ரம்ஜானுக்கு நீங்களே சாட்சி. வேறென்ன வேண்டும்?T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:விமந்தனி wrote: பானுவை பார்த்து கூட ரொம்ப நாளாச்சு....
ம்ம்... நானும் கூட பானுவை பார்த்து நாள் ஆகிவிட்டது
நீங்கள் இருவரும் பானுவை எவ்வளவு முறை நேரில் பார்த்துள்ளீர்கள் ?
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234279krishnaamma wrote:விமந்தனி wrote: பானுவை பார்த்து கூட ரொம்ப நாளாச்சு....
ம்ம்... நானும் கூட பானுவை பார்த்து நாள் ஆகிவிட்டது
நீங்கள் இருவரும் பானுவை எவ்வளவு முறை நேரில் பார்த்துள்ளீர்கள் ?
ரமணியன்
நான் ஒருமுறை பார்த்துள்ளேன் ஐயா, எங்க வீட்டுக்கு அவங்க மகளுடன் வந்திருந்தார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
விமந்தனி wrote:பானுவின் மைண்டு வாய்ஸ்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:அனைவரும் நலம் தான் பானு. பிள்ளையோடு, நாட்கள் போவது தெரியாமல் இருந்தீர்களா....! சதாம் நலமா?ஜாஹீதாபானு wrote:
நலம் அக்கா நீங்க, விமந்தனி,அண்ணா அனைவரும் நலமா?
பையன் 14 ந் தேதியே கிளம்பிட்டேன் அக்கா ...அவன் அங்கேயும் மகளும் நானும் இங்கேயும் ரொம்பவே அழுது விட்டோம் . இப்போது தான் கொஞ்சம் தேறி இருக்கிறோம் .
ம்ம்.. சரியாரை சொன்னீர்கள் பானு, பசங்களை விட்டு விட்டு இருப்பது என்பது ரொம்பவும் கஷ்டமான விஷயம் தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:அனைவரும் நலம் தான் பானு. பிள்ளையோடு, நாட்கள் போவது தெரியாமல் இருந்தீர்களா....! சதாம் நலமா?ஜாஹீதாபானு wrote:
நலம் அக்கா நீங்க, விமந்தனி,அண்ணா அனைவரும் நலமா?
பையன் 14 ந் தேதியே கிளம்பிட்டேன் அக்கா ...அவன் அங்கேயும் மகளும் நானும் இங்கேயும் ரொம்பவே அழுது விட்டோம் . இப்போது தான் கொஞ்சம் தேறி இருக்கிறோம் .
நீங்கள் சொல்வதை கேக்கவே கஷ்டமாக இருக்கிறது பானு. என்ன செய்வது மனதை தேற்றிக்கொள்ளுங்கள். பெண்ணுக்கு திருமணம் முடித்து விட்டு சீக்கிரமே நீங்களும் பிள்ளையுடன் உடனிருக்க சென்று விடுங்கள்.
சரியாக சொன்னீர்கள் விமந்தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா சூப்பர் சிவா சூப்பர் தமிழா....
» வீட்டுக்குறிப்புகள்
» வீட்டுக்குறிப்புகள் 10
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா சூப்பர் சிவா சூப்பர் தமிழா....
» வீட்டுக்குறிப்புகள்
» வீட்டுக்குறிப்புகள் 10
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|