Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
+6
GunasekarenS
விமந்தனி
krishnaamma
பாலாஜி
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
10 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
ஜாஹீதாபானு wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு : 1233987ayyasamy ram wrote:
சேவகா ! யாரது பானுவின் சாம்ராஜ்யத்திற்குள் புகுந்து
அவர் அனுமதியின்றி , வடை சுட்டது?
கொதிக்கும் எண்ணை கொப்பரையில், அவர் ----
மீதியை பானுவே கூறுவார் .....................
ரமணியன்
மீதியையும் நீங்களே சொல்லிடுங்க ஐயா நான் ரொம்ப கோவத்துல இருக்கேன் ...
அதுதானே ,....இதற்குத்தான் நான் கேட்டேன் பானு எங்கே என்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1234249விமந்தனி wrote:
நல்ல தீர்ப்பு. இட்லி எவ்வளவு soft டாக இருந்தாலும், வயிற்றுக்குள் இறங்கும் அதன் எண்ணிக்கையை நிர்ணயிப்பது அதன் சைடு டிஷ் தான்.
ஆனா ஒரு விதிவிலக்கு, soft இட்லிக்கு மிளகாய் பொடி கூட அமிர்தம் தான்.
வாஸ்த்தவம் தான், நான் இட்டிலி இல் மிகளாய் பொடி தோய்த்து வைத்து விட்டு, மதியம் லேசாக சூடு படுத்தி, சாம்பார் விட்டு சாப்பிடுவேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1234279krishnaamma wrote:விமந்தனி wrote: பானுவை பார்த்து கூட ரொம்ப நாளாச்சு....
ம்ம்... நானும் கூட பானுவை பார்த்து நாள் ஆகிவிட்டது
நீங்கள் இருவரும் பானுவை எவ்வளவு முறை நேரில் பார்த்துள்ளீர்கள் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1234248ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:பரவாயில்ல... சும்மா சொல்லுங்க பானு.ஜாஹீதாபானு wrote:T.N.Balasubramanian wrote:
சேவகா ! யாரது பானுவின் சாம்ராஜ்யத்திற்குள் புகுந்து
அவர் அனுமதியின்றி , வடை சுட்டது?
கொதிக்கும் எண்ணை கொப்பரையில், அவர் ----
மீதியை பானுவே கூறுவார் .....................
ரமணியன்
மீதியையும் நீங்களே சொல்லிடுங்க ஐயா நான் ரொம்ப கோவத்துல இருக்கேன் ...
அதான் சொல்லிட்டேன்க்கா ரொம்ப கோவத்துல இருக்கேன் வார்த்தை வரமாட்டேங்குது
பானுவின் மைண்ட் வாய்ஸ்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கோபத்திலிருந்தாலும்
சாபம் விடமாட்டேன்
பாபம் எனைச்சேரும்.
சுட்ட வடைகளை
வட்ட மாலையாக்கி
கழுத்திலிட்டு
சுட்ட கையில் ஐந்து
சுடாத கையில் ஐந்து
என கட்டிக்கொடுத்து,
நாளெல்லாம்
உண்ணடா என்பேன்.
வயிற்றில் வலி என்றாலும்
உன்னதுதானென்பேன் .
கோபத்திலிருந்தாலும்
சாபம் விடமாட்டேன்
பாபம் எனைச்சேரும்.
------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
ஏன் தல முகத்தில் தக்காளி சாசை தடவிட்டு போஸ் கொடுக்குறீங்க , நாமல்லாம் வீட்டம்மாவுக்கு கரண்ட் செலவு வைக்காத கிரைண்டருன்னு தான் உலகத்துக்கே தெரியுமேபாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234229ராஜா wrote:சூப்பர் தல , இது போன்ற விஞ்ஞான பூர்வமான தகவல்கள் நாட்டாமையால் மட்டுமே முடியும்பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234199ராஜா wrote:விமந்தனி wrote:ம்ம்.... அதெல்லாம் இல்லை. கோஸ் போடலைன்னாலும் நல்லாத்தான் இருக்கும்.....GunasekarenS wrote:இத்தனை நாள் இது தெரியாமல், வடை போச்சி.
மாவு அரைக்கும் பக்குவத்தில் தான் இருக்கிறது , வடையும் இட்லியும்
எத்தனை இட்லி என்பது சட்னி ,சாம்பாரில் உள்ளது
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
நீங்க இப்படியெல்லாம் சீண்டுனா நாங்க உண்மையை சொல்லிடுவோம்னு நினைச்சீங்களா ?! நெவர் .... ஸ்டீல் பாடி கேள்விபட்டுருப்பீங்க நாங்கல்லாம் ஸ்டீல் ப்ரெய்ன் (களிமண்ணை விட ஸ்ட்ராங்க் , தெரியும்ல )விமந்தனி wrote:நன்றி. நன்றி.... வாரத்துக்கு ரெண்டு முறை இட்லிக்கு மாவு அரைக்கிற அனுபவம் பேசுது.ராஜா wrote:விமந்தனி wrote:ம்ம்.... அதெல்லாம் இல்லை. கோஸ் போடலைன்னாலும் நல்லாத்தான் இருக்கும்.....GunasekarenS wrote:இத்தனை நாள் இது தெரியாமல், வடை போச்சி.
மாவு அரைக்கும் பக்குவத்தில் தான் இருக்கிறது , வடையும் இட்லியும்
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
மீதியை சொல்லிவிட்டேன் பானு, உங்களுக்காக.
ரமணியன்
@ஜாகீதாபானு
ரமணியன்
@ஜாகீதாபானு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
அனைவரும் நலம் தான் பானு. பிள்ளையோடு, நாட்கள் போவது தெரியாமல் இருந்தீர்களா....! சதாம் நலமா?ஜாஹீதாபானு wrote:
நலம் அக்கா நீங்க, விமந்தனி,அண்ணா அனைவரும் நலமா?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
krishnaamma wrote:வாஸ்த்தவம் தான், நான் இட்டிலி இல் மிகளாய் பொடி தோய்த்து வைத்து விட்டு, மதியம் லேசாக சூடு படுத்தி, சாம்பார் விட்டு சாப்பிடுவேன்விமந்தனி wrote:
நல்ல தீர்ப்பு. இட்லி எவ்வளவு soft டாக இருந்தாலும், வயிற்றுக்குள் இறங்கும் அதன் எண்ணிக்கையை நிர்ணயிப்பது அதன் சைடு டிஷ் தான்.
ஆனா ஒரு விதிவிலக்கு, soft இட்லிக்கு மிளகாய் பொடி கூட அமிர்தம் தான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
பொய் சொலறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா ராஜாராஜா wrote:ஏன் தல முகத்தில் தக்காளி சாசை தடவிட்டு போஸ் கொடுக்குறீங்க , நாமல்லாம் வீட்டம்மாவுக்கு கரண்ட் செலவு வைக்காத கிரைண்டருன்னு தான் உலகத்துக்கே தெரியுமேபாலாஜி wrote:
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா சூப்பர் சிவா சூப்பர் தமிழா....
» வீட்டுக்குறிப்புகள்
» வீட்டுக்குறிப்புகள் 10
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா சூப்பர் சிவா சூப்பர் தமிழா....
» வீட்டுக்குறிப்புகள்
» வீட்டுக்குறிப்புகள் 10
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|